பென்னாகரம் தொகுதி சார்பாக பெற்ற வாக்குகள் 7,358. இது உழைப்பிற்கு கிடைத்த வாக்கு. நாம் பெற்ற வாக்கு எண்ணிக்கை அடிப்படையாகக் கொண்டு *7,358 மரக்கன்றுகள்* தொகுதி முழுவதும் நட திட்டமிட்டுள்ளோம்.
கோ.பழனியம்மாள்- https://t.co/qTud4Hakvq,B.Ed.
மகளிர் பாசறை
@_ITWingNTK@PackiaSe
உங்க லாஜிக் படி பார்த்தா ஏதாவது தொழில் அதிபரிடம் மொத்தமா வாங்கணும் அவன் செய்ற அநீதிகளுக்கு துணை போகணும் நாங்கள் மக்களிடம் 100 200 வாங்கினால் அது திரள்நிதினு நக்கல் மயிறு வேற 😂😂
இப்படியெல்லாம் போட்ட தான்
ரசிக்கிறானுங்க, இன்றைய தலைமுறை
அதனால் தற்போதைக்கு ஏற்றார்போல் நம்மை மாத்திக்க வேண்டியிருக்கு.
இத விடல்லாம் பெரிய வேலை
மக்களுக்கு நான் செய்திருக்கேன்
அப்பல்லாம் ஊடகத்துக்கு இன்ஸ்டா ட்விட்டர் youtube-க்கு நான் வரமாட்டேன்!
இப்ப வர வேண்டிய கட்டாயம்!
மின் பாதை திட்டத்திற்காக மரங்கள் வெட்டி சாய்ப்பு.. 10 ஆண்டுகளாக ஆசை, ஆசையாக வளர்க்கப்பட்ட மரங்கள் கண் முன்னே வெட்டப்பட்டதும் மரங்களை கட்டி அணைத்தபடி பெண் கண்ணீர்
#Kallakurichi | #Trees | #Women | #PolimerNews
" இதை சொல்லி தான் தவெக எம்எல்ஏ ஓட்டு கேட்டாரு.. ஆனா இன்னும் சரி பண்ணல.. எங்களை பாத்தா மக்களா தெரியலையா..? விஐபி ஏரியாவா இருந்தா உடனே தீர்வு கிடைச்சிருக்கும்.. " - சென்னை தரமணியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் புகார்.. ஒன்றரை வருடங்களாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நிரந்தர நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு..
#Chennai | #WaterIssue | #TVKMLA | #PolimerNews
பெரும்பாலான ஊடகங்கள் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் இதுபோன்ற #கஞ்சா செய்திகளை வெளியிடுவதில்லை.
கடந்த ஆட்சிகளில் குறிவைக்கப்பட்ட
சட்டம்,ஒழுங்கு பிரச்சினைகள் #தவெக ஆட்சியில் புனிதநீர் தெளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.
நுணக்கமான Social Engineering by ரூட் மாபியா.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஜிட்டான்ட அள்ளி ஊராட்சி, கொல்லப்பட்டி கிராமத்தில் உயர்மின் கோபுர விளக்கு (High mast light) எரிவதில்லை என்று- பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி,தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறை, நாம் தமிழர் கட்சி சார்பாக புகார் அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்பொழுது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Only Reels தான் No Rules..! 3 கிலோ மீட்டர் ஓடிய ஒரே முதல்வரா..? 12 கிலோ மீட்டர் நான் ஓடுவேன்.. என்னோடு ஓட முதல்வர் விஜய் தயாரா..? போதைப்பொருளை ஓடி ஒழிக்க கூடாது.. தேடி ஒழிக்க வேண்டும் முதல்வர் அவர்களே.. சரி ஓடுனீங்களே அந்த போதை பொருள் எல்லாம் ஒழிந்துவிட்டதா..? எதற்காக கோடி கோடியாய் செலவு செய்து தெரு தெருவாக விளம்பரம் செய்கிறீர்கள்..? முதல்வர் விஜயை போல் சிரித்து காட்டி விமர்சித்த சீமான்..
#Seeman | #NTK | #PolimerNews
"சீமான் 'பென்ஸ் கார்' வாங்கிட்டாருன்னு சொல்றாங்க.."
'திரள்நிதி' காசுல ஒரு டீ கூட குடிச்சது இல்லடா.. என் மருமகன் வாங்கி கொடுத்த காருடா அது.. தன் மீதான விமர்சனங்களுக்கு சீமான் விளக்கம்!
#Seeman | #NTK | #PolimerNews
"நல்ல தகப்பன் எவனாவது உடம்பு சரியில்லாத குழந்தையை தூக்கிட்டு கிரிக்கெட் பார்க்க போவானா..?"
இவருக்கெல்லாம் அமைச்சர் பதவியை கொடுத்திருப்பதால் அவர் என்ன நிர்வாகம் செய்வார்..? மாத்திரையை நசுக்க எதுக்கும் 500 ரூபாய் கையில்..? அமைச்சர் சரத்குமார் விவகாரம்.. சீமான் சரமாரி கேள்வி
#Seeman | #TVK | #Sarathkumar | #PolimerNews
இரண்டு நாளா கதறிட்டு இருக்கானுங்க இந்த தற்குறிகளும் ஏவல் நாய்களும்!
டேய் திமுகவை எப்படி எதிர்க்கனும்னு உங்களுக்கும் உங்க தளபதிக்கும் கத்துகொடுத்ததே நாங்கதாண்டா!
சீமான் 15 வருசமா செய்வது வந்த மாற்று அரசியலை ரசிகமனப்பாணையை வைத்து ஆட்சிவந்தவங்கதான் நீங்க!