2021ல் சினிமா பட்டாளம் திமுகவிற்கு உயிர் கொடுத்திருக்கா விட்டால் அப்போதே திமுக தோற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைந்திருக்கும்
இதற்கு ஒரு காரணம் விஜயும் ஆதவ் அர்ஜுனாவும்
@kaaaaaaaaaaavin@mkstalin ஏண்டா தற்குறி அண்ணா கட்சி ஆரம்பித்தே களவாணி காங்கிரஸ விரட்ட
கூடவே வச்சுக்க இல்ல
இதுல நீ திராவிட கொள்கை பற்றி எனக்கு பாடம் எடுக்குற
எங்கள் இடத்தில் நாங்கள் தீபம் ஏற்றுகிறோம் என சொன்னால் அது மத வெறியாம். உச்ச நீதிமன்ற அனுமதியோடு தீபம் ஏற்றப் போகும் அன்று கேரளாவில் இருந்து இஸ்லாமிய மக்கள் இறக்குமதி செய்யப்படுவது சமய நல்லிணக்கமாம்.
மதவாதம் தலையெடுக்கிறது என கூச்சல் போடும் முன், இதையும் கொஞ்சம் நியாயத்தோடு சிந்தித்துப் பாருங்கள்.
Modis Post an Hour Ago 🔥🔥
Bgm & Pics 🛐♥️🦚
At This Time I can Say Only One Thing Pls Don't Leave Any Opposition to Rule India Broo @narendramodi 🙏
Then & Forever 💪💪