ஆட்சியை கலைக்க சதி என்ற தவெக MLA இளையராஜா புகார் தொடர்பாக FIR பதிவு செய்யப்பட்ட தேதி 30-06-2026
நாள் செவ்வாய்க்கிழமை
நேரம் 19:00 மணி
அதே நாள் இரவு 2:30 மணிக்கு
“தினமுகம்” மாத இதழ் நடத்தி வரும்
ராஜேஷ் வீட்டிற்கு
சாதாரண உடையில் சென்ற 3 போலீஸார் உளவுத்துறை எனக்கூறி
வீட்டில் இருந்து அழைத்து சென்றுள்ளனர்
ஏதோ ஒரு சமூக நலக்கூடத்தில்
2 தினங்கள் வெறுமனே அமர்த்தி
எந்த கேள்வியும் கேட்காமல்,
விசாரணையும் நடத்தாமல் வியாழக்கிழமை இரவு போலீஸார் ரிமாண்ட் செய்துள்ளனர்
உண்மையில் கைது செய்யப்பட்ட ராஜேஷ் எனக்கு யாரென்றே தெரியாது..
இவ்வளவு பெரிய விவகாரத்தில் சாதாரண ஒரு மாத இதழ் நடத்தும் நபர் எப்படி சம்மந்தப்பட்டிருக்க முடியும் என்ற வியப்பில் தான் விசாரிக்க தொடங்கினேன்
ரியல் எஸ்டேட் விவகாரம் தொடர்பாக யாரையோ சந்திக்க நாடார் பாதுகாப்பு பேரவை என்ற அமைப்பை நடத்தும் ஸ்ரீனிவாசனோடு 26-06-2026 அன்று கிண்டியில் உள்ள Ramada நட்சத்திர ஹோட்டலிலுக்கு ராஜேஷூம் சென்றுள்ளார்
Hotel Lobby-யில் அவர்கள் அமர்ந்திருக்கும் CCTV வீடியோவை கைப்பற்றிய போலீஸார்
அந்த ஆதாரத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்
இந்த வழக்கை AC அல்லது Inspector லெவல் அதிகாரி விசாரிப்பார் என்று நினைத்தேன்..
ஆனால் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் ஒருவரே விசாரணை நடத்துவதாக தெரிகிறது
போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள ராஜேஷ் நடத்தும் மாத இதழின் ஜூன் வெளியீட்டின் முன்பக்க படத்தை பாருங்கள்…
அதேபோல அந்த இதழில் கைதாகியுள்ள ஸ்ரீனிவாசன் முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விளம்பரமும் வெளியாகியுள்ளது
இவர்களை தான் ஆட்சிக்கலைப்பு சதியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்துள்ளது @chennaipolice_
இந்த வழக்கு மிகவும் வலுவான வழக்காக
எனக்கு நிச்சயம் தோன்றவில்லை
ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா கொடுத்த புகாரின் பேரில்
சென்னை மாநகர காவல்துறை-திருவல்லிக்கேணி (D1) காவல்நிலையத்தில்
30-06-2026 பதியப்பட்டுள்ள வழக்கு மற்றும் கைது குறித்து 01-07-2026 தேதியிட்ட பத்திரிகை செய்தி என ஊடகங்களில் பரபரப்பாக செய்தி வெளியானது..
கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு என்ற நபர்,முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோரின் அறிவுரை பேரிலேயே
MLA இளையராஜாவிடம் பேசியதாக புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது என காவல்துறையின் அறிக்கை கூறுகிறது
ஆனால், அந்த பத்திரிக்கை செய்திக்குறிப்பை அதிகாரப்பூர்வமாக @chennaipolice_ -ன் X மற்றும் முகநூல் பக்கத்திலோ இன்றைய தேதிவரை பதிவிடவில்லை !
எந்த செய்தி நிறுவனங்களுக்கும் ஈமெயில் மூலமாகவும் அனுப்பித்தரப்படவில்லை
உண்மையில்,
யார் இந்த செய்திக்குறிப்பை வெளியிட்டது?
முதலில் யாரால்-யாருக்கு அனுப்பித்தரப்பட்டது ?
இந்த செய்திக்குறிப்பை மட்டும் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடாமல் இருப்பதற்கு என்ன காரணம் ?
ரொம்ப வித்யாசமாக இருக்கே !!
திண்டுக்கல் பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வரும் சிறுபான்மை கத்தோலிக்க கிறித்தவ திருச்சபை யின் கீழ் ஒரு நடுத்தர மக்கள் பயன்படுத்தும் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் மருத்துவ மனை உள்ளது
2018 ம் வருட கல்வியாண்டில் நர்சிங் மாணவர் சேர்க்கை க்கு தயாராக முழு கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு அனுமதிக்காக முயர்ச்சிகள் நடைபெற்றது,
அந்த மருத்துவ மனையை நடத்தும் கன்னியர்கள் அன்றைய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சகத்தை அணுகினர்,..
