@RmSresh@narendramodi@annamalai_k வாழ்த்துக்கள் ஜி உங்கள் பணி மென்மேலும் மக்கள் பணியில் செயல்படுத்திட அன்பு தம்பியின் வாழ்த்துக்கள் என்றென்றும் நலமோடு வளமோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்
பாரத தேசத்திற்காக உழைக்க கடமைப்பட்டிருக்கிறேன் அனைவரும் என்னை போல் உழைத்து முன்னேறி மனதின் குரல் நிகழ்ச்சியில் இந்த டாப்20யில் அனைவரும் பங்கு பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்