@INCTamilNadu 2014 முதல் நீங்கள் மக்களவைத் தேர்தலில் தோற்றீர்கள், ஆனால் திமுக உங்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்கவில்லை. ஆனால் இப்போது உங்கள் நிலைப்பாடுகளைப் பாருங்கள், ஏன் நீங்கள் முதுகில் குத்துபவர்கள் என்று அழைக்கப்படுகிறீர்கள்?
@manickamtagore Have your party won the election till u guys sailed in our boat and saying losers is it acceptable don't u get any shame in using the word losers
துறையூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.@MlaStalinkumar அவர்கள் கண்ணனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமினை குத்துவிளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையினை மேற்பார்வையிட்டனர்.உடன் மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணகுமார் அவர்கள் மாநில மருத்துவர் ஆணையர் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
#நலம்_காக்கும்_ஸ்டாலின்