@MagizhanKeetru Bro, I'm an NTK, honestly Seeman doesn't learn from criticism. In politics, optics matter. Him appearing close to DMK and getting a new BMW just fuels the disinformation campaign. How do I justify the BMW? Gift ? Then they'll ask why not get that money as party fund ?
ரஜினி சாரோட
"காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்" ட்வீட் இன்னைக்கு கேலியா பலபேருக்கு தெரியலாம்.
ஆனா, ஒருநாள் அது தீர்க்கதரிசனமா பார்க்கப்படும்.
வரலாறும், உலகின் இயங்கியலும் அதற்கு சான்று.
இந்த Narcissistic Cult சாம்ராஜ்ஜியம் உருக்குலைந்து அழிவதை நாடே கொண்டாடும்.
@PandiGa52935464 நாங்கள் சோர்ந்ததுக்கு காரணம் தோல்வி இல்லை அண்ணன் எந்த அவதூறிலும் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதால். அனிதா ராதாகிருஷ்ணன், ஸ்டாலின் சந்திப்பு, BMW கார் என மீண்டும் அவதூறு பரப்ப சந்தர்ப்பம் தருவது எங்களை முட்டு சந்தில் தான் கொண்டு போய் விடும்
@BLSTG Rajini and Ajith is self made. Vijay is nepo kid, whose father paid media to promote his son. Vijay does negative campaign on other actors to reduce their market.