@RangarajPandeyR அவர்கள் ஒரு காணொளியில் 1.70 கோடி பெற்ற திரு விஜய் அவர்களே முழுமையாக வெற்றி பெற முடிவில்லை ஆனால் @annamalai_k அவர்களிடம் வெறும் 17 லட்சம் பேர் மட்டுமே உள்ளார் என்று ஆனால்https://t.co/YywxbUxVXb அதிகாலையில் 5 நிமிட இடைவெளியில் 2 பேர் இணைந்தனர். Wait பண்ணுங்க ஜி
எது சுய நலம்...
2006 முதல் 2026 வரை கடந்த இருபது வருடங்கள் தாங்கள் மட்டுமே அனைத்து தேர்தலில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்��ியை தழுவி மேலும் கவர்னர் பொறுப்பு பெற்று.. இளைஞர்களுக்கு வழி விடாமல் இருப்பதற்கு என்ன பெயர் @DrTamilisai4BJP அக்கா.
@annamalai_k
15 லட்சம் பேர் நமது இயக்கத்தில் இணைந்துவிட்டார்கள்... ஆனால் மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரையும் நாம் சென்றடைந்துவிட்டோமா?
இந்த சாதனையை சமூக வலைதளங்களில் பகிர்ந்து மட்டும் கொண்டாடாமல், தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் புதிய உறுப்பினர்களை இணைத்து கொண்டாடுவோம்.
நமது இயக்கத்தில் இணைய விரும்பும் இருந்தும் பதிவு செய்வது எப்படி என்று தெரியாத மக்களுக்கு வழிகாட்டி, அவர்களை நமது இயக்கத்தில் இணைப்போம்.
காலணியை அணியுங்கள். கைப்பேசியை எடுத்துக்கொள்ளுங்கள். களத்திற்கு வாருங்கள். நமது இயக்கத்தில் புதிய உறுப்பினர்களை இணைக��கும் பணியை தொடங்குவோம்.
உங்கள் உறுப்பினர் சேர்க்கை அனுபவங்கள், புகைப்படங்கள் மற்றும் முகாம் படங்களை உங்கள் பெயர், மாவட்டம், தொகுதி, ஊராட்சி/வார்டு விவரங்களுடன் நமது தலைமைய அலுவலக WhatsApp எண் +91 8122942929 க்கு அனுப்புங்கள்.
ஒரு தெருவும் விடக்கூடாது. ஒரு நல்ல மனிதரையும் தவறவிட்டுவிடக்கூடாது.
இந்த உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை ஒரு மக்கள் திருவிழாவாக மாற்றி, புதிய வரலாறு படைப்போம்!
@annamalai_k @WTLFoundation
#AMI4TNOfficial
Our political movement has achieved a milestone, with over 10 lakh leaders registering within just 10 hours. This extraordinary response is a powerful reflection of the growing belief in our shared vision and collective mission.
I extend my heartfelt gratitude to every individual who has placed their trust in this movement.
https://t.co/ZCljDx3Zgu
விஜய் எல்லாம் அண்ணாமலை கூட Compare பண்ணாத��ங்க... ஏதோ manipulate பண்ணி ஜெயிச்சுட்டார்...
ஆனால் அண்ணாமலை தம்பி அப்படி இல்லை
உழைச்சு வந்தவரு..
பிஜேபி விட்டு வெளிய வந்தா கண்டிப்பா ஜெயிப்பார்
- தமிழகத்தின் தாய்மார்கள்
No Fight 2031 Only #AK
Follow the We The Leaders Foundation channel on WhatsApp:
WhatsApp-ல் We The Leaders Foundation சேனலில் இணைந்து, அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ளுங்கள். ✅
சேனலில் லிங்க் இதோ 👇
https://t.co/U9qoKOycyK