ஆலய நிலங்கள் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா @TVKVijayHQ அவர்களே.
முதலமைச்சரை நெஞ்சுரத்தோடு கேள்வி கேட்கும் @asuvathaman அண்ணா 🔥
இந்துக்களுக்காக இந்து மக்களின் சொத்துக்களை காக்க @annamalai_k இதுபோன்ற கேள்வி அரசை பார்த்து கேட்பாரா?
தெம்பு திராணி இருந்தால் கேட்கட்டுமே
@blsanthosh
கல்வி அமைச்சர் ராஜ்மோகன் அவர்களே
Praise the lord சொல்லுறீங்க
அஸ்லாமு அலைக்கும் சொல்லுறீங்க
Ok. சரி
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா சொல்லவில்லையே
இந்துக்கள் ஏமாளிகளா ?
இந்துக்கள் ஓட்டு வேண்டாமா ?
ஏமாளி இந்துக்களே சிந்திப்பீர் !
Congratulations to the people of TN who voted for this HONEST 12th class fail CM.
You deserve this honest man who will not take Rs. 100 bribe but will happily distribute temple wealth.
JOSEPH vijay
Breaking News | கோவில் சொத்து ஆக்கிரமிப்பு
பழனி தண்டாயுதபாணி கோவில் நிலத்தை நீதிமன்ற உத்தரவிற்கு மாறாக இருவர் பெயரில் பத்திரப்பதிவு செய்ததாக புகார்
கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பார்க்கிங் நிலம் ரூ.2 கோடிக்கு சட்டவிரோதமாக பதிவு செய்துள்ளதாக புகார்
Palani | Murugan Temple | Parking | 11 July 2026
#Palani #MuruganTemple #Parking
ஜோசப்பு கிட்ட ஆட்சியை கொடுத்தா
இது தன் நடக்கும்
ஸ்டாலின் கிட்டேர்ந்து, ஜோசப்பு கிட்ட ஆட்சி போயிருக்கு. அம்புட்டுதான்
இந்துக்களுக்காக இங்கு பேசும் கட்சிகள், ஆட்சிகள் இல்லை
வாலு போய் கத்தி வந்தது டும்..டும்..
😡😢💦
3000 + ஏக்கர் கோயில் நிலங்களை
பட்டா போட்டு கொடுக்கிறானுங்கடா
அதை தடுங்கடா முதல்ல 😡😡😡
அறங்காவலர்கள் நியமனதை விட அதை தடுங்கடா
Hrce ............... களா 😡😡😡
மதச் சார்பின்மை என்றால் என்னங்க??
Praise the lord னு
சொல்லணும்!!
அஸ்ஸலாமு அலைக்கும் னு
சொல்லணும்!!
இந்து மதம் னு வரும்போது
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் னு சொல்லி முடிச்சுடணும்...
இவ்வளவுதாங்க மதச்சார்பின்மை!!
--- மெஷினரி @imrajmohan..
கோவில் சொத்து ஆக்கிரமிப்பு
பழனி தண்டாயுதபாணி கோவில் நிலத்தை நீதிமன்ற உத்தரவிற்கு மாறாக இருவர் பெயரில் பத்திரப்பதிவு செய்ததாக புகார்
கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பார்க்கிங் நிலம் ரூ.2 கோடிக்கு சட்டவிரோதமாக பதிவு செய்துள்ளதாக புகார்
த.வெ.க ஆட்சியில் ₹25,000 கோடி கோவில் சொத்துக்கள் சூறையாடல்! இந்துக்கள் என்ன கிள்ளுக்கீரையா திரு.ஜோசப் விஜய்?
🔴 கரூரில் 4 கோவில்களுக்குச் சொந்தமான 3,085 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கே தாரைவார்ப்பு!
🔴 3,390 தனிநபர்களுக்கு நிலப்பதிவு தடையை நீக்கி, அறநிலையத்துறை மூலம் த.வெ.க அரசு நடத்தும் பகல் கொள்ளை!
🔴 தி.மு.க-வின் இந்து விரோதப் பாதையையே மிஞ்சுகிறது த.வெ.க
கோவில் நிலங்கள் தனிநபர்கள் கையில் செல்வதை வேடிக்கை பார்க்க மாட்டோம்.
#TVKFails