கள்ளகுறிச்சி சம்பவத்தில் மௌனம் காப்பது அந்த பிரச்சனையின் வீரியத்தை குறைக்க நடத்தும் நாடகமா?
அடுத்த பிரச்சனை வந்தவுடன் மக்கள் இதை மறந்து விடுவார்கள் அப்படித்தானே
@dhans4all அது அவுங்க சொந்த விருப்பமா இருக்க முடியாதா? கழகம் யாரையும் கடவுளை மறுத்தே ஆக வேண்டும் என கட்டாயப் படுத்தியதில்லையே. அத்திவரதரை தரிசிக்க துர்கா ஸ்டாலினை அவரது கணவர் ஸ்டாலின் அனுமதித்தது கூட இப்படித்தானே....
கருத்தடை நிலையம் வரை வாகனத்தில் அடைத்துச் சென்று, மருந்து குடுத்து, மறுபடியும் வாகனத்தில் திரும்பக் கொண்டு போய் விட்டு என இதையெல்லாம் தவிர்க்கலாமே, மருத்துவர்கள், துப்பாக்கி தயாரிப்பாளர்கள், மருந்தை தோட்டாவுக்குள் அடைக்கும் வித்தை தெரிந்தவர்கள் பதிலளிக்கவும்
@dhans4all
7/7
தெரு நாய்களை பிடித்து நாய் வண்டியில் அடைத்துக் கொண்டு போகும் வேலை செய்யும் நபரிடம் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. தெரு நாய்களை பிடித்தபின் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். அவர் சொன்ன கதையை கேட்டால் தலை சுற்றுகிறது.
சார் பிடிக்கறது அவ்வளவு ஈஸி இல்ல சார்.
@dhans4all
1/7
இந்த மருந்து நிறைந்த தோட்டாவையும், அதற்கான துப்பாக்கியையும��� இந்த பணியாளர்களிடம் கொடுத்து, நீங்கள் உங்ககள் வாகனத்தில் அமர்ந்தபடியே, நாய்களை பார்த்து மருந்து தோட்டாவினால் சுட்டு விடுங்கள் என அனுப்ப முடியாதா? நாயை பிடித்து, கடிபட்டு காயம் பட்டு,
@dhans4all
6/7
யாருக்காக இத்தனை போராட்டமோ அவர்களாலேயே தோற்கடிப்பட்டுக் கொண்டே இருப்பது தான் திராவிட இயக்கம்&திமுக வரலாறு.
செய்ததை சொல்ல மறந்தால் இது தான் நிலை.
பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை யார் கொண்டு வந்தது என்பதே ஒரு மறைக்கப்பட்ட வரலாறு தான்.
சமீப நாட்களி��் மிக வித்தியாசமான விஷயங்களை கேள்விப்படுகிறோம். னண்பர் ஒருவரின் மகனுக்கு சமீபத்தில் திருமணமானது. மணமகள் சென்னைக்கு வெளியே உள்ள ஒரு ஊரில் Nutritionist ஆக வேலை செய்கிறார். மணமகன் சென்னையில் IT துறை. அந்தப் பெண் சென்னையிலிருந்து
1/4
@dhans4all @arulmuru182002
இன்னும் கொஞ்ச நாள்ல மகப்பேறு விடுப்பு கேப்பீங்க, சம்பளத்தோட மூணு/ஆறு மாசம் லீவெல்லாம் குடுக்க முடியாதம்மா" இந்த பதிலை மிக நாசூக்காகவும், சில இடங்களில் நேரடியாகவுமே சொல்லியிருக்கிறார்கள். என் இணையரிடம் நான் இதை சொல்லியபின் இன்னொரு அதிர்ச்சி, 3/4
@dhans4all@arulmuru182002