The G-Square மாப்பிள்ளை calumny..
"......இது இருக்கும் வரை தமிழ்நாடு உருப்படவே உருப்படாது." 💯
At least someone laid it on the line, finally. 🙏@TRBRajaa
இந்த அரைமணி நேர வீடியோ, சுற்றிச் சுற்றிச் சொல்லும் ஒரே விசயம் இதுதான். 👇
"தமிழ்நாடு எனும் தனித்துவமான ஒரு மாநிலத்தின் ஆன்மா, நம் கண்கள் முன்னாலயே,
சுக்குநூறாகவும் செதில் செதிலாகவும்
சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது" 😭
https://t.co/iunBLXQWr6
3:15 மணிக்கு market ஏன் திடீர்னு வேற மாதிரி behave பண்ணுது? NIFTY close எப்படி decide ஆகுது?
இது இப்போ நிறைய retail investors புரிஞ்சுக்க வேண்டிய ஒரு விஷயம்.
முன்னாடி 3:30 PM வந்ததும் equity market normal trading முடிஞ்சுரும்.
இப்போ NSE-ல் Closing Auction Session (CAS) இருக்கு.
Simple-ஆ சொல்றேன்.
முதல்ல ஒரு clarification.
CAS என்பது NIFTY-க்கு நடக்குற auction கிடையாது.
NIFTY ஒரு index.
CAS நடப்பது NIFTY-ல் இருக்கும் eligible individual stocks-க்கு.
அந்த stocks-ன் closing price மாறினா, அதனால NIFTY closing value-யும் மாறலாம்
CAS எப்படி வேலை செய்கிறது?
3:15 PM-க்கு normal continuous trading session முடியும்.
3:15 முதல் 3:20 வரை ஒரு reference price calculate பண்ணப்படும்.
அதற்குப் பிறகு 3:20 முதல் 3:25 வரை investors buy/sell orders போடலாம்.
Limit order-ம் Market order-ம் போடலாம்
3:25 முதல் 3:30 வரை limit orders மட்டும் enter/modify/cancel பண்ண முடியும்.
Market orders-க்கு அந்த நேரத்தில் புதிய order போட முடியாது.
அதுவும் 3:30 exact-ஆ close ஆகும் என்று இல்லை.
Last 2 minutes-ல் system randomly order collection-ஐ close பண்ணும்.
இதுதான் முக்கியம்.
அதற்குப் பிறகு 3:30 முதல் 3:35 வரை actual order matching நடக்கும்.
இங்கே normal market மாதிரி:
“யார் முதலில் order போட்டார், யாருடைய price better”
என்பதை மட்டும் வைத்து closing price decide பண்ணமாட்டாங்க.
Demand & supply-ஐ பார்த்து ஒரு equilibrium price கண்டுபிடிப்பாங்க.
அந்த equilibrium price என்ன?
Simple example.
ஒரு share-க்கு:
₹100-க்கு 1 lakh shares வாங்க buyers ready.
₹101-க்கு 80,000 shares வாங்க buyers ready.
₹100-க்கு 40,000 shares sell.
₹101-க்கு 80,000 shares sell.
எந்த price-ல் அதிக shares match ஆகுமோ, அந்த price முக்கியமாக consider செய்யப்படும்.
அதுதான் auction mechanism.
அதாவது CAS-ல் objective:
“Maximum possible quantity எந்த price-ல் execute ஆகும்?”
அந்த price தான் equilibrium price.
Multiple prices-ல் same quantity execute ஆகும் என்றால், unmatched quantity குறைவாக இருக்கும் price பார்க்கப்படும்.
அதுவும் same என்றால் reference price-க்கு closest price consider பண்ணப்படும்.
இப்போ ஒரு retail investor-க்கு இது ஏன் important?
நீங்கள் ஒரு NIFTY stock-ஐ 3:20 PM-க்கு ₹1,000-க்கு பார்த்துக்கிட்டு இருக்கீங்க.
