Dear @BJP4India, kindly control her. Otherwise the damage she’ll do to @BJP4TamilNadu will be irreversible.
No maturity. No politeness. No deposit. Always below NOTA.
அடிக்கக் கூடாதுனு நினைச்சாலும், இந்த தவளை தன் வாயலயே கெடுது.
3 வயசு குழந்தை ஒழுங்க ஆடை அணியணுமாம்.. 🤦♂️
குழந்தை யா
Correct aa வழக்கணுமாம்
எல்லா இடத்திலயும் தளபதியால வந்து action எடுக்க முடியாதாம்
_ Tvk மகலீர் அணி
ஆட்சி நடக்கும் லட்சணத்திற்கு இதுவே சாட்சி ~ ATTENTION SEEKING
அரசு ஊழியருக்கு 6 மாசம் பிரசவ விடுப்பு இருக்கும்போது பச்ச பிள்ளையை தூக்கிக்கிட்டு என்னத்தை பிச்சை எடுக்க அலையுது?
😊கல்யாண் full ஆ exposed..
பிஜேபி குள்ள இருக்கும் பலர்மே முகம் சுழிக்கும் அளவுக்கு வன்மம்...
Mark my words..
அன்னிக்கி சொன்னதே தான்..
Bjp யா அண்ணாமலை யா ன்னு குழப்பத்தில் இருப்பவர்கள் கூட இதயெல்லாம் கேட்டா 10% மனசாட்சி இருந்தா இந்த பக்கம் வந்திருவாங்க..
100% ego
Nothing else
திருத்தொண்டத் தொகை பக்தி இலக்கியம்..பலகோடி பேரின் ஆன்மீக நம்பிக்கை..அதனை ஒரு மனிதரை வாழ்த்த பயன்படுத்துவது பொருத்தமற்றது..
நெல்சன் சேவியருக்கு அப்படியொரு தேவையிருந்தால் தாராளமாக பைபிள் வசனத்தை சொல்லியிருக்கலாம்..எதற்காக சைவர்களின் புனிதப்பாடலை பயன்படுத்த வேண்டும்..
இதுபோன்ற சில்லறைதனங்கள் ஒருபோதும் திமுகவிற்கு நன்மை தராது..

இந்து அறநிலையத்துறை அமைச்சர்கள் எல்லாம் அதிகாரிகளுக்கு ஒரு பொருட்டே இல்லை.அந்த துறையே சீரழிந்து உள்ளது என்பது புரிய கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை கதைதான்.இதுபோல ரீல்ஸ் போடலாமே தவிர அதில் மெய்யான மாற்றத்தை கொண்டு வர இதெல்லாம் பயன்படாது.
மாறுவேடத்தில் வந்து அமைச்சரோ கலெக்டரரோ சாராயக் கடையை , அரிசிக் கடத்தலை ஒழிப்பதாக சில முன்னுதாரண நிகழ்வுகளும் நிறைய சினிமா கதைகளும் உலவும்..அது மீண்டும் பலகீனமாக வந்துள்ளது.ஆனால், கடந்த 5 வருடங்களில் இந்து அறநிலையத்துறையின் அடாவடிகளுக்கு நிகராக அதன் வரலாற்றிலேயே நிகழ்ந்திருக்க முடியாது என்றே கருதுகிறேன்..
அர்ச்சகர் தட்டில் போடும் காசைக்கூட பங்கு பிரிக்கும் அளவிற்கு நிலை இருந்ததை பலர் பதிவு செய்துள்ளனர்.அதிகாரிகள் இல்லாமல் எல்லா தவறுகளையும் அர்ச்சகர்கள், கடைநிலை ஊழியர்கள் மேல் கொண்டு வருவதே அபத்தமானது..இந்து அறநிலையத்துறை சம்பந்தமாக ஒரு கருத்துகேட்பு கூட்டத்தை, பொது விவாதத்தை நடத்த வேண்டும்.
குடமுழுக்கு தொடங்கி கோவிலுக்கு செய்யும் பல பணிகளில் எப்படி இந்த துறை தடைக்கல்லாக நிற்கிறது என்பது அப்போதுதான் புரியும்..இந்து அறநிலையத்துறை அமைச்சர் முதலில் தமிழகத்தில் உள்ள திருமடங்கள், ஆன்மீக திருப்பணிக் குழுக்களிடம் எல்லாம் பேச வேண்டும்..அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை எல்லாம் பரிசீலனை செய்ய வேண்டும்.மேல் மட்டத்தில் நிர்வாக ஒழுங்கை கொண்டு வருவதே அடிப்படை, அது கீழே வரை பிரதிபலிக்கும்.அதை நோக்கிய பயணமே மெய்யான மாற்றத்தை உருவாக்கும்.

