@suriyasivabjp சார் உங்கள் போட்டிகளில் நீங்கள் பேசும் விதத்தில் நல்ல பக்குவம் தெரிகிறது ஏதாவது பேசவேண்டும் என்று இல்லாமல் சரியாக நேர்த்தியாக பேசுவது அதை பார்க்கும் நடுநிலை மக்கள் அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க