Major saab please never stop this.. you are doing a great service🙏
Weekly ஒரு college காவது
நீங்க போகணும்..
இதை எல்லாம் Genz க்கு திரும்ப திரும்ப எடுத்து சொல்லணும்🙏🥺
சபாநாயகர் முதல் தவெக சட்டமன்ற உறுப்பினர் வரை, தாங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளும் இடமாக, சட்டமன்றம் மாறியிருக்கிறது.
தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை செயல்பாடுகள், மக்களைக் கோவிலுக்கு வரவிடாமல் தடுப்பதாகவே இருக்கின்றன. மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் அதற்கு ஒரு உதாரணம். நாம் ஆட்சிக்கு வரும்போது, தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை நீக்கப்படும்.
மத்திய அரசின் சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கிய யூரியா மூட்டைகளை சட்டவிரோதமாக வேறு சாக்கு பையில் மாற்றி லாரியில் கடத்தல்..? கையும் களவுமாக பிடித்த வீத லீடர்ஸ் அமைப்பை சேர்ந்த நபர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..
#Karur | #Urea | #Theft | #WeTheLeaders | #PolimerNews
Heartiest congratulations to our brilliant scientists at @isro on the successful launch of the GSLV-F17 rocket carrying the EOS-05 satellite, which will strengthen our national security, advance agricultural planning, and enable rapid response to natural disasters.
This marks a massive milestone for India, as we have successfully carried our heaviest-ever payload of 2,367 kg into a sub-geosynchronous transfer orbit (36,000 km above Earth), matching our planet's rotation.
Banning of mobile phones in temples is
1. One more layer of harassment for the devotees ( long Qs)
2. how will you enforce it when lakhs of ppl come during auspicious festival days ?
3. For Hindus from other states & nations it’s a life time memory to have that one pic in the temple
4. This will discourage younger gen from visiting temples
5. Selective application of such rules on one religion is being seen unfair!
@TVKVijayHQ revoke this decision pl
கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது என்ற விதிமுறையால், ரூ.5 டோக்கன் பெறுவதற்கே நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிம்மதியாக தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, இந்த ஏற்பாடு தேவையற்ற பதற்றத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.
மக்களின் ஆன்மிக நம்பிக்கையையும், வழிபாட்டு உரிமையையும் எளிதாக்குவதற்குத்தான் கோவில் நிர்வாக விதிமுறைகள் இருக்க வேண்டும். கோவிலுக்குச் செல்வதையே யோசிக்க வைக்கும் அளவுக்கு அவை சிரமங்களை உருவாக்கக் கூடாது.
யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்திய கதையாக மாறிவிடக் கூடாது.
எனவே, தமிழக அரசு இந்த விதிமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நடைமுறையைத் திரும்பப் பெற வேண்டும். கோவில்கள் மக்களுக்கு நிம்மதியையும் இறைநம்பிக்கையையும் தரும் இடங்களாக இருக்க வேண்டும். பதற்றத்தையும் நீண்ட வரிசைகளையும் உருவாக்கும் இடங்களாக அல்ல.
கோவில் போன் வைக்க 5 ரூபாயில் வாங்கி ஊழியர் சம்பளம் அப்புறம் அந்த டெக்னாலஜி கொடுத்த நிறுவனத்திற்கு சர்வீஸ் காசு கொடுக்கிறோம்.. அமைச்சர் ரமேஷ் பதில்.
இதில பாருங்க திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு மட்டும் சுமார் 1 க���டிக்கும் மேல ஒரு ஆண்டுக்கு பக்தர்கள் வருகை உள்ளது. அப்படி பார்த்தால் இந்த கோவில் மட்டும் சுமார் 5 கோடிக்கும் மேல் வசூல் செய்வர்.. இது எல்லாமே அந்த நிறுவனத்திற்கு போகும் என்றால் - மொத்தம் 5 கோவில் .. இதுவே 20 கோடிக்கும் மேல் வசூல் ஆகும். இதை விரிவுபடுத்த திட்டம் என தகவல் - ஒரு 500 கோவிலுக்கு விரிவு படுத்தினால் சுமார் 2000 கோடி மேல் வருமானம் வரும். இது எல்லாமே பாவம் அந்த சர்வீஸ் கொடுக்கும் ந���றுவத்திற்கு கொடுத்தால் என்ன தப்பு ???
(இன்னொன்று இப்போதே பல கோவில்களில் இது சொல்லாமல் கொள்ளாமல் நடைமுறை படுத்துகின்றனர்.. மடப்புரம் காளியம்மன் கோவில் ஆரம்பித்து பல கோவில்களில் இந்த வசூல் நடக்கிறது)
அதுக்கென்ன!
அங்கே பாருங்க நமக்காக விஜய் எல்லாம் விட்டு வந்திருக்கார்.. நீங்க கொஞ்சம் காச விட்டா என்ன தப்புங்கிறேன்!
பாட்டுலுக்கு 20 ரூபாய் வசூல் பன்றாங்க சொன்னா - இந்த பக்கம் போனுக்கு 5 ரூபாய் வசூல்.. மாற்றம் சார் எல்லாம் மாற்றம்.
எவனோ நல்லா கொள்ளை அடிக்க இந்த திட்டத்தை இந்த அரசு எந்த வெளிப்படை தன்னையும் இல்லாமல் கொண்டு வந்துள்ளது. இதற்கே அமைச்சர் கைதாக முழு வாய்ப்பு உண்டு.