வெற்றிவேல் முருகா 🙏
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், அனைவரும் நலமுடனும் வளமுடனும் வாழப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிரார்த்தனை செய்தார்.
📍மதுரை, தமிழ்நாடு
Vetri Vel Muruga 🙏
PM @NarendraModi ji praying for the well-being & prosperity of all at the Arulmigu Subramania Swamy Temple in Thiruparankundram.
📍Madurai, Tamil Nadu
The enthusiasm at the NDA rally in Madurai indicated the people’s frustration against the DMK and their dismal governance. I’m confident the NDA will form the government in Tamil Nadu.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் நூறாவது மனதின் குரல் நிகழ்ச்சியை முன்னிட்டு, நமோ செயலியில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில், @BJP4Tamilnadu நிர்வாகிகளான @krpillappan, @saipurnima_kgm, @banu_vinoth, @sugumar02333873 ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டு, முதல் இருபது இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு பிரதமரின் நமோ செயலியில் இடம்பெற்றுள்ள கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்க அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
பல வருட உழைப்பிற்கு அங்கீகாரமாக நேற்றைய தினம் மதுரை வந்த மாண்புமிகு பாரத பிரதமர் @narendramodi ஜி அவர்களை வரவேற்கும் நல்வாய்ப்பினை பெற்ற சிவகங்கை மாவட்ட துணை தலைவர் அன்பு அக்கா #சுகனேஸ்வரி_விஜயகுமார் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்💐🙏
Speaking at the launch of various infrastructure works in Madurai. These will improve connectivity and significantly benefit the people across Tamil Nadu.
https://t.co/BtyKdVaZWM
பிரதமர் தமிழகம் வந்த தினத்தன்று போராட்டத்தைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறதா திமுக அரசு?
நேற்றைய தினம் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் தமிழகம் வந்திருந்த வேளையில், ஈரான் தாக்குதல் தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகளும் விசிக-வும் இணைந்து சென்னையில் அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயற்சி செய்து போராட்டம் நடத்தியுள்ளது.
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள் போன்றோர் அறவழியில் போராடிய போது அவர்களின் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து கைவிலங்கு பூட்டி முடக்கப் பார்த்த ஏவல்துறை நேற்று மட்டும் வேடிக்கை பார்த்தது ஏன்? நியாயமான கோரிக்கைகள் வலியுறுத்தி போராடும் சராசரி பொதுமக்களுக்கு ஒரு நியாயம், திமுக-வின் கூட்டணிக் கட்சியினருக்கு ஒரு நியாயமா?
குறிப்பாக, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் தமிழகம் வந்திருந்த வேளையில், வேண்டுமென்றே திட்டமிட்டு தலைநகரிலேயே கூட்டணிக் கட்சியினரைப் போராடச் செய்து, பிரதமரின் பாதுகாப்பில் களங்கம் ஏற்படுத்த திமுக அரசு திட்டமிட்டதா எனும் சந்தேகம் எழுகிறது. ஒருவேளை, தனது கூட்டணிக் கட்சியினர் பங்கெடுக்கும் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் திறனைக் கூட திமுக அரசு இழந்துவிட்டது போலும்.
காரணம் எதுவாயினும், பிரதமர் தமிழகம் வந்த தினத்தில் @arivalayam அரசின் இந்த மெத்தனப்போக்கு மிகுந்த கண்டனத்திற்குரியது.
₹4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை நல்கிய பிரதமருக்கு நன்றி!
இன்றைய தினம், நம் தூங்காநகரமான மதுரைக்கு வந்துள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக ₹4,400 கோடிக்கும் அதிக மதிப்பிலான ஐந்து முக்கிய திட்டங்களை அர்பணித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
1. மதுரையிலிருந்து இராமேஸ்வரம் இடையிலான பயணத்தை எளிதாக்கி, சுற்றுலாவை மேம்படுத்தும் வண்ணம் பரமக்குடி-இராமநாதபுரம் சாலை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்துதல்
2. மரக்காணம்-புதுச்சேரி இடையிலான பயண நேரத்தைப் பாதியாகக் குறைக்கும் விதமாக நான்கு வழிச்சாலை
3. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிப்புத்தூர், பொள்ளாச்சி, காரைக்குடி உள்ளிட்ட 8 மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள்
4. நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னை கடற்கரை முதல் எழும்பூர் வரையிலான நான்காவது ரயில் பாதை
5. 24×7 நேரமும் பண்பலை ஒலிபரப்பை உறுதி செய்யும் வகையில், கும்பகோணம், ஏற்காடு மற்றும் வேலூரில் 3 புதிய பண்பலை அஞ்சல் நிலையங்கள்
எனத் தமிழகத்திற்குப் பல சிறப்பான திட்டங்களை வழங்கிய மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்குத் தமிழக மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 2014 முதல் இன்று வரை நமது மத்திய அரசு நல்கிய வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் வெறும் தொடக்கப் புள்ளியே! இன்னும் இரண்டே மாதங்களில் தமிழகத்தில் அமையவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, இதைக் காட்டிலும் பன்மடங்கு அதிக திட்டங்களை மத்திய அரசுடன் கைகோர்த்து செயல்படுத்தி, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் வீறுநடையிடச் செய்யும்! இது நிச்சயம்!
கொழும்பிலுள்ள புனித கங்காராமை விகாரையில் புனித தேவ்னிமோரி சின்னங்களின் தரிசனத்தை ஆரம்பித்துவைத்தமைக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு நன்றி.
