2018ல் எழுதியது!
#கற்பது_இனிக்கிறதா
நமது மாணவர்களுக்கு *படிப்பதன் மூலம் கற்பது இனிக்கிறதா* என்பதை எப்படி கண்டுபிடிப்பது? இதற்கு கீழ்க்காணும் உரையாடல் உதவுமா என்பதை சிந்தித்து / சோதித்துப் பார்க்கவும்!
*அண்ணன்:* தம்பி! பத்தாம் வகுப்பு தொடங்கி விட்டதா?
எது பிழையன்று அறியாதோர் மத்தியிலும் நமக்கு ஏன் வம்பு என்று கடந்து போவோர் மத்தியிலும் கனியுடன் பிழைகளைச் சுட்டிக் காட்டி, கற்றுத்தரும் தமிழாரிசியர் ஆறுமுகம் கதிரவன். சில திருத்தங்களில் முரண்பட்டாலும் இவரைப்போன்றோர் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வு இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் தேவை. இவ்வாண்டு, தமிழ்ச்செம்மல் விருது பெற்றுள்ள ஆறு. கதிரவன் ஐயாவை வாழ்த்துவோம்.
எந்நேரமும் ஆராய்ச்சி & அறிவியல் மனநிலைலயில் வாழ்வது சிலரே அப்படியான அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர், அண்ணன் ஆராய்ச்சியாளர் @natarajanphys கிடைத்த அங்கீகாரத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் 💐❤️🙏
இந்தியாவில், சயின்ஸ் சாப்பாடு போடாதுனு சொன்னா கேட்கமாட்டேங்றான் @HilaalAlamTamil
Premium Bus Service – Updated for a Better Experience!
MTC Chennai thanks all commuters for the overwhelming support towards our Premium Bus Services (P570S & P91) launched on a pilot basis.
Based on your valuable feedback and suggestions, the following improvements have been made👇
🔹 Optimized Stops (Limited Halts for Faster Travel)
1) P570S Route Stops (reduced from 49 stops to 16 stops):
M.G.R. Koyambedu – Ashok Pillar – Guindy CIPET/Olympia – Guindy Railway Station/Estate – Velachery Bus Terminus – Kandanchavadi – Perungudi – Karapakkam – Sholinganallur Accenture – Sholinganallur P.U. Office – Government School Sholinganallur – Navalur – Egattur – Siruseri SIPCOT – Siruseri TCS Gate – Siruseri IT Park
2) P91 Route Stops (reduced from 34 stops to 16 stops):
Kalaignar Centenary Bus Terminus (Kilambakkam) – Vandalur Zoo – Perungalathur – Irumbuliyur – Tambaram West – Chromepet – Pallavaram New Bridge – Vels University – Echankadu – Kamatchi Hospital – Chennai One IT SEZ – Thoraipakkam Check Post – Perungudi – Kandanchavadi – Tidel Park – Thiruvanmiyur
👉 Boarding and alighting will be allowed only at the above-mentioned stops.
🔹 Live Tracking Enabled
Passengers can now track buses in real-time and plan their journey efficiently.
🔹 Multiple Ticket Booking
Now book up to 4 tickets in a single transaction.
🔹 Pre-Booking Mandatory
Only pre-booked passengers will be allowed. Onboard ticket booking is not permitted in order to reduce travel time and ensure faster, smoother journeys. Kindly book tickets via the Chennai One App in advance.
📢 Need assistance or facing any issues?
Reach us via @MtcChennai on all social media platforms or call 9445030516.
Your feedback drives our improvements, keep it coming!
#MTCChennai | #MTC4Chennai | #ChennaiBus | #MTCBus | #Chennai | #NammaChennai | #NammaBus | #PremiumBus | #ElectricBus | @CumtaOfficial | @Chennai_One
தமிழ்நாடு தமிழ்ப் பெயர்களால் நிறையட்டும்
நான் நடத்தி வைக்கும் ஒவ்வொரு திருமணத்திலும், 'பிறக்கின்ற குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களைச் சூட்டுங்கள்' என மணமக்களிடம் கோரிக்கை வைப்பேன்.
