எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு மேலும் 121 சப் ஸ்டேஷன் கட்டிட்டு இருக்காங்க அதுக்கு 9735 கோடி ஒதுக்கி வேலை நடந்துட்டு இருக்கு..
அடுத்த நாலு வருஷத்துக்கு 43 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் தீட்டி வேலைகள் நடந்திட்டு இருக்கு
கஜானா காலி, வளர்ச்சி திட்டமே இல்லைன்னு சொன்னவங்களுக்கு மின்சார துறை அமைச்சர் data ஓட பதிலடி கொடுத்து இருக்கார்
இந்த வெள்ளை அறிக்கை திமுக அரசின் நிர்வாக திறனை உலகத்துக்கே சொல்லும் பொக்கிஷமான ஆவணம்
படிக்க படிக்க இன்னும் பிரமிப்பா இருக்கு
அஞ்சு வருஷத்தில் இவ்வளவு செய்ய முடியுமா?
திமுகவின் நிர்வாக திறன் எல்லா மாநிலத்துக்கும் எடுத்துக்காட்டா வைக்கலாம் 👏👏👏
தமிழ்நாடு மின்சார துறை வெள்ளை அறிக்கை..
ஒரு லட்சம் டிரான்ஸ்பார்மர்
122 துணை மின் நிலையம் புதுசா அமைச்சு
23% கூடுதல் டிமாண்டையும் சமாளிச்சு
எண்ணூர் & உடன்குடி பவர் ஹவுஸ் கட்ட செலவு செய்தும்
வருவாய் பற்றாக்குறைய பாதியா குறைச்சது எல்லாம் வேற லெவல் நிர்வாக திறமை
#DMK 👏👏
ஜோசியர்க்கு அரசுப் பதவி !
ரூட் மாஃபியா தலைவனுக்கு அரசுப் பதவி !
தனது வழக்குகளைக் கவனித்துக் கொள்ளும் வழக்கறிஞருக்கு அரசுப் பதவி !
தன்னை வைச்சு சினிமா எடுத்த தயாரிப்பாளருக்கு அரசுப் பதவி !!
இன்னொன்னு இருக்கு.. சீக்கிரமா நடக்குதானு பாக்கலாம்..
ஶ்ரீவைகுண்டம் சரவணன் மறந்தாச்சு
குழந்தை பாலியல் குற்றம் மறந்தாச்சு
சேலத்தில் பொள்ளாச்சி சம்பவம் மறந்தாச்சு
மின் கட்டண உயர்வு மறந்தாச்சு
லஞ்ச ஒழிப்பு மறந்தாச்சு
பெண்கள் உரிமைத் தொகை ₹2500 மறந்தாச்சு
'நான் முதல்வன்' காணாம போச்சு
விவசாயி கடன் ரத்து நக்கிப் போச்சு
717 டாஸ்மாக் தள்ளாடிட்டு இருக்கு
சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்குது
போதை தலைக்கு ஏறி நிக்குது
தொழில்துறை பக்கத்து மாநிலம் போச்சு
வாக்குறுதி மறந்தே போச்சு
எவன் எப்படி போனா என்ன? என்னை நடிக்க வெச்சவன், கால் அமுக்கினவன், கண்ணாடி பிடிச்சவன், லைட் பிடிச்சவன் என் மாமி மட்டும் நல்லா இருந்தா போதும்.
இதுக்குத்தான் எல்லாத்தையும் விட்டுட்டு வந்தீங்களா, பொட்டு மாமா?☺️
மாற்றம் வேணும், குழந்தை சொல்லுச்சு ஓட்டு போட்ட 😡😡🤬 எங்க போயி தொலைச்சுங்கன்னு தெரியல
#tvkfails #பொட்டு_அங்கில்
#மான_கெட்ட_மாற்றம்
இது இரண்டு வருடம் முந்தைய காணொளி. அன்று நடந்துகொண்டிருந்த தி.மு.க ஆட்சியில் போதைப் பொருட்கள் சரளமாகப் புழங்கின. அதில் பாதிக்கப்பட்ட நபர். இந்த பொற்கால ஆட்சியில் திருந்தி போதைப் பழக்கத்துக்கு எதிராக மாறியிருக்கிறார் என்றால் மிகையாகா!
னு சொல்லி சமாளிச்சி இருக்கலாம்
ஐடியா இல்லாத அணிலுங்க...
திராவிட இயக்கம் தோன்றாத வடக்கே உதித்த சமூகநீதிக் காவலர் திரு. வி.பி. சிங் அவர்களின் பிறந்தநாள்!
இந்தியா எத்தனையோ பிரதமர்களைக் கண்டிருக்கிறது. குறுகிய காலமே அப்பதவியில் இருந்தாலும் சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகப் பிரதமர் பதவியையே துச்சமாகக் கருதி #VPSingh அவர்கள் காட்டிய உறுதி என்றென்றும் நாம் நினைத்துப் போற்றத்தக்கது.