2025 ஏப்ரலில் எனது விஜயத்தின்போது இச்சின்னங்களை இலங்கைக்கு அனுப்புவது குறித்து தீர்மானிக்கப்பட்டதுடன் அதன் அடிப்படையில் மக்கள் வழிபாட்டினை மேற்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. நமது நாடுகள் ஆழமான நாகரீக மற்றும் ஆன்மீக பிணைப்புகளினால் இணைக்கப்பட்டுள்ளன. புத்த பெருமானின் கருணை, அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்த காலத்தால் அழியாத செய்தியானது தொடர்ந்து மனித குலத்துக்கு வழிகாட்டட்டும்.
@anuradisanayake
https://t.co/QN1PvRRQTz
காழ்ப்புணர்ச்சி கண்ணை மறைக்க மாபெரும் வரலாற்றுப் பிழையை இழைத்த @INCIndia!
நேற்று குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றவிருந்த நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் தொடுக்க சதித் திட்டம் தீட்டியதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
இதுநாள் வரையிலும் சொந்தக் கட்சிக்குள் மாறி மாறி அடிதடி போட்டுக் கொண்டிருந்த காங்கிரஸார், இன்று நமது நாட்டின் அதிகாரமிக்க பொறுப்பில் இருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களையே குறி வைக்குமளவிற்குத் துணிந்திருப்பது மிகவும் ஆபத்தான குறியீடு. போட்டியிடும் இடங்களில் எல்லாம் தொடர் தோல்வியைச் சந்தித்ததன் விளைவாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, பாராளுமன்றத்திற்குள் அதற்குப் பழி தீர்க்க முயன்ற காங்கிரஸ் எனும் சமூகவிரோத அமைப்பை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு பாரதப் பிரதமருக்கு எதிராக இப்படியொரு சட்டவிரோத செயல்பாட்டிற்குத் துணை போன அத்தனை காங்கிரஸ் எம்பிக்களும் கூண்டோடு பதவி விலக வேண்டும். பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்! இல்லையேல் @BJP4TamilNadu சார்பாக பெரும் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதை காங்கிரஸாருக்கு எச்சரிக்கையாகவே தெரிவிக்கிறேன்.
வீரத்திற்கும் கொடைக்கும் இலக்கணமான பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களுக்குச் சிறப்பு தபால் தலை வெளியிட்டிருப்பதன் மூலம், தமிழர் பண்பாட்டின் மீதும் வரலாற்றின் மீதும் பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்கள் கொண்டுள்ள பற்றும், அக்கறையும் மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளது..!
Glad that the Vice President, Thiru CP Radhakrishnan Ji, released a stamp in honour of Emperor Perumbidugu Mutharaiyar II (Suvaran Maran). He was a formidable administrator blessed with remarkable vision, foresight and strategic brilliance. He was known for his commitment to justice. He was a great patron of Tamil culture as well. I call upon more youngsters to read about his extraordinary life.
@VPIndia@CPR_VP
பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரை (சுவரன் மாறன்) கௌரவிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலையைக் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆற்றல்மிக்க நிர்வாகியான அவருக்குப் போற்றத்தக்க தொலைநோக்குப் பார்வையும், முன்னுணரும் திறனும், போர்த்தந்திர ஞானமும் இருந்தன. நீதியை நிலைநாட்டுவதில் அவர் உறுதியுடன் செயல்பட்டவர். அதேபோல் தமிழ் கலாச்சாரத்திற்கும் அவர் ஒரு மகத்தான பாதுகாவலராக இருந்தார். அவரது அசாதாரண வாழ்க்கையைப் பற்றி அதிகமான இளைஞர்கள் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
@VPIndia@CPR_VP
தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை, நவம்பர் 19 மதியம், கோயம்புத்தூர் செல்கிறேன். ஏராளமான விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இந்தத் துறையுடன் தொடர்புடைய புதிய கண்டுபிடிப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள். நிலையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, ரசாயன பயன்பாடு அல்லாத வேளாண் நடைமுறைகளில் கவனம் செலுத்துவது, பாராட்டத்தக்க விஷயம்.
நாடு முழுவதும் சுமார் 9 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் திட்டத்தின் 21 வது தவணை நிதி உதவி விடுவிக்கப்படவிருப்பது, நாளைய நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பம்சம்.
https://t.co/MA85CI7vpk
இன்று பிறந்தநாள் காணும் தமிழ்நாடு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில அமைப்பாளர் அன்பு அண்ணன் @NainarBalaji அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்❤💐
@BJP4India@BJP4TamilNadu@NainarBJP
நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம், ஊனாங்கல்பட்டி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து உரையாடினேன்.
விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்ததுடன் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் நலத்திட்டங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினேன்.
அப்போது, மாநில துணைத் தலைவர்கள் திரு.வி.பி.துரைசாமி அவர்கள் மற்றும், திரு. K.P.ராமலிங்கம், Ex.M.P அவர்கள், நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் திரு. சரவணன் அவர்கள், நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் திரு.ராஜேஷ் அவர்கள், மற்றும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்கள் உடன் இருந்தார்கள்.
(1/2)
आज रात 8 बजे लाइव देखिए, भाजपा राष्ट्रीय अध्यक्ष एवं केंद्रीय मंत्री श्री @JPNadda का आज तक के साथ साक्षात्कार।
📺https://t.co/OaPd6HRrq3
📺https://t.co/vpP0MIos7C
📺https://t.co/lcXkSnOnsV
📺https://t.co/4XQ2GzrhRl
बिहार के मेरे नौजवान साथियों के लिए यह जानना जरूरी है कि 15 साल के जंगलराज में RJD ने राज्य की एक पूरी पीढ़ी का भविष्य बर्बाद कर दिया। इस दौरान हर सेक्टर में विकास का रिपोर्ट कार्ड शून्य रहा था।