@sangeet29332013 அந்த பையனாவது பரவாவில்லை என் பையன் 1 1/2 வயது அவன் உங்க விஜய் எங்க விஜய் கடைசி நம்பிக்கை பாட்டு கேட்டா தான் தூங்குறான் தேர்தல் முட��ந்தது ஆனா எங்க வீட்ல அந்த பாட்டு தான் ஓடுது
@RameshOffcl
திருச்செந்தூர் கோவிலில் பொது தரிசனம், 100ரூ தரிசனம் official இருக்கிறது ஆனால் 1000ரூ கொடுத்து illegal உள்ளே போகிறார்கள் அதை தடுக்கவும். திருச்செந்தூர் கோவில் கட்டிட வேலை கடந்த 5 வருடமாக நடக்கிறது அதை விரைந்து முடிக்க வழிவகை செய்யவும்.
@Vijesh145@PttvNewsX என்னதான் இன்ஸ்டா ஆட்சியா இருந்தாலும் என் வீட்டருகே 25 வருடம் இயங்கிய மதுபான கடையை மூடியிருப்பது எங்கள் ஊர் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர் 500 m உள்ளே ஒரு பள்ளி கூடம் மற்றும் மருத்துவமனை உள்ளது குறிப்பிடதக்கது.