"முதலமைச்சர் ஆதரவுடன், நிதி நிர்வாகத்தை சீரமைத்து, வருவாய் பற்றாக்குறை இல்லாத நிலையை உருவாக்கி, முதலீடுகளை 3 மடங்கு அதிகரிக்க உள்ளோம். எதிர்கால வளர்ச்சிக்கு ஏற்றார் போல் நிதித்துறையை மறுகட்டமைப்பு செய்ய உள்ளோம்"
- நிதியமைச்சர் @ptrmadurai அவர்கள்.
https://t.co/PckRDoSM16
#PTR