நண்பர்களே மழைக்காலம் ஆரம்பித்து விட்டது... வீட்டின் முன்பு படிக்கட்டுகள் இருக்கும் பட்சத்தில் கவணமாக கீழே இரங்குங்கள் குழந்தை மற்றும் சிறுவர்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த மாதிரி விச சந்துக்கள் உலாவும்
I run a company of 5,000 people.
I have conducted over 500 interviews in my life.
If I had to give you a cheat code for cracking interviews, here is it:
ஒவ்வொரு முறை பெரியார் சிலையை அவமதிக்கும்தோறும் பெரியார் இன்னமும் வீச்சுடனும்,வீரியத்துடனும் இன்றைய தலைமுறையிடம் சென்று சேருவார். பெரியாரை ஞாபகப்படுத்தமட்டுமே முடியும்; அவமானப்படுத்த முடியாது.
ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு.சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!
தொண்ணூறுகளில் நான்கு இரண்டாம் மட்டத் தலைவர்கள் செல்வி ஜெ.வை சர்வாதிகாரி என்று திட்டி விட்டு நீங்கிய போது, 'உதிர்ந்த ரோமங்கள்' என்று சொல்லி விட்டு, வரலாறு படைத்தார். சினிமாவிலும், அரசியலிலும் வெற்றி தான் பேசும். இரண்டிலும் தோல்வியில் கூட பேச வைக்க கமலால் மட்டுமே முடியும்!
சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற ககன்தீப் சிங் பேடி!
#SunNews | #ChennaiCorporation | #TNGovt
Pandey - Mahendran interview clearly shows Mahendran uses kamalhassan to become popular.. now Mahendran will join DMK .. #kamalhassan#MakkalNeedhiMaiam