@Senthillvel79 செந்தில், நீங்க 100% அறிவு ஜீவினு நினைச்சினு பேசிட்டு இருக்கீங்க. நியூஸ் படிக்கும் பொழுது எவ்வளவு தப்பா படிப்பீங்கனு அருகில் இருந்து பார்த்தவன் நான். எதையும் முழுமையாக தெரிஞ்சிட்டு பேசணும்.. ஆஸ்கார் விருது பெறும் தகுதியை ஒன்றுக்கு இரண்டுமுறை படிக்கவும்!
@Senthillvel79 ஆஸ்கார் கடந்தாண்டு முதல் ஐரோப்பா, அமெரிக்க படங்களுக்கு தரப்படும் விருது. தயாரிப்பு நிறுவனம் ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். அப்பொழுது தான் நேரடி படத்தேர்வுக்கு செல்லும் இல்லையெனில், அயல்நாட்டு படவரிசையில் தான் செல்லும்.
@annamalai_k@NCPCR_ திராவிடம் என்பதன் அர்த்தம் என்ன என்பதை தமிழில் பார்ப்போம்.. திரா-மூன்று, விடம் - உயிர் கொல்லி (விசம்) - மூன்று விஷம் கொண்ட ஒன்று.. 1. மக்களின் நலத்தை பாதிக்கும் விஷம் கொண்டது(டாஸ் மாக்) 2.நம் கலாச்சாரத்தை அழிக்கும் விஷம் கொண்டது 3.பிரிவினை விஷம் மூலம் மக்களின் அறிவை மங்கசெய்வது.
@JSKGopi சன்டிவி சீரியலை விமர்சனம் செய்தால், உடனே aiplex software ல இருந்து காப்பிரைட் வரும். இவங்க எடுக்கிற சீரியலை ஆட்டுமந்தையாக பார்க்கனும். சினிமா விமர்சனம் போல , சன்டிவி சீரியலை விமர்சனம் பண்ணிட கூடாது. கருத்துரிமை எங்கே போச்சு.? வீடியோ & ஆடியோ இரண்டும் எனக்கு சொந்தமானவை.
@sona_sebin மரண வாக்குமூலம் கிடைத்தது க்கு பிறகு
புகார் மனு விபரம்
ஊரக காவல்துறையிடம்-20-6-2021
எஸ் பி யிடம்-27-6-2021
பிறகு 15நாட்களுக்கு பிறகு எஸ் பி க்கும் மாவட்ட ஆட்சியருக்கு ம் பதிவு மனு.
பிறகு CM cell க்கு புகார் கொடுத்தம்.
பிறகு மரணத்தை டிவிட்டரில் போட்டவுடன் action எடுத்தார்கள்
1/2
தமிழில் தயாரிக்கும் நடிகர் தனுஷ் நடிக்கும் திரைப்படத்திற்கு, *திருச்சிற்றம்பலம்* பெயரை சூட்டி உள்ளார்கள்!
திருச்சிற்றம்பலம் வார்த்தையை பயன்படுத்த கூடாது என்று இந்துக்கள் எதிர்ப்பு தெரிவிப்போம்
@JSKGopi@mohandreamer@MaridhasAnswers@Indumakalktchi@HRajaBJP
@RathinamVimal@Suriya_offl Thala
Stand with surya poota director s
Lokesh
Samuthirakani
Venkat Prabhu
Bharathi raja
Apram actors
Manobala
Nasar
Karunas
Avanga padam boycot pannanum
#உலகில் உள்ள அனைத்துமதங்களையும் ஆராய்ந்து பார்த்துவிட்டேன்..!!
#தானும் நிம்மதியாய்
பிற மதத்தின் மீதும் நேசமாய்
வாழ கற்றுகொடுக்கும் ஒரே மதம் #இந்துமதம்#மட்டுமே...!!
#பால்ஆண்டர்ஸ்சன்
நாசா விஞ்ஞானி (அமெரிக்கா)