ஜெர்மனி, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே உள்ள ஹைட்ரஜன் ரயில் இப்போது இந்தியாவில்..! நாளை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி..
#HydrogenTrain | #PMModi | #PolimerNews
உதகை TVK கிளைச் செயலாளர் சுரேஷ் தலைமறைவு.. எதுக்கு ?
ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையில் இருந்த வெள்ளி கலந்த மண் 3 டன் திருடியதற்கு..
நான் சொல்லல வந்த முதல் நாளில் இருந்து எங்கே எதை வச்சு எவ்வளவு சமர்ப்பிக்கலாம் என்று தான் திரியுறனுங்க.. அமைச்சர் முதல் அடிமட்ட நிர்வாகி வரை.
இப்போ பாருங்கள் வந்து பேட்டி கொடுப்பான் “எதிர் கட்சி சதி, நான் மண்ணு அள்ளி போட்டு ரோடு போட உதவ நினைத்தேன். யாரது அரசு நிறுவனத்தில் இருந்து 3 டன் மணல திருட முடியுமா ? சொல்லுங்க.. “ ..
CM காதுக்கு போகணும்.. ஏமாத்திட்டு அவன் சுத்திட்டு இருக்கான்.. அவன Arrest பண்ணாம எங்களை Arrest பண்றீங்க.. ஒரே வீட்டை பலருக்கு விற்று மோசடி.. நியாயம் கேட்டு வந்தவர்களை கைது செய்த போலீசார்..!
Chennai Police | NewsReport
#Newstamil24x7#Chennai#TNGovt
தனது மகள் காணாமல் போன வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என கூறி காவல் நிலையம் எதிரே சாலையில் உருண்டு புரண்டு போராட்டம் நடத்திய பெண்..
#Vilippuram | #Daughter | #Missing | #Police | #PolimerNews
தாய்மாமன் மோதிரம் கூட வேணாம் தயவு செய்து இப்படி கேவலமான மருந்தை மட்டும் கொடுக்காதீங்க விஜய் சார்..
இன்று தமிழகத்தில் பல பகுதிகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின் கொடுக்கப்படும் paracetamol syrup பாட்டில் இது.
இது உலகத்தில் எவனாது பரிந்துரை செய்வானா? நான் கேட்கிறேன்..
டாஸ்மாக் சரக்கை விட கொடூரமாக ஒன்றை இப்டி குழந்தைகளுக்கு paracetamol syrup பரிந்துரை என எவரிடமும் காசை வாங்கி கொண்டு கொள்முதல் செய்து இப்படி அப்பாவி ஏழை மக்களின் குழந்தை உயிரோடு விளையாடுகிறீர்!
மொத்த ஆட்சியும் எந்த பக்கம் கமிஷன் அடிக்கலாம் என தெரிகிறது. இந்த பாட்டில் ஒன்று போதும் இந்த ஆட்சி அவலமான நிலையை சொல்ல.
இதை கொள்முதல் செய்யவும் எவன் ? இதற்கு உரிய துறை அமைச்சர் என்ன **** பண்ணிடு இருக்கார்?
ஆட்சிக்கு வந்த முதல் நாளில் தொடங்கி எங்கே எவ்வளவு வாங்கலாம் என்று தான் திரிகிறார்கள்.. இது தான் உண்மை.
இப்படி சில வீடியோ வருகிறது - ஆனால் இது தமிழகம் முழவதுமே ஒவ்வொரு நாளும் நடக்கிறது.. தவெக மேலிடம் வாங்கி கொள்ளுங்கள் என்று அனுமதி அளித்தது போல் தான் துணிந்து எல்லா பக்கமும் கல்லா கட்டுகிறார்கள் தவெக நிர்வாகிகள். என்ன செய்தி வந்தா அவர் மீது மட்டும் நடவடிக்கை என்று உருட்டிவிட்டு பின் கட்சியில் 4,5 மாதத்தில் சேர்த்து கொள்வர்.
6 மாதம் பொறுங்க, பின் மாதம் மாதம் கவனிப்பு இருக்கும் என்று MLA எல்லாருக்கும் பேசப்பட்டதாகவே தான் தகவல்.
இவனுக ஆட்சிக்கு வந்து இதுவரை என்ன செய்யவில்லை எல்லா கேவலமான வேலையும் இரண்டே மாதத்தில் செய்துள்ளனர்.. வேறு எந்த புதியதாக ஆட்சி அமைக்கும் கட்சியும் இந்த அளவு துணிந்து கொள்ளை அடித்து பார்த்தது இல்லை.
உள்ளே கட்டுக்கடங்காத கூட்டம்.. 'We The Leaders' அமைப்பின் மாநாட்டு நிகழ்வை வெளியே தரையில் அமர்ந்து எல்ஐடி திரையில் பார்த்து உற்சாகம்..
#WeTheLeaders | #Annamalai | #Pollachi | #PolimerNews
மாநாட்டில் அண்ணாமலை பேசி முடித்த பிறகு, ‘We The Leaders’ அமைப்பின் தன்னார்வலர்கள் நாற்காலிகளை அடுக்கி வைத்து குப்பைகளையும் சுத்தப்படுத்தினர்.
#Annamalai | #WeTheLeaders | #TNPolitics | #VikatanReels
தேசிய கீதம் பாடப்போறோங்க.. ஃபோனை கீழே வச்சிடுங்க.. மாநாட்டின் இறுதியில் தேசிய கீதம் பாட தொடங்கிய போது அண்ணாமலை செய்த செயல்..
#WeTheLeaders | #Annamalai | #Pollachi | #PolimerNews
அடிமட்டத்திலிருந்து தலைவர்களை உருவாக்கி, அவர்களுக்கான பயிற்சி கொடுத்து, நாம் ஆட்சிக்கு வரும்போது, உலகத்தரமான ஆரம்ப சுகாதார நிலையங்கள், உலகத்தரத்தில் அரசுப் பள்ளிகள் என, ஒரு சிறப்பான தமிழகத்தை உருவாக்குவோம்.
இப்போலாம் ஒரு Trend இருக்கு.. நைட்ல பார்ட்டி பப்புல இருந்தீங்கனாதா Trend ஆ.. புதுசா ஒரு பைக் வாங்கி வீலிங் பண்ணாதா நீங்க Trending-ல இருக்கீங்களா.. இல்லனா நீங்க Boomer-னு சொல்லிடுவாங்களா..
Trend என்கின்ற பெயரில் இளைஞர்கள் செய்யும் தவறை விரிவாக எடுத்து கூறி அறுவுரை சொல்லி அண்ணாமலை மாநாட்டில் கவனத்தை ஈர்த்த இளம்பெண்..
#WeTheLeaders | #Annamalai | #Pollachi | #PolimerNews
Not a foreign land—this is #NewIndia!
The breathtaking Visakhapatnam-Raipur Expressway, proudly built by @narendramodi Government. A 464 km 6-lane marvel cutting travel time from 13 hours to just 6 hours.
இது வெளிநாடு அல்ல, இது புதிய இந்தியா!
நரேந்திர மோடி அரசால் கட்டமைக்கப்பட்ட பிரம்மிக்க வைக்கும் விசாகப்பட்டினம் - ராய்ப்பூர் விரைவுச்சாலை.
13 மணி நேரப் பயணத்தை வெறும் 6 மணி நேரமாகக் குறைக்கும் 464 கி.மீ 6-வழிச் சாலை.
#NarendraModi