சிறுபேர்பாண்டி கிருட்டிணமூர்த்தி |சென்னை | ஓமன்| தமிழ்தேசியன் | நாம் தமிழர் கட்சி | வளைகுடா பொறுப்பாளர் | #BelongsToTamilianStock | தகவல் தொழில்நுட்ப பொறியாளன்
கடம்பூர் பஸ்நிலையத்தையொட்டி செயல்படும் டாஸ்மாக் கடை குறித்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் செல்பி வீடியோ எடுத்து, மது பிரியர்கள் சார்பில் முதல்வருக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும் பாராட்டு விழா நடத்த உள்ளதாக பகிர்வு
#Tasmac | #Erode | #CMVijay
சமத்துவம், சமூக நீதி, தன்மானம், சுயமரியாதை எனும் எல்லா சொல்லாடல்களுக்கும் எதிரானது அடிமைத்தனம்!
இங்கு ஒரு தம்பி, 'கொத்தடிமை' எனும் வார்த்தையை மிக எளிதாக Normalize செய்கிறார். அந்தத் தம்பி, என்ன Contextல் வேண்டுமானாலும் பேசட்டும். "இது கொத்தடிமைக்கூட்டம்" என்பதைக் கேட்டு, எப்படி கூடியிருக்கும் கூட்டத்தினர் கைதட்டுகிறார்கள்? எனப் புரியவில்லை.
"இது கொத்தடிமைக்கூட்டம்தான். We Are Proud கொத்தூஸ்" எனப் பேசுகிறபோது கூட்டம் ஒரு நொடி நிசப்தம் ஆகியிருக்க வேண்டும். 'சுயமரியாதை இயக்கத்தின் வழிவந்தவர்களை எப்படி கொத்தடிமைக்கூட்டம் எனக் கூறலாம்?' என அதிர்ச்சி ஆகி, அமைதியாகியிருக்க வேண்டும்.
மாறாக, மொத்தக் கூட்டமும் கைதட்டுகிறது; ஆர்ப்பரிக்கிறது; விசிலடித்துக் கொண்டாடுகிறது.
மொத்தத்தில், இன்பநிதியைத் தலைமையேற்க ஒரு சேனை அறிவாலயத்தில் தயாராகிக் கொண்டிருக்கிறது.
வாழ்த்துகள் கொத்தூஸ்!
சுற்றுலாத்துறை அமைச்சரா? சுற்றுச்சூழல் துறை அமைச்சரா?
தான் எந்தத் துறைக்கு அமைச்சர் என்றே தெரியாதவர்களை எல்லாம் அமைச்சராகக் கொண்டிருக்கும் கேலிக்கூத்தை தமிழ்நாடு முதன்முறையாகக் காண்கிறது.
உபயம்: @TVKVijayHQ
📍 #திருத்துறைப்பூண்டியில் டாஸ்மாக் பார் ஏலம் பங்கு பிரிப்பது தொடர்பாக தவெக நிர்வாகிகளுக்குள் தகராறு எனத் தகவல்…!
மக்களே! நீங்கள் எதிர்பார்த்த மாற்றம் 👍
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்!
@TVKVijayHQ
தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம்.
மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்.
நேற்று வரைக்கும் நாம் தமிழர் வாக்குகளை தவெக அள்ளிவிடும் அவிழ்த்துவிடும் என அளந்துவிட்டவன் எல்லாம் கொஞ்சம் பொறுங்கள் உங்களுக்கு மே 4 இன்னும் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது..
மூன்றாவது பெரிய கட்சி என்பதிலிருந்து மாற்றம் ஒன்றா இரண்டா என்பது தான்..
முன் வச்ச காலை பின்வைக்கிறதில்லை.. டாட்..
தமிழ் தேசியக் கொள்கையை முன்னெடுக்கும் #நாம்தமிழர் கட்சி நிச்சயமாக ஊழலை ஒழிக்கும்.
~ ஐயா சகாயம் அவர்கள்.
ஐயா போன்றவர்கள் இந்த கருத்தை பொது வெளியில் சொல்வது பெரும் மகிழ்ச்சி 🤩
ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியான போது அந்த படம் எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது ஆனா அந்த படம் பெருசா வெற்றி பெறல ஆனா இன்னைக்கு அதே படத்தை தலைல வச்சி கொண்டாடுறாங்க அது மாதிரி இவர் களத்துல நிற்கும் போதே வெற்றி பெற வச்சிடுங்க இல்லைனா ஒரு நாள் நீங்கதான் வருத்தப்படுவிங்க....
2026 - சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காரைக்குடியில் நாம் தமிழர் கட்சிக்காக இளைஞர்கள் வீடு வீடாக மாபெரும் பிரச்சாரம் செய்ய உள்ளார்கள்!
🗓 ஏப்ரல் 18 & 19
📍 காரைக்குடி
🏠 தங்கும் இடம்,உணவு ஏற்பாடு செய்துள்ளோம்.
பதிவு செய்ய: https://t.co/soukrq0f9A
சந்தேகங்களுக்கு:
விஷ்வா - +91 93445 83997
அசான் - +91 98430 44756
வாருங்கள்… வெற்றியை உருவாக்குவோம்! ✊