மக்கள் கொலுப்பெடுத்து திரிஞ்சா ...அரசு சொல்றத கேட்டா எதுக்கு நோய் தாக்கம் வர போகுது....
மற்ற நாடுகள் ஏன் மாநிலத்தில் கூட தமிழ்நாடு தான் சிறப்பா செயல்படுது போவியா....
@Vijayabaskarofl இவரை எல்லாம் குத்தம் சொன்னா நீ மனுஷ ஜென்மமே இல்ல
இதை பார்த்தும் என்ன தோன்றுகிறது ??? 👇
அம்மா நலமுடன் உள்ளார், இட்லி சாப்பிட்டார் 🤦🏻♂️
தமிழகத்தில் கொரோனா -வால் பாதித்தவர்கள்
ஏப்ரல்-30 அன்று -166
மே-1 ல் -203
மே-2 ல் -231
மே-3 ல் -266
மே-4 ல் -527 பேர் மட்டுமே!
@CVijayaBaskarTN
@mkstalin@rajanbabu3636#மக்கள்_விரோத_அதிமுக