கழக தலைவர்,
மாண்புமிகு தமிழக முதல்வர்
@mkstalin.
அவர்களின் அறிவுறுத்தலின்படி @DMKITwing மாநில செயலாளர் அண்ணன் முனைவர் @TRBRajaa MLA அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான நேர்காணலில் கலந்து கொண்ட போது.
@iamchsekar@drmahendran_r@lenin_govi
Dear all🙏🏾♥️
I am truly humbled and overwhelmed by the love and affection showered through all your birthday wishes.
From the people of my beloved Mannargudi, friends, colleagues, udanpirappugal, well-wishers and several others from across Tamil Nadu, to industry leaders, entrepreneurs and friends from around the world, your kind words have made this birthday incredibly special🫂🙏🏾
Every message, every call and every blessing reminds me of the responsibility I carry and strengthens my resolve to work harder, serve better and justify the faith you have placed in me.
My heartfelt gratitude to each and every one of you. While I may not be able to respond individually, please know that I have read all your wishes with immense joy and deep appreciation.
I feel truly blessed.
🙏🏾🙏🏾🙏🏾
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"
"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"
என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் ��ெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் ��ூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
#WhySilentCM?
@timesofindia
80 ஆண்டு பொதுவாழ்வு💐
75 ஆண்டு பத்திரிக்கைப்பணி💐
61 ஆண்டு மக்கள் பிரதிநிதி💐
50 ஆண்டு கட்சி தலைமை💐
20 ஆண்டு தமிழக முதல்வர்💐
8 பிரதமர்கள்💐
7 குடியரசுத்தலைவர்களை
உருவாக்கிய ஆளுமை💐
ஜூன்-3. உயிர்நிகர் தலைவருக்கு பிறந்தநாள் 💐 உம்புகழ் வாழ்கவே..
#Kalaignar103