70 ஆண்டுகளாக பேருந்து நிலையமே இல்லாத ஊர்! தவெக ஆட்சியில் கட்ட முனைப்பு... திமுகவினர் தடுப்பதாக மக்கள் குற்றச்சாட்டு!
மக்களே பணிகளை தொடங்கிய நிலையில் சட்டமன்ற நிதியில் இருந்து தானே அமைத்து தருவதாக MLA குழந்தை ராணி உறுதி
DMK | Kulanthai Rani TVK MLA |
#Newstamil24x7#Sivagangai #Kallal #TVKMLA
சவுக்கு வீடியோவ தூக்கிட்டு வராதீங்க நண்பர்களே.. 😄
அவன் ஒரு புரோக்கர் ..புரோக்கர் வேலை பார்த்து கொண்டு இருக்கிறான்..
கட்சி இப்போதான் அடுத்த கட்டத்துக்கு நகர ஆரம்பிச்சிருக்காங்க. அதுக்குள்ள இது சரியில்லை, அது ஏன் நடக்கல, இதை ஏன் பண்ணலன்னு கருத்து சொல்ல ஆரம்பிக்க வேண்டாம்.
அண்ணன் சொன்ன மாதிரி எல்லாமே ஒரு process-ல தான் நடக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரம் இருக்கு… அந்த நேரத்துல செய்ய வேண்டியதை சரியா செய்வாங்க.
அடுத்து, யாராவது ஒரு கருத்து சொன்ன உடனே “நீ வேற கட்சி”, “அந்த கட்சி ஆள்”ன்னு சொல்லாதீங்க. இங்க இருக்குற எல்லாருமே ஒரே இடத்துல இருக்கிறவங்கதான். கருத்து வேறுபாடு இருக்கலாம், அதுக்காக ஆளையே வேற மாதிரி பார்க்க வேண்டாம்.
கொஞ்சம் பொறுமையா இருப்போம்… கட்சி நல்லா வளரணும்னு நினைக்கிறதுதானே நம்ம எல்லாருடைய நோக்கமும். ✌️
ஒரே Power Center தான் — அது அண்ணன் மட்டும் தான்.
பின் குறிப்பு:
இந்த கருத்தை கூறியதால் என்னையும் ஜான் டீம் என்று அழைகாதிற்குள்..
Wishing @official_jsj all the best for a fantastic debut with #Sigma tomorrow. You’ve already won our hearts with your interviews ,Champ.
May this film be the beginning of many more glorious years in the film industry.❤️
Best wishes to @sundeepkishan ,@LycaProductions and the entire team of #Sigma!
நாடே அதிர்ந்த ஒரு கொடூர வழக்கில், கடந்த திமுக ஆட்சியில் விசாரணையே இல்லாமல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக எழும் கேள்விகளுக்கு இன்று வரை தெளிவான பதில் இல்லை.
யாரைக் காப்பாற்ற இந்த மௌனம்?
உங்கள் ஆட்சியில் ஏன் விசாரணை முடக்கப்பட்டது?
தொடர்பு இல்லை என்றால், வெளிப்படையாக பதில் சொல்ல வேண்டியதுதானே?
#வாயத்_தொறங்க_ஸ்டாலின்
மணி கொடுத்தால் எந்த மணியையும் காப்பாற்றும் அறிவாலய அறங்காவலரான
மு.க.ஸ்டாலின், பாலியல்
பாதகன் வீரமணி மீது நடவடிக்கை எடுக்காமல் , வழக்கை புதைகுழியில் தள்ளியது ஏன்?
நாடே அதிர்ந்த ஒரு கொடூர வழக்கில், கடந்த திமுக ஆட்சியில் விசாரணையே இல்லாமல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக எழும் கேள்விகளுக்கு இன்று வரை தெளிவான பதில் இல்லை.
இவ்வழக்கில் சாட்சியத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட வீடியோ ஆதாரம் தெளிவில்லை என்று முடிவெடுத்த அப்போதய சட்ட அமைச்சர் ரகுபதி, யாருடைய அழுத்தத்தால் இந்த வழக்கின் விசாரணை நீர்த்துப்போக துணை போனார், காரணம் என்ன ?
யாரைக் காப்பாற்ற இந்த மௌனம்?
உங்கள் ஆட்சியில் ஏன் விசாரணை முடக்கப்பட்டது?
தொடர்பு இல்லை என்றால், வெளிப்படையாக பதில் சொல்ல வேண்டியதுதானே?
#வாயத்_தொறங்க_ஸ்டாலின்
🚨🚨 🚨GEM Veeramani POCSO case 🚨 #வாயத்_தொறங்க_ஸ்டாலின்
ஒரு குழந்தைக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் இத்தனை மாதங்கள் கடந்தும் “Closure Report” வரை போனது எப்படி 💔 ஒரு குழந்தை தொடர்பான POCSO வழக்கு… கிட்டத்தட்ட 11 மாதங்கள் கழித்துதான் கைது நடவடிக்கை💔
முந்தைய திமுக ஆட்சியில், கிட்டத்தட்ட 11 மாதங்கள் கழித்து வழக்கை முடிக்கவே போலீசார் முயன்றிருக்கிறார்கள்…நீதிமன்றம் அந்த Closure Reportஐ நிராகரித்த பிறகுதான் விசாரணை மீண்டும் தீவிரமடைந்து, கைது நடவடிக்கைகளும் நடந்துள்ளன..
இதுதான் முந்தைய ஆட்சியின் மிகப்பெரிய தோல்வி…ஒரு குழந்தைக்கு நீதி தேட வேண்டிய வழக்கில் இவ்வளவு தாமதம் ஏன்? Who is DMK trying to save here🚨
இத்தனை முக்கியமான திருப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு முதலில் எவ்வாறு கையாளப்பட்டது? ஏன் விசாரணை முன்னதாகவே முழுமையாக முன்னெடுக்கப்படவில்லை?
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பும் ஸ்டாலின் அப்பா,இந்த வழக்கின் ஒவ்வொரு கட்டத்தையும் பற்றி தெளிவான விளக்கம் அளிப்பாரா?
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதே முதன்மை. ⚖️
#வாயத்_தொறங்க_ஸ்டாலின்
Who gave the authority to use "TVK Official" for @voiceof_sarath ?
இவன் தான் உங்களுக்கு முக்கியமான.. எதுக்கு நாங்க இங்க உக்காந்து மத்த கட்சிகாரங்க கிட்ட சண்டை செஞ்சிட்டு இருக்கணும்.?
இங்க நேரம்,காலம்,குடும்ப சூழ்நிலைன்னு எதையும் பாக்காம சண்டை செய்யற அத்தன VIRTUAL WAARIORS யும் அசிங்க படுத்தர விஷயம்.
ஆட்சி இன்னைக்கு இருக்கும்,நாளைக்கு போகும்..ஆன கட்சி அப்படி இல்ல..அது தான் நம் அடித்தளம்.
இது, மாற்றத்தை நம்பி வாக்களித்த அனைத்து இளைஞர்களுக்கு செய்யும் துரோகம் தான்.
கட்சிக்கு நாங்க முக்கியமா இல்ல So called Instagram influencer "Voice of Sarath" முக்கியமா என்பதை நீங்க தான் முடிவு பண்ணனும்.
@TVKVijayHQ@AadhavArjuna@BussyAnand@imrajmohan@OTFC_Off@GuRuThalaiva@RamVJ2412@Jagadishbliss@ramk8060