😀 GST மாமி சொல்றாங்க..
~ நீங்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால்
~ கிட்னிக்கு 18% GST😂
~ கண் ஆபரேஷன்
~ உங்களுக்கு ஒரு பரிசு GSTனு கருதுங்க..
~ இரத்தம் மனிதனின் உடலில் உருவாக்கப்பட்டது
~ ஆனால் இரத்தம் கொடுத்தால் 12% ஜிஎஸ்டி..
✋ மனித உடலில் உள்ள மற்ற உறுப்புகளுக்கு எவ்வளவு GST போட வேண்டும் என்று அரசு யோசிக்கிறது..
கிழி கிழி என கிழித்து தொங்க விட்ட ஆம் ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங்.
👊🏾 மாட்டை வெட்டி கறி அனுப்பும் கம்பெனிகளிடம் சந்தா வசூலிக்கும் கும்பலே! என்னிடமா கேள்வி கேட்கிறீர்கள்?! முக்கு முக்கு திருடர்கள் நரேந்திர மோடி திருடர் நரேந்திர மோடி திருடர்.
👊🏾 நரேந்திர மோடி நண்பன் அதானி இந்தியாவின் மின்சாரத்தை திருடி வங்க தேசத்திற்க்கு விற்கிறான்!
👊🏾 பள்ளிவாசல்களில் கோவில்களை தேடுகிறீர்களா?! இந்த தோண்டும் தொழில் இங்கு செல்லாது. கத்தார் தொழில் அதிபர்கள் மற்றும் துபாய் தொழில் அதிபர்களுடன் சேர்ந்து தொழில் செய்வீர்கள், ஆனால் இங்கு முஸ்லீம்களோடு வெறுப்புடன் நடப்பீர்களா?!
👊🏾 இப்பொழுதெல்லாம் கோவில்களில் தெய்வங்களை வழிபடச் செல்வதற்கு பதிலாக, மசூதிகளில் தெய்வங்களை வழிபடச் செல்கிறீர்கள்!
👊🏾 இந்தியாவை தோண்டும் திட்டம் இங்கே நடத்துகிறீர்கள். இதற்கு பகரமாக இந்திய நாடாளுமன்றச் சட்டத்தை ஆய்ந்திருந்தால், குறைந்தபட்சம் மோடிக்கு பட்டமாவது கிடைக்கும்! சட்டத்தை தோண்டுங்கள். அப்பொழுதாவது எங்கே எனத் தெரியும்!
(பாசிச பாசக எம்பிகள் சிறையில் தள்ளுவோம் எனக் கூச்சலிட)
👊🏾 இப்படி ஜெயில் கியில் என பேசினால், என்றைக்கு ஆட்சி மாற்றம் வருகிறதோ, அப்போது உங்களில் ஒரு ஆளையும் வெளியில் பார்க்க முடியாது! இப்படி பேசறத நிப்பாட்டு! இந்த ரௌடித்தனப் பேச்சை கைவிடு! அதானிக்கு சால்ரா அடிக்கும் சர்கார் என்னிடமா சவால் விட்டு பேசுகிறாய்?! ஜெயில்.. மூன்று மணி நேரம் சிபிஐ மற்றும் ஈடியை என்னிடம் கொடு (பாசககாரன்) எல்லோரையும் ஜெயிலுக்கு அனுப்புகிறேன்!
👊🏾 இந்த பேச்சை ஞாபகத்தில் வைத்து கொள்! இந்த தேசம், பாபா சாஹிபின் சட்டத்தின் அடிப்படையில் நடக்கும்! எந்த மோடி மற்றும் அமித் சாவின் விருப்பப்படி நடக்காது!
👊🏾 உங்கள் கூட்டணி ஈடி உடன், சிபிஐ உடன். எங்கள் கூட்டணி இந்தியக் கூட்டணி! இந்த பக்கம் இந்தியக் கூட்டணி! அந்த பக்கம் ஈடி கூட்டணி!