ஒரு மாணவருக்கு இரண்டு லட்சம் என கணக்கிட்டு ஒரு பெரும் தொகை கேட்கப்பட்டது120× 200000 கணக்கிட்டு கொள்ளுங்கள்,
நீங்கள் சம்பாதிக்க தானே போகிறீர்கள் பணத்தை கொடுங்கள் என கறாராக கேட்கப்பட்டது
இது பின்தங்கிய ஏழை நடுத்தர பெண்களை குறைந்த கட்டணத்தில் படிக்க வைக்கும் முயற்சி மற்றும் சிறுபான்மை மாணவிகள் இலவசமாக படிக்க வைப்போம் என்ற எந்த கூற்றும் மக்கள் நல்வாழ்வு துறை யின் காதுகளுக்கு எட்டவில்லை,
கட்டுமானம் மற்றும் அனைத்து இதர சான்றுகள் பெறப்பட்ட பின்பும் மூன்று ஆண்டுகள் காத்திருந்து மூன்று ஆண்டுகள் கழித்து 2021 ல் ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சியில் லஞ்சம் கொடுக்காமல் அந்த நர்சிங் கல்லூரி அனுமதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
அந்த விஜயபாஸ்கர் தற்போது #தவெக வில் இணைந்துள்ளார் வாழ்த்துக்கள்
J R John Alexander
Vishnu Reddy participated in the Tamil Nadu Government's consultation meeting with people representatives regarding the proposed extraction of atomic minerals
A photograph from the meeting was shared on the official X account of the Minister for Mines and Minerals
வீட்டை விட்டு வெளிய வாங்க @CMOTamilnadu
வெளி உலகத்தை பாருங்க என்ன நடக்குதுன்னு
தமிழகத்தின் நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு பயந்து நாட்டை விட்டே வெளியேறினோம் - அவருடைய சொந்த சகோதரர் பரபரப்பு பேட்டி
#TVK#MarieWilson#Fight#Pressmeet
“நாங்க இருக்கோம். மீண்டும் வருவோம்!” - இதுதான் அறிவாலயத்தில் நான் கேட்கும் உடன்பிறப்புகளின் குரல்.
நாள்தோறும் அறிவாலயத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் புது உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கின்றனர்.
உடன்பிறப்புகளின் உணர்வுகளை உள்வாங்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த நூறாண்டுகளுக்கான பயணத்தைத் திட்டமிடும் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், இருவாரப் பயணமாக நாளை அயலகம் செல்கிறேன்.
அயலகத்தில் இருந்தாலும் அறிவாலயத்தில்தான் என் மனம் இருக்கும்!
#LetterToBrethren
26 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் (4.07.2000) அன்று, நவீன தமிழகத்தின் தந்தை, அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முழு முயற்சியால் உருவாகி, சென்னை தரமணியில் அமைக்கப்பட்டுள்ள Tidel Park எனும் மென்பொருள் பூங்காவை இந்தியப் பிரதமராக இருந்த திரு.வாஜ்பாய் அவர்கள் திறந்துவைத்த நாள் இன்று!
கடந்த திமுக ஆட்சியில் ஜாபர் சாதிக் என்ற நபர் NCB -ஆல் கைது செய்யப்பட்ட போது
ரூ.2000 கோடி போதை மருந்து கடத்தல் என எந்த ஆதாரங்களும் இன்றி ஊடகங்கள் அடித்து விட்டனர்
அந்த செய்தியை வெளியிட்ட ஒரே ஒரு ஊடகம் கூட அந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை
அந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் எந்த இடத்திலும் ரூ.2000 கோடிக்கு கடத்தல் நடந்துள்ளதென NCB கூறவில்லை என்பதும் தெரியாது
உண்மையாவது..பொய்யாவது அப்போதைக்கு அடிச்சு விட
வேண்டியது தான்..
அதே தான் தற்போது,
ஊத்தங்கரை MLA விவகாரத்தில் நடந்து வருகிறது..ரூ.35 கோடி பண பேரம் என்பது தற்போது ரூ.180 கோடியாக மாறி,கார்பொரேட் கம்பெனி களமிறங்கியுள்ளதாக “தகவல்” என்ற கட்டத்திற்கு வந்துள்ளது
அப்போதாவது NCB-ல் பணியாற்றிய ஞானேஸ்வர்சிங் என்ற அதிகாரி முகத்தை காட்டினார்..
