தேர்தல்கள் சிறிய வித்தியாசங்களில் தான் தீர்மானிக்கப்படுகின்றன !
34 தொகுதிகள் அதிமுக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி !
@EPSTamilNadu@satyenaiadmk@itzproudloser
Edappadiyar has put up a strong fight, and AIADMK can never be written off. Our vote base and the deep-rooted love for MGR and Amma will always remain in the hearts of the people of Tamil Nadu.
செஞ்சி தொகுதியில் இரண்டு கோடிக்கு
தனி நபருக்கு பாலம் அமைத்துக் கொடுத்த செஞ்சி மஸ்தான்
இது தான் திமுக பொதுமக்களுக்கு எதுவும் செய்ய மாட்டானுங்க
முதல் குடும்பத்துக்கும் அவர்கள் சார்ந்தவர்களுக்கும் மட்டும் தான் அரசாங்கம் நடத்துவாங்க 🙃
2026ல் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்