3:25க்கு இன்னும் ₹1,000.
ஆனா auction-ல் பெரிய buy/sell orders வந்திருக்கு.
3:30க்குப் பிறகு demand-supply calculation-ல equilibrium price ₹1,020 ஆகலாம்.
அப்போ அந்த stock-ன் closing price ₹1,020 ஆகலாம்.
அதாவது,
3:30க்கு screen-ல் தெரிஞ்ச price தான் final closing price என்று அவசியம் இல்லை.
CAS-ல் உருவாகும் auction price தான் அந்த stock-ன் closing price-ஐ determine செய்யும்.
இதனால்தான் சில stocks-ல் market முடியும் நேரத்தில் closing price திடீர்னு jump/drop ஆகுற மாதிரி உங்களுக்கு தெரியும்.
இப்போ இதை NIFTY-க்கு connect பண்ணிப் பாருங்க.
NIFTY 50 ஒரு basket.
அதில் இருக்கும் stocks-ன் prices change ஆனா NIFTY-யும் change ஆகும்.
NSE-ன் methodology படி, NIFTY closing value-க்கு constituents-ன் last half-hour weighted-average closing prices பயன்படுத்தப்படுகின்றன. (NSE India)
அதனால் heavyweight stocks-ல் closing price-ல் movement இருந்தால், NIFTY close-லும் impact வரலாம்
இதில் இன்னொரு important விஷயம்.
CAS என்பது random price manipulation செய்ய ஒரு free-for-all window கிடையாது.
CAS-க்கு price band இருக்கு.
NSE தற்போது CAS-ல் applicable reference price-லிருந்து ±3% price band வைத்திருக்கிறது.
அதாவது normal market-ல் ₹1,000 இருந்த stock, CAS-ல் எந்த price-க்கும் போக முடியாது.
Applicable CAS band-க்குள்ள தான் auction நடக்கும். (NSE India)
இப்போ average retail investor என்ன செய்யணும்?
முதல்ல…
3:15–3:35 period-ஐ புரிஞ்சுக்கணும்.
Dear Sir my company paid all my 2025-26 contribution in June 2026, Still its not reflected in my EPFO Account.. Only March 2026 is updated in my account.. When it will be updated @officialepfo
பா.ஜ .க வின் பிளவுவாத அரசியலுக்கு அனைத்து வழிகளையும் தவெக அரசு செய்கிறது
பிரதமர் கூட இதை செய்ய தயங்குவார்
தன்னை முழுமையாக நம்பியவர்களை ஈவு இரக்கமின்றி ஏமாற்றுகிறார் தவெக தலைவர் 👌👌
Blast Speech 🔥🔥🔥
#WATCH | "இவ்வளவு நடந்த பிறகு கைவிடப்பட்டால், இனி எப்போது விமான நிலையம் வரும்? மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவாக்கம் எப்படி சாத்தியம்? அங்கு இருக்கிற மக்களை எங்கே அனுப்புவீங்க?"
பேரவையில் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்ட தங்கம் தென்னரசு
#SunNews | #Parandur | @TThenarasu
"பரந்தூர் திட்டத்திற்கு மாற்றாக வேறு இடத்தில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க தமிழக அரசு நிர்வாக ரீதியாக முடிவெடுத்தாலும், புதிய இடத்தைத் தேர்வு செய்வது, மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட சட்டப்பூர்வமான அனுமதிகளைப் பெறுவது, ஒப்பந்தப்புள்ளிகள் கோருவது, நிலம் கையகப்படுத்துவது, தேவையான உரிமங்கள் பெறுவது என, விமான நிலையம் செயல்பாட்டுக்கு வர குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம். அதற்குள் மற்ற மாநிலங்கள் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு பின்னுக்குத் தள்ளப்படும்." - அண்ணாமலை
#Annamalai | #Vijay | #ParanthurAirport | #TVK