வார்த்தைகளுக்குப் பதவி உயர்வு கொடுப்பது போன்றதொரு அரிய பாணியில் எத்தனையோ பாடல்களை உலகுக்குப் பரிசளித்த பறவையாக வாழ்ந்த வாணி ஜெயராம் அம்மையார் அமைதியடைந்திருக்கிறார். அவர் பாடல்கள் நம்மிடம் இருக்கும். அவருக்கென் அஞ்சலி.
The FIH award for Odisha CM’s secretary is well deserved. The CM of Odisha has thanked his people for another honour . The Guiness record. India admires people of Odisha for repeatedly choosing a people’s CM. (1/2)
மகா கலைஞர் நாகேஷின் நினைவுநாள் இன்று. 50 ஆண்டு காலம் நீடித்த கலைப்பயணத்தில் 1000 படங்களுக்கு மே���் நடித்து நம்மை மகிழ்வித்தவர். எத்தனை புகழ்ந்தாலும் அவற்றை விஞ்சி நிற்கும் ஆகிருதி அவருடையது. என் கலை மரபணுவில் வாழும் குருவை வணங்குகிறேன்.
This is a surreal moment for me🤩🤗
Received a call from the Thalaivar, The Superstar @rajinikanth sir. He watched #VeeraSimhaReddy and loved the film.
His Words of praise about my film and the emotion he felt are more than anything in this world to me. Thankyou Rajini sir🙏
It means a lot to receive such a lovely message from Legend of Indian Cinema. Too overwhelmed and awestruck to see this surprise gift from Kamal sir.🙏
Thanks a ton for this precious gift sir ❤️ @ikamalhaasan ❤️ @KantaraFilm@hombalefilms#Kantara#KamalHaasan
தொடர்ந்து பார் புகழ் பெறுகிறது இந்தியா. @ssrajamouli இயக்கிய #RRR படத்தின் #NaatuNaatu பாடலுக்காக #GoldenGlobes விருது வென்று தந்திருக்கிறார் @mmkeeravaani முன்னமே யூட்யூபில் 11 கோடிப் பார்வைகளைத் தாண்டிய பாடல் இது. வாழ்த்துகிறேன்.
ஆக்ஸிஜனை குடுவையில் தேடாமல் பூமியில் கிடைக்கச் செய்ய குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாக்க மரக்கன்ற���கள் நட்டு உயிரின காற்றை பெற்று பல்லுயிர் வாழ நாம் அனைவரும் சுற்றுச்சூழல் பாதுகாக்க புகையில்லா போகி பண்டிகை கொண்டாடவோம். பொது நலன் கருதி வெளியீடு Tree Bank
"I can not live on myths, somehow science convinces me more easily. I am prone to learn towards science, ethics and philosophy, rather than myth, religion, and rituals. "
- Kamalhaasan @ikamalhaasan
Met the Mount Everest of Cinema Ulaganayagan @ikamalhaasan for the first time in my life. Fell on his feet and took his blessings. Heard nearly 5 to 6 small plots of cinema from his mouth…I took small notes in a span of 10 minutes with a pen in my writing book.
சினிமா துறையில் #கமல்ஹாசன் கொடுத்த பங்களிப்பு பெருசு நடிப்பு நடனம் இயக்குனர் தொழில்நுட்பம் சேர்த்து பார்த்தீங்கனா நூறு ஆண்டுகளுக்கு ஓரு முறை வரும் மாபெரும் கலைஞன் கமல் 🔥💥ப இளையராஜாவை விட சினிமாவில் மூத்துவர் #KamalHaasan பத்திரிகையாளர் #மணி