Congressmen in TN are a unique species - absolutely confused. Every year, on 19th May they mourn the death of LTTE Prabhakar & on 21st May they also mourn the death of Rajiv Gandhi assassinated by LTTE! Running with the hares & hunting with hounds?
Supreme court when Nupur Sharma repeats what is written in Islamic scriptures: You have ignited India. You possess a loose tongue. Power has gone to your head. You should apologise.
Supreme court when Udhayanidhi Stalin repeats his call to eradicate Sanatana Dharma: Silence.
TVK ஆட்சிக்கு இன்னொரு அடி :
3 தினங்கள் முன்பு Cyber Crime Wing காவல்துறை மூலமாக தன்னை TVK கட்சியை எதிர்த்த X தளத்தில் என் ID உற்பட பல ID எல்லாவரற்றையும் நீக்க முயற்சித்த TVK அரசின் காவல்துறையின் அந்த நடவடிக்கையை தவறு என நிறுத்தியது சென்னை உயர் நீதிமன்றம் இன்று. இதற்காக வாதாடி வெற்றி பெற்ற என் தரப்பு வழக்கறிஞர்களுக்கு நன்றி சொல்லி கொள்கிறேன்.
இப்போதும் சொல்றேன் உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணு...
ரூட் மாபியா + லாட்டரி மாபியா இரண்டையும் மொத்தமா சிறைக்கு அனுப்புவது தான் எமது முக்கிய பணியே... ஆக திரும்ப சொல்றேன் TVK அரசு உன்னால என்ன முடியுமோ பண்ணிக்கோ...
Zero knowledge of governance n politics or administration. 12th fail. Never held a real job except acting. Nepo kid Alcoholic Divorced his wife, distanced his own kids for an illegal affair. Black money cases n never paid taxes on time.
This is the man elected as CM of TN 💔
முன்னாள் முதல்வர் சுயநினைவோடு பேச வேண்டும்..ஆளுநர் இராஜேந்திர அர்லேக்கர் தமிழகத்தில் பொறுப்பு ஆளுநராக பதவியேற்ற போது அன்றைய முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வந்தே மாதரம் - தேசிய கீதம் - தமிழ்த்தாய் வாழ்த்து என்கிற வரிசை கிரமம் மாறாமல் செயல்படுத்தினார்..அன்று பின்னால் கையைக் கட்டிக் கொண்டு திரு.ஸ்டாலின் அவர்களே நின்றார்..
Link:https://t.co/J59NXFFYJQ
8.09
TVK ஆட்சி அமைக்க VCK வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பதாகவும்.. அதே நேரம் திமுக கூட்டணியிலேயே தொடர்வதாக விசிக அறிவிப்பு…
இப்படி ஒரு கூட்டணி ஆட்சி எங்கேயும் எப்போதும் கேள்விப்பட்டது இல்லை.. நல்ல காலத்திலேயே கூட்டணி ஆட்சி உருப்படாது - இதில் கூட்டணி இல்லை ஆனா இந்தா என் ஆதரவு என்பது நிம்மதியாக ஆட்சி நடத்த விடாது.
இப்படி ஒரு ஆட்சியை அமைக்க எந்த கட்சியும் முயற்சிக்காது.. அதிகார பசி மட்டுமே கொண்ட ஒரு முழு முட்டாள்கள் மட்டுமே இப்படி ஒரு கூட்டணி ஏற்பர்.
தஞ்சை TVK வெற்றி பெற்ற விஜய் சரவணன் மகிழ்ச்சியில் ஆடிய வீடியோ.. எதாவது பொறுப்பு உணர்வு என்று 1% இருந்தா இப்படி திரிவானா? வீட்டில் போய் அடிச்சு படு.. ஆனா பொது வெளியில் ஆட்டம் போடுவேன் என்றால் இவன் மன நிலை எப்படி பட்டதாக இருக்கும்?
இவர் மீது விஜய் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தான் கேள்வி.