எடப்பாடி பழனிச்சாமியின் அழுத்தம் காரணமாக, நயினார் நாகேந்திரன் என்னை பாஜக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியபோது, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் என பலர் என்னை தொடர்புகொண்டு பேசினர். அந்த நேரத்தில் தலைவர் அண்ணாமலையாரும் என்னை அழைத்து பேசினார். அப்போது அவர் சொன்ன ஒரு முக்கியமான வார்த்தை இன்னும் என் மனதில் இருக்கிறது:
"பிரதர், நீங்க நீங்களாகவே இருங்கள். ஒரு நாள் உலகம் உங்களுக்காக நிச்சயம் மாறும்."
அந்த வார்த்தையின் ஆழமான அர்த்தம் என்ன என்பது எனக்கு அப்போதே புரிந்து விட்டது .
அவர் சொன்ன விஷயத்திற்கான சிறந்த உதாரணம் அவர் தான் . அரசியலுக்கு வந்த தனது நோக்கத்தை அவர் ஒருபோதும் பதவிக்காகவோ, தனிப்பட்ட லாபத்திற்காகவோ சமரசம் செய்து கொண்டதில்லை. தனது கொள்கையிலும் இலக்கிலும் உறுதியாக நின்ற அந்த குணம்தான் இன்று லட்சக்கணக்கான மக்களை அவரைப் பின்தொடரச் செய்திருக்கிறது.🧡🧡🧡
எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கும் தலைவர் அண்ணாமலையருக்காக தமிழகம் வருங்காலத்தில் நிச்சயம் மாறும் 🔥🔥🔥
@annamalai_k #Annamalai
இசையால் நம்மையெல்லாம் ஆட்கொண்டிருக்கும் கலைத்தாயின் தவப்புதல்வர், இசைஞானி திரு. @ilaiyaraaja அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஐம்பது ஆண்டுகளாக, வயது, இனம், மொழி, நாடு என எல்லைகள் கடந்து பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கும் நல்லிசையை வழங்கி, பல கோடி மனங்களின் அனைத்து உணர்வுகளுக்கும் அருமருந்தாக விளங்கும் எங்கள் ராஜாதிராஜன் திரு @ilaiyaraaja அவர்கள், நூறாண்டுகளுக்கும் மேல் நலமுடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
எந்த கட்சியிலும் உறுப்பினராக இல்லாத நான் என் தலைவன் அண்ணன் அண்ணாமலை @annamalai_k தொடங்கும் கட்சியில் உறுப்பினராவேன்
உயிர் உள்ளவரை அவருடன் அரசியல் பயணத்தை தொடர்வேன்
@amarprasadreddy அண்ணன் நீங்கலாம் எப்ப அண்ணா தமிழ்நாடு அரசியல் உள்ள வருவிங்க நீங்க vinoth செல்வம், aswathaaman, veloor ibrahim, sg suriya அப்புறம் எங்கள் அண்ணன் அண்ணாமலை உங்களுக்காக waiting நம்ப கட்சியிலே பாதி பேர் மாற்று கட்சிக்கு சென்றுள்ளார் உங்களுக்காக wait செய்து