அதற்கான பெயர்களையும் அவற்றின் பொருளோடு சேர்த்து உங்களுக்கு இப்போது வழங்கியிருக்கிறோம்.
தொடர்ந்து புதிய பெயர்களைப் பதிவேற்றுவோம். நீங்களும் பரிந்துரைத்துப் பங்களிக்கலாம்.
#Arivom_Kids : Educational Resource Websites For Kids
நேற்று பதிவு செய்த #Arivom_Kids பதிவு நிறைய பேருக்கு பயனுள்ளதா இருந்திருக்கும் னு நம்பறேன். அதை நிறைய பேர் comments லையே வெளிப்படுத்தி இருந்தீங்க. அதை தொடர்ந்து இன்று குழந்தைகளுக்கு நம்பகமான Resource Websites என்ன எல்லாம் இருக்கு என்று தொகுத்து கொடுத்து இருக்கேன். இதுவும் உங்க வீட்டு குட்டீஸ் க்கு பயனுள்ளதா இருக்கும்.
இந்த மாதிரி குழந்தைகளுக்கு என்று நிறைய content தொடர்ந்து பதிவு செய்ய முயற்சி செய்யறேன். அதை எல்லாம் #arivom_kids னு Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
இந்த Website எல்லாம் எதற்கு பயன்படும் னு குட்டி intro மட்டும் comments ல கொடுத்து இருக்கேன் . உங்க குழந்தைக்கு எதில் ஆர்வம் இருக்கோ அதை முதலில் படிக்க ஆரம்பிங்க!!!
DUOLINGO COULDN’T TEACH ME SPANISH IN 2 YEARS
ChatGPT did it in just 2 weeks.
No overpriced apps. No boring repetition. Just results.
Here are the only 6 prompts I used:👇
S.I.R படிவம் நிரப்பும் வழிமுறைகள்
BLO வழங்கும் படிவத்தில்
*உங்கள் பெயரை SIR-2002 / 2005-ல் தேட:* https://t.co/4sVAxyWPQ9
*வாக்காளர் பட்டியல் PDF ல் பதிவிரக்கம் செய்ய:*
*SIR - 2002:* https://t.co/nhsyMxeizL
*SIR-2005:* https://t.co/obRgVpLC9K
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் #TNSPARK* எனப்படும் *கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு* சார்ந்த பாடத்திட்டம் 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்படவுள்ளது.அதற்கான பாடப்புத்தகங்கள் வெகு சிறப்பாக தமிழ் வழி ஆங்கிலத்தில் எல்லா மாணவர்களுக்கும் புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது..
அதற்கான மாவட்ட அளவிலான பயிற்சி திருவாரூர் மாவட்டம் அஞ்சலை அம்மாள் பொறியியல் கல்லூரியில் 07.08.2025, 08.08.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது..
திருவாரூர் மாவட்டத்தில் 81 பள்ளிகள்* தேர்ந்தெடுக்கப்பட்டு அதிலிருந்து சுமார் 81 ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது..
இதில்
அடிப்படைக் கணினி அறிவியல் fundamental computer science,
செயற்கை நுண்ணறிவு artificial intelligence ,கற்றல் மென்பொருள்கள்
இணைய வழி கற்றல் வளங்கள் online educational tools
Coding using blocks and machine learning மென்பொருள்களை மாணவர்கள் செய்து கற்க (practical)
வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது..அதில் இன்று கலந்து கொண்டேன்... உண்மையில் இது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கப்போகும் மிகப்பெரிய வாய்ப்பு... தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் அடுத்த மைல் கல் இது👌💪🙏👏
நன்றிகள் @mkstalin@Anbil_Mahesh 🙏
நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில், தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட தமிழ் பண்பாட்டு பெட்டகமான 'தமிழ் மின் நூலகத்தை' தொடங்கி வைத்தேன். இந்த மின் நூலகத்தின் அறிமுகக் காணொளியை அனைவரும் பார்வையிட வேண்டுமாய் பகிர்கிறேன். எவ்வித கட்டணமுமின்றி இயங்கும் இந்த தமிழ் அறிவுக் கருவூலத்தை உலகத் தமிழர்கள் அனைவரும் பயன்படுத்தி, நம் பண்பாட்டு செல்வத்தைப் பேண வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்:
https://t.co/ObIsn9TVPb
ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் #மாபெரும்_தமிழ்க்_கனவு!
