@dinamalarweb யார் அப்பன் வீட்டுப்பணம் இப்படி வாரி கொடுப்பதற்கு அவன் தமிழக மீனவர்களை கைது செய்வதும் சுட்டு கொல்வதுமாக இருக்கின்றான். சீனாவுக்கு கைக்கூலியாக தொடர்ந்து செயல்படுகின்றவனுக்கு இப்படி மறைமுகமாக முயல்வது நல்லதா?
@HRajaBJP வாழ தகுதியற்ற தமிழகம் அல்ல தமிழகம் தவிர்த்து இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் என்பதே சரி அப்படி பார்த்தால் get out modi தான் சரியானது என்பதை பிரிந்துகொள்ளவும்.
Even though our village is 16 km from the central part of Tirupur, even BSNL Signal 2G is not available till now. How is 5G possible in 2025?@JM_Scindia
@indian_telecom_ministry
@sunnewstamil புத்திகித்தி கெட்டுப்போச்சா நீதானேய்யா ஸ்விஸ் பேங்கில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டால் தலைக்கு 15 லட்சம் கொடுக்க முடியும்ன்னு சொன்னே 10 வருஷமா என்னத்த செஞ்சே?
@sunnewstamil அப்ப 24 பைசா 24 பைசாவுக்கு ஊழல் செய்துள்ளாரா? ஊழலுக்கு மட்டுமே ஒத்துழைத்தவர் தான் மோடி. மேலும் மக்களின் உயிரிலேயே விளையாடி உள்ளது விரைவில் வெளிச்சத்திற்க்கு வரலாம்.
Now they are talking of 400+.
Wait till end-May and it would come down to 250.
By the first week of June, it should be in the range of 175-200…..
I'm talking about the cost of half dozen Alphonso mangoes.
Every message does not have to be about politics. 😊