@sureshkalipandi ₹900 கோடி தேர்தல் பாண்ட் மூலம் அதிகாரபூர்வமாக கொடுக்கபட்டது.இதற்கும் ரெய்ட் என்று நடந்திருந்தால் அதற்கும் தொடர்பில்லை.உச்சநீதிமன்றம் அதை தடை செய்தபிறகு கொடுக்கவில்வை.
@Manothangaraj பாராளுமன்ற கூட்டம் இப்போது நடைபெறுவதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.கதை அளிக்கவேண்டும்.எவ்வளவ மணிநேரம் முடக்கம் என்பதையும் போடவும்.
@saysatheesh இருந்ததுபோல் 67-72 வரை கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்ததால் காவிரி ஒப்பந்தத்தை காலாவதி ஆக்கிவிட்டதோடு அல்லாமல் கபினி ,ஹேமாவதி அணைக்கட்டுகள் கட்ட மறுப்பும் அழுத்தமாக தரவில்லை
@saysatheesh 60 ஆண்டு காலம் ஆண்டு ஒருபுண்யமும் இல்லை.லைவ் டேலிகாஸ்ட் செய்யக்கூட வக்கில்லாத கட்சிக்கு ஓவரா முட்டு கொடுக்கக்கூடாது.மக்கள் பநேரலையில் பார்க்கிறார்கள்.யார் ஜோக்ர்ஸ் என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள்.காவிரி பிரச்சனைக்கே திமுக தான் காரணம்.1974 ல் இன்று தவெக ஆரம்ப நிலையில்
@SJForumindia காவிரி பிரச்சினையில் நீண்டகாலம் பலமுறை அணைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.மேலான்மை வாரியம் தொடங்கி அது சரியாகவே நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் 1973 க்கு பிறகு தொகுதி மறு வரை நடக்கவில்லை.இது முற்றிலும் எம்பிக்கள் சார்ந்ததே.அதை ஆலோசிக்க அணைத்து கட்சி கூட்டம் சரியானது.
@par_the_nomad நம்மை மாதிரி பிசினஸ் செய்யற வங்க நாய் மாதிரி பாடுபட்டு சம்பாதிக்க வேண்டியது.இந்த மத்திய, மாநில அரசுகள் வரி எனும் பெயரில் நம்மகிட்டே புடுங்கி, குடிகாரன்,சோம் பேறி,சோப்ளாங்கி களுக்கு இலவசம்,மான்ய மெல்லாம் கொடுக்க வேண��டியது. நல்ல வாயன் சம்பாதிச்சு நாறவாயன் சாப்பிடறது😡😡😡
@SJForumindia உங்களைப்போல் ஏமாற்ற தெரியவில்லை. ஆதரவளிக்கும் போது கொடுக்கிறேன் ஏன்றதால் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.இதை உங்களிடம் எதிர்பார்க்க முடியாதல்லவா.அதனால் பயந்தான் கொள்ளி என்கிறீர்கள்.யார் பயந்தாங்கொள்ளி என்பதை நாடே அறியும்
@tn2point0 சரி.அவர்கட்சி எம்பி இல்லை என்பது அவர் அறியாததா.இருந்தும் மற்ற கட்சிகளின் எம்பிக்களை அழைத்து ஆலோசனை நடத்துவேன் என்கிறார்.அங்கேதான் முதல்வரின் பரந்த மனப்பான்மையும் தமிழகத்திற்கு நல்லது செய்யவேண்டும் என்கிற நோக்கமும் தெரிகிறது
@sridharfc இந்திரா காந்தியால் திணிக்கப்பட்ட "செக்யுலரிசம்" என்ற வார்த்தையை பிடுங்கி குப்பைத் தொட்டியில் வீசி விட்டால் எல்லாமே சரியாகி விடும்...
அவரவர் மத நம்பிக்கை அவரவர்களுடையது...
அட��த்தவர் மீது திணிக்காத வரை,
அடுத்தவரை தடுக்காத வரை எல்லாமே சரியே...
@sridharfc ஜபமாலையுடன் வருவது தவறல்ல.வந்து ஜபத்தை செய்து அதை மற்றவ��்கள் பின்பற்ற சொன்னால் தான் தவறு.நாளை யாராவது மதச்சின்னங்களிந்து வந்தால் தவறாகுமா.அவரவர் மதநம்பிக்கையில் அடுத்தவர் மூக்கைநுழைப்துதான் பெருந்தவறு.
@Kanniyappa13262@volfo4Thamil@Littl_Bitter டேய் கழிசடை.தமிழ்நாட்டில் எல்லோரும் அர்சராகலாம் என சட்டம் உள்ளது.ஆணால் 100%ஒதுக்கீடு ஒருபிரிவிணர்கு என்று இல்லடா.இதற்குத்தான் படிடா என்று கூறுவது.கொத்தடிமைகள் படிக்காமலும் பிடித்த முயலிற்கு மூன்று கால் என கூறுவதும் வியப்பில்லை.