சமூகச் சமத்துவம், தமிழ் மரபு, தமிழர் தொன்மை, பண்பாட்டுச் செழுமை, மொழி முதன்மை, இலக்கிய வளமை, கலைப் பன்மை, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை இளைய தலைமுறையினருக்குக் கடத்துவதே #DravidianModel அரசின் தலையாய கடமை!
50-க்கும் மேற்பட்ட பல்துறை ஆளுமைகள், 200 கல்லூரிகள், 2 இலட்சம் மாணவர்களுடன் நாளை (ஆகஸ்ட் 6) முதல், மாபெரும் தமிழ்க் கனவின் 3-ஆம் கட்டம் தொடங்குகிறது.
அறிவை விரிவு செய்து அகண்டமாக்குவோம்! தமிழால் இணைவோம்! தமிழராய் உயர்வோம்!
முனைவர் வசந்திதேவி மறைவு:
--------------------------------
தமிழ்ச் சமூகத்தற்கு நேர்ந்த பேரிழப்பாகும்!
விடுதலை ச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
-------------------------------------------
தமிழகத்தின் தலைசிறந்த கல்வியாளர்
முனைவர் வசந்திதேவி (86)அவர்கள் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் திடுமென மூச்சுத் திணறல் ஏற்பட்டு தனது இல்லத்திலேயே காலமானார். அவரது திடீர் மறைவு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பெருந்துயரம் அளிக்கிறது. தகவலறிந்தவுடன் வேளச்சேரி-விஜயநகரம் பகுதியில் உள்ள அவரது இல்லம் சென்று நானும் தோழர் ரவிக்குமார் மற்றும் வேளச்சேரி பகுதியைச் சார்ந்த இயக்கத்தின் முன்னோடிகள் பலரும் அவரது திருவுடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினோம். முனைவர் வசந்திதேவி அவர்களின் மகள் அஜந்தாஅவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல்கூறினோம்.
கல்வியாளர் முனைவர் வசந்திதேவி அவர்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தராகப் பணியாற்றியவர். தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டவர். மார்க்சிய சிந்தனைகளால் ஈர்க்கப்பெற்ற அவர் இடது சாரி இயக்கங்களோடும், பெரியாரிய- அம்பேத்கரிய இயக்கங்களோடும் இணைந்து செயலாற்றியவர். விடுதலைச்சிறுத்தைகள் இயக்கத்தின் வளர்ச்சியைப் பெரிதும் விரும்பியவர். எம்மை உளமார ஊக்கப்படுத்தியவர்.
விளிம்புநிலை மக்களின் நலன்களுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றி அவருக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு "பெரியார் ஒளி" விருது வழங்கிச் சிறப்பித்துள்ளோம். எந்தவொரு விருதினையும் ஏற்காமல் தவிர்த்த வந்த அவர் விசிக விருதினை மட்டுமே மனமுவந்து ஏற்றுக் கொண்டார். இதனை அவரே பலமுறை சுட்டிக்காட்டி பல நிகழ்வுகளில் பேசியிருக்கிறார் என்பது எமக்குப் பெருமையளிப்பதாகும்.
அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 2016 ஆம்ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் வேட்பாளராகவும் போட்டியிட்டார். அந்த தொகுதியில் மேனாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் போட்டியிட்டார் என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும்.
அவரது மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் நேர்ந்த ஈடுசெய்யவியலாத பெரும் இழப்பாகும்.
அவரை இழந்து வாடுகிற அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்!
இவண்:
தொல். திருமாவளவன்.,
நிறுவனர்- தலைவர், விசிக.
சமூக மற்றும் கல்வி செயற்பாட்டாளர் மதிப்பிற்குரிய வசந்திதேவி அம்மையார் அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக வலுவான குரலை எழுப்பியவர். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் தொடர்ந்து அக்கறை செலுத்தியவர்.
அவரது மறைவு கல்வி உலகிற்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் பேரிழப்பு.
அவரை இழந்து வாடும் அவரது குடும்ப உறுப்பினர்கள் - நண்பர்கள் அனைவருக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.