தி.மு.க.வைப் போலவே, 'ஆட்சியும் பதவிகளும் முக்கியமல்ல; சமூகநீதிக் கொள்கையே முக்கியம்' என வாழ்ந்து காட்டியவர் திரு. வி.பி. சிங் அவர்கள். தமிழ்நாட்டை விரும்பிய, தமிழர்கள் விரும்பிய பிரதமராகத் திகழ்ந்தார்.
நெருக்கடியான சூழலிலும் தலைவர் கலைஞருக்குத் தோள் கொடுத்த உண்மையான கொள்கைத் தோழமையான அவருக்கு என் வீரவணக்கம்!
இந்த வீடியோவில் அமைச்சர் சரத் அவர்கள் வெள்ளையாக ஒரு பொடியை தனது செல்போன் திரையில் வைத்து நுணுக்கி தனது க்ரெடிட் கார்ட் கொண்டு அதனை மெல்லிய கோடு போல அமைக்கிறார். தனது இன்னொரு கையில் ஒரு 500 ரூபாய் தாளையும் வைத்திருக்கிறார்.
இது உயர் ரக போதை வஸ்து என்று சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.
அந்த வீடியோ போலியானது அல்ல; நாங்கள் எடுத்த வீடியோ தான் என்பதை முதலில் சரத் அவர்களின் மனைவி ஒப்புக்கொண்டுள்ளார். வாழ்த்துகள். இனி இது பொய்/போலி என்ற வாதம் செல்லாது.
அவரது மனைவி அது குழந்தைக்குக் கொடுக்க மாத்திரையை நுணுக்கிய வீடியோ என்கிறார்.
ஒன்றரை வயதுக் குழந்தையை இவ்வளவு இரைச்சல் மிகுந்த ஒரு கிரிக்கெட் போட்டிக்கு அழைத்துச் செல்வார்களா? அப்படியே சென்றாலும் செல்பி புகைப்படத்திலே குழந்தையைக் காணவில்லையே. அந்த வீடியோவிலோ அதற்கு முந்தைய ஸ்டேட்சிலோ குழந்தையைக் காணவில்லை. மொத்தம் 4 பேர் அதில் உள்ளனர். குழந்தை இல்லை.
அதே போல இந்த ஸ்டேடஸில் "Thug Life Moment" என்று போட்டுள்ளார். குழந்தைக்கு மாத்திரை நுணுக்கித் தருவது எப்போதிருந்து Thug Life Moment ஆனது?
மேலும் குழந்தைக்கு 500 ரூபாய் தாளையும் க்ரெடிட் கார்டையும் வைத்து தான் மாத்திரை நுணுக்குவார்களா? குழந்தை வளர்த்தோர் சொல்லவும்.
எஜமான் படத்துல ரஜினியோட ஆண்மைய ஊர்ல உள்ளவங்க தப்பா பேசிர கூடாதுனு என்னை கரும்பு காட்டுக்குள்ள வைச்சு வானவராயன் பென்டு நிமித்திட்டாருனு ஐஸ்வர்யா கம்பிளைன்ட் பண்ணுவாங்க,அதே மாதிரி தான் லேடீஸ் அணில் மனநிலையும் இருக்கும். தன்னோட ஆசைநாயகன் நைட் யாருமே இல்லாம கைல புடிச்சுட்டு தனியா தூங்குறதை விட ஒருநடிகையோட படுக்குறது அவங்களுக்கு மனநிறைவா சந்தோசமா இருக்கும்.ஆனா அதை வெளிப்படையா காட்டிகிட்டா ஏற்கனவே நம்ம கேரக்டரை மட்டமான தான் பாக்குறாங்க,இதையும் என்டர்டெய்ன் பண்ணுனா கன்பார்ம்மே பண்ணிருவாங்கனு பார்மால்டிக்கு நடிகைய மட்டும் திட்டி கேள்வி கேட்டு மனசுக்குள்ள எனக்கு லாம் ஜாலியா தான் இருக்குனு நினைச்சுக்குவாளுக.
2018 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தராஜன் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அதே விமானத்திலிருந்த தோழர் சோபியா விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்தில் நடந்துவரும்போது 'பாசிச - பா.ஜ.க. அரசு ஒழிக' என்று கோஷமிட்டுள்ளார்.
இதைப் பொறுத்துக் கொள்ளமுடியாத தமிழிசை அவர் மீது புகார் அளித்து காவல் துறையை ஏவி அவரை கைது செய்தி சிறையில் அடைத்து பாஜக அரசு ஒரு பாசிச அரசுதான் என நிறுவினார்..
அதே வேலையைத்தான் இன்றைய ஆளும் தவெக அரசும் செய்திருக்கிறது.. GenZ குழு ஒருங்கிணைப்பாளரான திரு. அன்பானந்தன் அரியப்பன் அவர்களை, நள்ளிரவில் அராஜகமாக வீடு புகுந்து கைது கைது செய்ய முயற்சித்திருக்கிறது. பாஜகவின் வழியிலேயே நடக்கும் இன்னொரு பாசிச அரசுதான் இந்த தவெக அரசு என்பதை தனது காவல் துறையை ஏவி நிறுவியிருக்கிறார் விஜய்யண்ணா !!