கச்சதீவு குறித்த உங்கள் நிலைப்பாடு
அமைச்சர் 1 - No comments
பட்டா இல்லாத பிரச்சனை எப்ப கிளியராகும்
அமைச்சர் 2- No comments it’s central government policy..
சரியான மாற்றம் guys 😂😂😂😂
Clowns 🤡🤡
நாதக சார்பா நடத்தப்பட்ட இந்த ஆர்பாட்டம் சமூக ஊடகங்கள்ல மீடியாக்கள்ல பெருமளவு ஷேர் பண்ணல யாரும்!
உரிய அங்கீகாரம் கிடைக்காம எவ்வளவு உழைப்பை போட்டாலும் வேஸ்ட் தான்.
@_ITWingNTK@NaamTamilarOrg
காங்கிரஸ் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேக்கவை��்பேனு சொன்னா சீமான் எங்க..
பதிவுக்காக காங்கிரஸ் துண்டுபோட்டு மண்டிபோட்ட தற்குறி எங்க!
தோத்தாலும் - ஜெய்சாலும்
சீமான் தம்பினு மீசைய முறுக்கு🔥😍
Even we lost. But Proud to be with SEEMAN😎
வாக்குக்காக இவர்பின் நிற்பவர்கள் என்றால் என்றோ களைந்து சென்றிருப்போம்
ஆனால் நாங்கள் நிற்பது கொள்கைக்காக, கோட்பாட்டிறகாக, அடுத்த தலைமுறைக்காக ❤️
வென்றாலும் தோற்றாலும் பாதை மாறாது, இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருப்போம்
#நாம்தமிழர்