👊🏾 இந்தியப் பிரதமர் அத்துனை ஃபேசன் டிசைனர்களையும் ஃபெயில் ஆக்கி விட்டார்!
👊🏾 3200 கோடி ரூபாய்களை எலோக்டோரல் பாண்ட் மூலம் (தேர்தல் பத்திர நிதி) நிதி பெற்றுள்ளார்கள்! இவர் தான் இந்த அரசின் அமைச்சர்?!
பிஜேபியினரை பார்த்து பிள்ளைகளே அமைதியாக இருங்கள்! கூச்சல் போடாதீர்கள்! கூச்சல் போடாதீர்கள்!
அமித்ஷாவை நோக்கி…
👊🏾உங்கள் மகன் கத்தார் மற்றும் துபாய் தொழில் அதிபர்களுடன் பிசினஸ் செய்வார்! ஆனால் நீங்கள் இங்குள்ள இசுலாமியர்கள் வெறுப்பை விதைப்பீர்கள்..!
பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன.
அவைகள்...
1. 🌴ஆண் பனை
2. 🌴பெண் பனை
3. 🌴கூந்தப்பனை
4. 🌴தாளிப்பனை
5. 🌴குமுதிப்பனை
6.🌴சாற்றுப்பனை
7. 🌴ஈச்சம்பனை
8. 🌴ஈழப்பனை
9. 🌴சீமைப்பனை
10. 🌴ஆதம்பனை
11. 🌴திப்பிலிப்பனை
12. 🌴உடலற்பனை
13. 🌴கிச்சிலிப்பனை
14. 🌴குடைப்பனை
15. 🌴இளம்பனை
16. 🌴கூறைப்பனை
17. 🌴இடுக்குப்பனை
18. 🌴தாதம்பனை
19. 🌴காந்தம்பனை
20. 🌴பாக்குப்பனை
21. 🌴ஈரம்பனை
22. 🌴சீனப்பனை
23. 🌴குண்டுப்பனை
24. 🌴அலாம்பனை
25. 🌴கொண்டைப்பனை
26. 🌴ஏரிலைப்பனை
27. 🌴ஏசறுப்பனை
28. 🌴காட்டுப்பனை
29. 🌴கதலிப்பனை
30. 🌴வலியப்பனை
31. 🌴வாதப்பனை
32. 🌴அலகுப்பனை
33. 🌴நிலப்பனை
34. 🌴சனம்பனை
பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் :
பனை உணவுப் பொருட்கள் :
🌴நுங்கு
🌴பனம் பழம்
🌴பூரான்
🌴பனாட்டு
🌴பாணிப்பனாட்டு
🌴பனங்காய்
🌴பனங்கள்ளு
🌴வினாகிரி
🌴பதநீர்
🌴பனங்கருப்பட்டி
🌴பனைவெல்லம்
🌴சில்லுக் கருப்பட்டி
🌴பனங்கற்கண்டு
🌴பனஞ்சீனி
🌴பனங்கிழங்கு
🌴ஒடியல்
🌴ஒடியல் புட்டு
🌴ஒடியல் கூழ்
🌴 புழுக்கொடியல்
🌴முதிர்ந்த ஓலை
🌴 பனை குருத்து
உணவுப்பொருள் அல்லாதவை :
🌴பனை ஓலைச் சுவடிகள்
🌴பனை ஓலைத் தொப்பி
🌴குருத்தோலை
வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் :
🌴பனையோலை
🌴நீற்றுப் பெட்டி
🌴கடகம்
🌴பனைப்பாய்
🌴கூரை வேய்தல்
🌴வேலியடைத்தல்
🌴பனைப்பாய்
🌴பாயின் பின்னல்
🌴பனையோலைப் பெட்டி
விவசாயப் பயன்பாட்டுப் பொருட்கள் :
🌴கிணற்றுப் பட்டை
🌴எரு
🌴துலா
அலங்காரப் பொருட்கள் :
🌴பனம் மட்டை
🌴வேலியடைத்தல்
🌴நார்ப் பொருட்கள்
🌴தட்டிகள் பின்னல்
வேறு பயன்பாடுகள் :
