திமுக பொதுகுழு கூடி என்ன முடிவு எடுத்தாய்ங்கன்னு எவனும் கேட்கபிடாது
#நமக்கு_நாமே திட்டத்தின் படி சுடலைக்கு கூடுதல் அதிகாரம் கொடுத்திருக்கு
#நயன்தாராவுக்காக கட்சி இல்லைன்னு இனிமேலாவது நம்புங்கய்யா
ஒரு சிறிய அளவிலான #பேன்ஸி, #ஸ்டேசனரி, #பிளாஸ்டிக் வீட்டு உபயோக பொருட்கள் கடையை தொடங்கலாம் என முயற்ச்சியில் இருக்கின்றேன்
நன்பர்கள் தங்களின் அனுபவங்களை அறிவுறைகளாக எனக்கு வழங்குங்களேன்.
சிவகங்கை திமுகவுல இருக்கிறவன் எல்லாம் கூமுட்டையா இருக்கான் சுடலை பெரியார்சிலை மேல சாணியடிச்சு கலவரத்த உண்டாக்க சொன்னால்
இந்த கூமுட்டை உபிஸ்ங்க திருவள்ளுவர் மேல சாணி அடிச்சிருக்கானுங்க
தாடிய பார்த்து கன்பியூஸ் ஆயிட்டானுங்க போல