#Horrific Yesterday in Siwan, Bihar, police reportedly used firearms against protesting students. Around 10 rounds were allegedly fired from AK-47 rifles, leaving three students with bullet injuries. They are currently in critical condition and undergoing treatment at Medanta Hospital.
Protesters must never be met with bullets. Those responsible must be held accountable through an independent and transparent investigation and strict action should be taken against anyone found to have violated the law. In a democracy, dissent cannot be answered with gunfire.
#தேர்தல்களும் #வாக்குகளும் மட்டுமே #ஜனநாயகம் ஆகிவிடாது. ஏற்றத்தாழ்வு நிறைந்த சமூகக் கட்டமைப்பை மாற்றாத வரை இது ஜன நாடகமே.
#கல்வி சுரண்டலுக்கும், #சாதிய கட்டமைப்புக்கும் எதிராக வீதிகளில் போராடுபவர்களின் கரங்களை வலுப்படுத்துவோம்!
சமூக அமைப்பை மாற்றுவோம் போராட்டம் தொடரும்! ✊
ஊருக்கு ஒரு “library”கட்டுனோம் ….
எல்லா இடத்திலும் “முதல்வன் படைப்பகம் “திறந்தோம் …..
IAS/IPS ஆகுங்கடான்னு நான் முதல்வன் coaching குடுத்தோம்…..
Book வாங்கி படிக்க அறிவுத் திருவிழா நடத்துனோம்
ஆனா இவனுங்களுக்கு Black Ticket ல் படம் பாக்குறது தான் புடிச்சிருக்கு 🤦🏻♂️
மத்திய பிரதேசத்தில் கென் பெத்வா ஆற்றை காப்பாற்றுவதற்காக பழங்குடியினருடன் இணைந்து இளைஞர்கள் போராட்டம்
உத்தராகண்ட் மாநிலத்தில் காடுகள் மலைகளை அழிக்கும் திட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான சமூக ஆர்வலர்கள் போராட்டம்
ஆந்திர மாநிலத்தில் கடல் வளங்களை அழிக்கும் வகையில் அமைய உள்ள டேட்டா சென்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் இளைஞர்கள் போராட்டம்
குஜராத் மாநிலத்தில் தங்களது விவசாய நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்
மணிப்பூரில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்
டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் போராட்டம். இதற்கு ஆதரவாக பகாராஷ்டிரா கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது
எந்த பிரச்சனையும் இல்லாமல் போராட்டங்களும் இல்லாமல் கவலையும் இல்லாமல் புதிதாக வெளியாகும் திரைப்படத்தை பார்த்து சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கக்கூடிய ஒரே மாநிலம் தமிழ்நாடு மக்களும் இளைஞர்களும் தான்
Supreme Court lawyers gather for a recitation of the Preamble to the Constitution at the Supreme Court lawns today under the banner, "Save Democracy, Save Constitution”.
கொடுங்கோல் அரசாங்கத்திற்கு எதிராக மம்தா தீதி முழு பலத்துடன் வீதிகளில் இறங்கியுள்ளார்.
நாட்டின் ஒவ்வொரு மூலையிலும், மக்கள்—குறிப்பாக வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் மாணவர்கள்—மோடி அரசாங்கத்திற்கு எதிரான ஒரு முழுமையான போராட்டத்திற்காக ஏற்கனவே வீதிகளில் இறங்கியுள்ளனர்.
#cjpprotest