🌴கங்குமட்டை
🌴தும்புப் பொருட்கள்
🌴விறகு
🌴மரம்
கட்டிடப்பொருட்கள் :
🌴தளபாடங்கள்
🌴பனம் விதை
🌴எரிபொருள்
கிடைக்கும் பனை உணவுப் பொருட்கள் :
🌴 பனங்கருப்பட்டி
🌴பனைவெல்லம்
🌴சில்லுகருப்பட்டி
🌴சுக்கு கருப்பட்டி
🌴பனங்கற்கண்டு
🌴பனஞ்சக்கரை
🌴 பனங்கிழங்கு மாவு
🌴 பனங்கிழங்கு சத்துமாவு
🌴பதநீர்
🌴பனம்பழம் ஜுஸ்
🌴பனை விதை
🌴பனங்கன்று
🌴பனங்கிழங்கு
🌴பனைப்பாய்
🌴புழுக்கொடியல்
🌴ஓடியல்
🌴நாம் ஒவ்வொருவரும் இரு பனை விதைகளை நடவு செய்தால் வரும் காலம் எப்படி இருக்கும் என்று யூகித்துப் பாருங்கள்...
பனை மரத்தின் நன்மைகள் :-
1. இதன் மட்டை அழகிய Eco ரெஸ்டாரெண்ட் கூரை வேய பயன்படும் ஒரு மரத்தின் மூலம் வருடத்திற்கு 15 மட்டைகள் எடுக்கலாம் .
2. இதன் பூ (பாலை) பதநீர் கிடைக்கும் இது உடம்பிற்கு மிகுந்த ஆற்றலையும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இழந்த சக்தியை மீட்டுத் தரும்.
3. இதன் காய் நொங்கு இதுவும் மேல் கூறிய குளிச்சி மற்றும் உடம்பிற்கு தேவையான ஆற்றலைத் தரவல்லது.
4. இதன் தண்டு ஒரு உறுதியான தூண் அமைக்கப் பயன்படும்
5. இதன் கனி உண்ணவும் இதன் கனியை நிலத்தில் புதைத்து பனை கிழங்கு தயாரிக்கப் பயன்படும் இந்த கிழங்கை வேக வைத்து உண்டால் உடம்பிற்கு மிகுந்த ஆரோக்கியம் இதில் கிழங்கிற்கே உரிய வாயுத் தொல்லை அற்றது.
6. இந்த மரத்தை நகரத்தில் வளர்க்க ஏதுவானது அதிக அளவு நிழல் தரவில்லை என்றாலும் அதிக அளவு பயனுள்ளது இதன் வேர் ஆணி வேர் தொகுப்பு எனவே பக்கவாட்டில் வளர்ந்துக் கட்டங்களுக்கு சேதம் விளைவிக்காது இதற்கு நிலத்தடி நீர்மட்டம் எவ்வளவு ஆழத்தில் இருந்தாலும் அதிங்கம் உறிஞ்சும் குணம் கிடையாது. பனை மரம் வளர்க்க அதிகமான இடம் பக்கவாட்டு/மேல்மட்டம் தேவை இல்லை குறைந்த அளவு இருந்தால் போதும்.
சிந்திப்பீர் 50 ஆண்டுகளில் பெரிய இழப்பு 25 கோடி பனை மரங்கள் அழிப்பு, இதற்குக் காரணம்
வெள்ளைச் சர்க்கரையை நம்மிடம் கொடுத்து நம்மைச் சர்க்கரை நோயாளிகளாக மாற்றவே இதன் மூலம் மில்லியன்களில் மருத்துவத்தில் பணம் சம்பாதிக்கபடுகின்றது...
சிறு குறிப்பு :-
வருடத்துக்கு ஒரு பனை மரம் கொடுப்பது
180 லிட்டர் பதநீர்...
