மக்களே, மீண்டும் தெளிவாகச் சொல்கிறேன். ஒரு இயக்கத்தை தொடங்கிவிட்டோம் என்பதற்காக அவசரப்பட்டு தேர்தல் களத்தில் இறங்க வேண்டிய அவசியம் இல்லை.
அண்ணாமலையார் கூறியதுபோல், முதலில் கட்சி உருவாகும் முன்பே நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்குத் தேவையான கால அவகாசத்தை எடுத்துக்கொண்டு, வலுவான அடித்தளத்தை அமைப்பதே முக்கியம்.
கட்சியை எப்போது தொடங்க வேண்டும், எந்த நேரத்தில் அரசியல் களத்தில் இறங்க வேண்டும் என்பதைக் குறித்து அண்ணாமலையார் சரியான முடிவை எடுப்பார். அதுவரை நாம் இயக்கத்தில் களப்பணி செய்து கொண்டு பொறுமையாக காத்திருக்க வேண்டும் .
நம்முடைய முதல் மற்றும் முக்கியமான இலக்கு தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவதுதான். அந்த இலக்கை அடைந்த பிறகே அடுத்த கட்டங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
எனவே, 2029 மக்களவைத் தேர்தல் குறித்து இப்போதே குழப்பம் அடைய வேண்டாம். நம்முடைய முழு கவனமும் 2031 இலக்கின் மீதே இருக்கட்டும். 🙏
@annamalai_k #Annamalai
@AAlan34905@Johni_raja இப்போது கூறுகிறேன்.. நாங்கள் களத்தில் தேர்தல் வேலையை பார்ப்போம்
தமிழ்நாடு முதல் பொது தேர்தல் களத்தில் பங்கு பெறும் கட்சி எங்கள் கட்சி இருக்கும்
தோல்வி, வெற்றி எது வந்தாலும் தொடர்ந்து அண்ணாமலை அண்ணன் உடன் தொடர்ந்து அரசியல் கட்சி இல் பயணிப்பது என் கடமை..
வசனம் பேசுபவன் நடிகன்.🤡
Vision உள்ளவன் தலைவன்.🦁
1, ஏழை வீட்டில் ஒருத்தர் பிறந்தாலும் பணக்கார வீட்டில் பிறந்தாலும் கிடைக்குற கல்வியின் quality சமமாக இருக்கணும்.
2, கிடைக்குற ஆரம்ப சுகாதாரம் சமமா இருக்கணும்.
3, தற்சார்பு வாழ்க்கை, தற்சார்பு விவசாயம்.
இதுதான் என் கனவு.
#Annamalai
தமிழனாய் தமிழர்களுக்காக தைரியமாய்...
அவன் ஊருல அவனோட பொருள எடுத்து போடுற தைரியமும் அண்ணன் K.Annamalai அவர்களுக்கு மட்டும் உண்டு....🤝🤝
நெற்றி கண் திறப்பின் குற்றம் குற்றமே.... யாராக இருந்தாலும் ....
"மாறுவோம் மாற்றுவோம்"
- அண்ணாமலை
Join : 📌https://t.co/ASI2djf706
அம்மா ஜெ அவர்களின் தைரியமான, அதிரடியான அரசியலை அன்று விரும்பிய, ஆதரித்த படித்த இளம் பெண்கள், தற்போது
நிறைய பேர்
தற்போது #Annamalai
அவர்கள் தொடங்கிய இயக்கத்தில்
முன் வந்து சேர்கிறார்கள்
கடந்த சில நாட்களாக விசாரித்த வரையில்
ஒரு நல்ல அரசியல் எதிர்பார்த்து 👍👍
#WeTheLeaders
#Annamalai
அண்ணாமலை அண்ணன் சரியான பாதையில் தமிழக இளைஞர்களை ஒன்று திரட்டி பயணிக்கிறார் என்பதனால் திமுக @arivalayam மற்றும் தவெக @TVKPartyHQ இரண்டு ஒன்றிணைந்து கூட அண்ணாமலை @annamalai_k அண்ணனை எதிர்க்கலாம்.