அவர் தான் வதந்திகளை திட்டமிட்டு பரப்பினார் என தெரியவந்தது
ஆனால், MLA புகார் விவகாரத்தில்
தகவல்களை பரப்பும் அதிகாரி யாரென்றே
செய்தியை வெளியிடும் ஒரே ஒரு நபருக்கு கூட தெரியாது..
உண்மையில்,
@chennaipolice_ -ல் MLA கொடுத்த புகாரை விசாரிக்கும்
Investigation Officer யார் ?
மேற்பார்வையிடுவது யார் ?
வழக்கின் விசாரணை விபரங்கள் சொல்லப்படுவது ஆணையருக்கா ?
தனி நபர்களுக்கா ?
ஒரே ஒரு நபரைக்கூட இன்னும் கஸ்டடி எடுத்து விசாரணை மேற்கொள்ளாத சூழலில்
எப்படி இஷ்டத்திற்கு தகவல்கள் கசிகிறது ?
எதிர்க்கட்சிகள் குறித்து மத்திய ஏஜென்சிகள் மூலமாக இஷ்டத்திற்கு பாஜக அரசு அடித்து விடுவது சகஜம்
அதே பாணியை தவெக அரசு தொடங்கியுள்ளதோ எனத் தோன்றுகிறது
உண்மையில் ஆட்சியை கலைக்க சதி செய்வோரை கண்டுபிடிப்பது @tnpoliceoffl காவல்துறையின் நோக்கமா ?
அல்லது தினமும் ஏதாவது வதந்தியை கட்டாயம் பரப்ப வேண்டுமென்பது தான் விசாரணை டீமிற்கு,உயரதிகாரிகள் கொடுத்துள்ள இலக்கா?
ஏதாவது ஒரு தொலைக்காட்சி
வதந்தியை ஒளிபரப்பினால் போதும்,,
மற்ற எல்லோரும் எல்லோருமே ஈயடிச்சான் காப்பி தான்
வாட்சப்பில் Forward ஆவதை ஒரு வரி மாறாமல் Live Report,Breaking News-ஆ
அடிச்சு தள்ள வேண்டியது தான்
No verification No cross check
ஒரு சென்சிட்டிவ்வான வழக்கின் விசாரணை குறித்த கூடுதல் தகவல்களை @chennaipolice_ முறைப்படி அறிக்கையாக வெளியிடுவது தானே சரியாக இருக்கும்
செய்ய மாட்டார்கள்..செய்யவும் முடியாது
MLA இளையராஜாவிடம் முதலில் பேசியது
பத்திரிகையாளர் ராஜேஷ் என்பதே FIR-ல் உள்ள தகவல்
ஆச்சர்யமாக உள்ளது,
ஒரு கார்பொரேட் கம்பெனி தாம்பரத்தை தாண்டி செயல்படாத சாதாரண பத்திரிகையாளரை ஆட்சிக்கலைப்பிற்காக பயன்படுத்தியதா ?
இல்லை செந்தில் பாலாஜி தரப்பினர்
நேரடியாக திருநாவுக்கரசு,ராஜேஷ் வகையறாக்களை பயன்படுத்தினரா ?
இதில் எது உண்மை ?
செந்தில் பாலாஜி,அசோக் சொல்லியே பேரம் பேசியதாக காவல்துறை 01-07-26 அன்று வெளியிட்ட பத்திரிகை செய்திக்கும்,,
கார்பொரேட் கம்பெனியே களமிறங்கியுள்ளதாக காவல்துறை கொடுத்து வெளிவந்துள்ள
தகவலுக்கும் எவ்வளவு முரண் !!
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்படும் பிரமாணப்பத்திரம் மற்றும் குற்றப்பத்திரிக்கையை படிப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன்
தவெக - அதிமுக பேச்சு வார்த்தை நடைபெற்றது, இதோ இதற்கு உண்டான ஆதாரம், ஆனால் இதை எல்லாம் மறைக்கவும் கூட்டணி கட்சிகளை இழுக்கவும் திமுக -அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தை என பொயயை தட்டி விட்ருகானுங்க..
எவ்வளவு பெரிய பிராடு பயலுக....🤦
#TVKFails
இந்த #தவெக கொலைகார பாசங்க தான் வண்டி வைத்து அப்பாவி மக்களை கூட்டி போய் கருர்ல கொண்ணு இருக்கானுங்க..
விஜய் 20 லட்சம் தருவாரு அதனால் விஜய் எதிர்த்து பேசாமல் இருக்க.. அந்த மக்களை பிளாக் மெயில் செய்து வீடியோ போட வைத்தார்கள்.. 😡😡
உண்மையை சொன்னதால்.. இப்போ வரை இந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் வழங்கவில்லை..?
@Udhaystalin@AlimAlbuhari@iparanthamen@SuriyaKML@DMKITwing