இசைஞானியின் இசையில்,
#SPB அவர்களுடன்
சின்னக்குயில் #Chithra அம்மா
இணைந்து பாடிய இனிய பாடல்!
இராதை உனக்குச்
சொன்ன வேதமென்ன?!...
நான் போகும் பாதை
என்னாளும் உன் பாதை!...
🎵 🎶 🎵
பாகிஸ்தானின் 40 சதவீத நிலப்பரப்பைக் கொண்ட பலுசிஸ்தான் பகுதி, தன்னை ஒரு சுதந்திர நாடாக அறிவித்து,
தனது சொந்த அரசாங்கத்தை அமைத்துள்ளது.
பலுசிஸ்தான் மக்களுக்கான ���ேசிய கீதம் இப்போது வெளியிடப்பட்டது இந்தியாவில் உள்ள சனாதன தர்மத்தின் தெய்வங்களை அழகாக கொண்டாடும் இந்த தேசிய கீதம் தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது
"கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே" என்று பகவத்கீதையை மேற்கோள் காட்டி சௌமியா அன்புமணி அவர்கள் பேசியதும், 'மதசார்பற்ற சபாநாயகர்' பதறிப்போய் உடனடியா�� தடுத்து நிறுத்துகிறார்.
இதே, பைபிளிலிருந்து ஒரு வாசகத்தை மேற்கோள் காட்டியிருந்தால் இதே அணுகுமுறை இருந்திருக்குமா?
இதுதான் நீங்கள் நடத்தும் மதச்சார்பற்ற சட்டசபையா? @JCDPrabhakar 😤