அவர்கள் கொள்கையாலோ அல்லது மக்கள் சக்தியாலோ அல்லது வேறு ஏதேனும் வழியில் எதிர்பார்களா என்றால் இல்லை அவதூறு பட்டப்பெயர் கேவலமான அணுகுமுறை இன்னும் சொல்லப்போனால் பெண்களை அவமதிப்பது இது போன்ற செயல்களால் மட்டுமே அண்ணன் அண்ணாமலையை எதிர்க்க முடியும்.
ஆனால் இதெல்லாம் மக்களிடையே எடுபடாது அண்ணாமலை அண்ணனுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல
எதிரி தன் மீது எரியும் கற்களை வைத்து கோட்டை கட்டுபவர் அண்ணாமலை அண்ணன்.
பொறுத்திருந்து ஒவ்வொரு கட்சியையும் வேறொப்பம்.
#மாறுவோம்! #மாற்றுவோம்!!
@annamalai_k
We the Leaders..
16 லட்சம் பேர்
நெருங்கிய நிலையில்
பாதிக்கும் மேல்
கொங்கு மக்கள்..
என் கணிப்பு.. (தொகுதி
விவரம் கேட்பதால் WL
Movement knows better)
பரவலாக தமிழகம் முழுவதும் உறுப்பினராக
சேர்ந்தால் இது மேலும்
சிறப்பாக செயல்படும்..
எங்க எண்ணிக்கை உயர உயர பல பேருக்கு வயித்தெரிச்சல் அதிகமாகுது 😂😂😂
நேற்று இந்த இயக்கம் எல்லாம் வேலைக்காகாது என்று புறக்கணித்தவர்கள் எல்லாம் இன்னைக்கு ஊடகங்கள் முன்பு வந்து இந்த இயக்கத்தைப் பற்றியும் அண்ணாமலை அறையை பற்றியும் கருத்து சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க 😂😂😂
கூடிய விரைவில் களப்பணி முடிந்து கட்சி தொடங்கும் போது இவர்களின் கதறல் சத்தம் ரொம்ப அதிகமாக இருக்கும் மக்களே 😂😂😂
@annamalai_k #Annamalai
https://t.co/3yOe1JIN8O
15 லட்சம் பேர் நமது இயக்கத்தில் இணைந்துவிட்டார்கள்... ஆனால் மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரையும் நாம் சென்றடைந்துவிட்டோமா?
இந்த சாதனையை சமூக வலைதளங்களில் பகிர்ந்து மட்டும் கொண்டாடாமல், தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் புதிய உறுப்பினர்களை இணைத்து கொண்டாடுவோம்.
நமது இயக்கத்தில் இணைய விருப்பம் இருந்தும் பதிவு செய்வது எப்படி என்று தெரியாத மக்களுக்கு வழிகாட்டி, அவர்களை நமது இயக்கத்தில் இணைப்போம்.
காலணியை அணியுங்கள். கைப்பேசியை எடுத்துக்கொள்ளுங்கள். களத்திற்கு வாருங்கள். நமது இயக்கத்தில் புதிய உறுப்பினர்களை இணைக்கும் பணியை தொடங்குவோம்.
உங்கள் உறுப்பினர் சேர்க்கை அனுபவங்கள், புகைப்படங்கள் மற்றும் முகாம் படங்களை உங்கள் பெயர், மாவட்டம், தொகுதி, ஊராட்சி/வார்டு விவரங்களுடன் நமது தலைமை அலுவலக WhatsApp எண் +91 8122942929 க்கு அனுப்புங்கள்.
ஒரு தெருவும் விடக்கூடாது. ஒரு நல்ல மனிதரையும் தவறவிட்டுவிடக்கூடாது.
இந்த உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை ஒரு மக்கள் திருவிழாவாக மாற்றி, புதிய வரலாறு படைப்போம்!
@WTLFoundation@annamalai_k
#wetheleaders #leadthechange