25 கிலோ கருப்பட்டி...
20 கிலோ பனை நார்...
10 கிலோ விறகு...
6 பாய்...
2 கூடை..?
குறைந்த விலை வைத்தாலும் கூட ஒரு பனைக் கொடுக்கும் வருட வருமானம் ₹17,820 /-
பனைமரம் நமது தேசியமரம் – பனை மரத்தின் நன்மைகள்: -
1. பனைமரம் ஏரிக் குளங்களில் மண்ணரிப்பைத் தடுக்கும் அதன் வேர்கள் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும்.
2. பனை மரம் ‘கா ,ஓலைகள் கூரைகள் கட்டுவதற்க்கும் அதன் மட்டைப் பாதுகாப்பு படல் அமைக்கவும் அதன் நாறு கட்டுவதற்க்கும் அதன் ஓலைகள் கலைப் பொருள் பாய் பெட்டி போன்றவற்றை செய்யப் பயன்படும்.
3. பனை மரம் பதநீர் 100 சதவீத இயற்கைப் பானம் உடல் சூட்டைத் தணிக்கும் அதன் கருப்பட்டி கல்கண்டு ஆகியவை சிறந்த நாட்டு மருத்துவம் கருப்பட்டி சேர்த்த பொழுது எவர்க்கும் சக்கரை வியாதி இல்லை
4. பனை மரம் பழம் மிக அதிகமாக வைட்டமின் சி கொண்டது அதன் கொட்டை அதிக புரசத்து நிறைந்த தவம் கொண்டது அதன் கிழங்கு அதிகமான நார்சத்து கொண்டது.
5. பனை மரம் காய்ந்த வேரை புகையிலையாக முன்னோர்கள் புகைத்தனர் காய்ந்த மரத்தை வலை அமைத்து வீடு அகப்பைக் கரண்டி ஜாடிகள் கூசாக்கள் அமைத்தனர்.
நமது பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் பனை மரங்களை நேசிப்போம்...
பனை மரங்களைப் பாதுகாப்போம்...
பனை மரங்களினால் பயன் பெறுவோம்...
வளமுடன் வாழ்வோம் உறவுகளே...
பனை என்பது ஒரு மரம் மட்டும் அல்ல ; தமிழர்களின் சமூகப் பண்பாட்டு வாழ்விலும் வரலாற்றிலும் பொருளியலிலும் இரண்டாயிரம் ஆண்டுக்கட்கும் மேலாகத் தொடர்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்தி வந்தச் சிறப்புக்குரியது.
இதன் உயரத்தைப் போன்றே இதன் வரலாறும் நெடியது. இத்தகைய பாரம்பரியம் மிக்க பனைமரம் இன்று அழிவின் விளிம்பில் நிற்கிறது.
நம் கண்முன்பே இதன் அழிவு நிகழ்கிறது. ஆனால், நம்மில் பலருக்கும் இதன் அழிவுத் தெரியவில்லை.
ஏண்டா மரம் மாதிரி நிற்கிற என்று யாரும் யாரையும் திட்டி விட வேண்டாம் . மரங்கள் தான் நம்மைக் காக்கும் சாமி. மரம் வளர்ப்போம்...
பனை மரம் பயன் தரும் சதவீதம் தலைமுறைகளையும் தாண்டி அதிகளவு இருப்பதால் பனைமரம் சொன்னதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
உதயநிதி உதய விழாவை முன்னிட்டு இவருக்கு எல்லாம் ஏதாவது நிவாரண உதவி கொடுத்து விடுங்க சார்.
@Udhaystalin
கருத்து சண்டையில் தள்ளு முள்ளு நடந்தா அது செம செய்தியாகும். ஆனா அரசு டெண்டர் விடும் போது ரத்தம் சொட்ட சொட்ட அடிச்சா கூட ஒன்னுமேஇல்ல.
ரத்தம் சிந்தி வளர்ந்த திமுக டா
🤣🤣🤣