#DMK_Files
70 ஆண்டுகளாக திராவிடம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி, தன் குடும்பம் மட்டுமே கொழுக்க வாழ்ந்த, திருட்டு திராவிடத்தின் அஸ்தமனம் #நாளை முதல் ஆரம்பம்.
*👆👆நிமிடத்துக்கு நிமிடம் 'திராவிட மாடல்' என்று கூறி ஆட்சி நடத்தும் MK ஸ்டாலின் அவர்களே! ஒரு இந்திய ராணுவ வீரர் உங்கள் கட்சிக்காரர்களால் கொலை செய்யப்படுவது தான் உங்கள் திராவிட மாடலா?என்று கேள்வி கேட்டு காரி துப்பும் வடநாட்டு ஊடகங்கள். 'தமிழக மானத்தை கப்பலேற்றும் #திராவிட_மாடல்
ஆந்.பிரதேசம், கோதாவரி.மாவ. கோடிபள்ளியில் கௌதமி நதிக்கரையில் ஸ்ரீ சோமேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. கோயிலில் கோட்டேஸ்வர சுவாமி லிங்கம் மற்றும் சோமேஸ்வர லிங்கத்தினை இந்திரன் , சந்திரன் முறையே பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.
புனித நதிக்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது.
@DrGunasekarAC
இந்திய அரசியலின் சாணக்கியர்
உயிரைவிட மண்ணையும் மக்களையும் நேசிப்பவர்
ஒருஅடி மண்ணை கூட விட மாட்டேன் என் உயிர் போனாலும் என்றுரைத்த உத்தமர்
@AmitShah ji जन्मदिन की शुभकामनाएं
இனிய அகவை நாள் வாழ்த்துக்கள்
#HBDAmitShah@DrGunasekarAC
@BJP_Gayathri_R
தமிழக முதல்வருக்கு பாஜக மாநில தலைவர் @annamalai_k இரண்டு கேள்விகள்
1. தீவிரவாத தாக்குதல் குறித்த மத்திய அரசின் எச்சரிக்கையை ஏன் மதிக்கவில்லை?
2. திமுகஆட்சியில், தீவிரவாதி முபின் காவல்துறை கண்காணிப்பிலிருந்து விடுபட்டது ஏன்? கண்காணிக்க வேண்டாம் என்று ஆணைபிறப்பித்ததுயார்?