பாலன் இல்லத்துக்கு ஆதரவு (!) தெரிவிக்க வந்த அமைச்சர் ராஜ்மோகனுக்கு எதிராக மெரீனாவைத் திறந்துவிடக் கோரி இளைஞர் கூட்டத்தினர் முழக்கமிட்டிருக்கின்றனர்.
எந்தப் பதிலும் சொல்லாது, சுருக்கமாகப் பேச்சை முடித்துக் கொண்டு நடையைக் கட்டியிருக்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்.
100 ரூபா தான் மேடம் இருக்கு... என்ன இப்படி சொல்றீங்க?
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் பிறப்பு சான்றிதழ் வாங்குவதற்கு வந்த இளைஞரிடம் A4 சீட் பண்டல் வாங்கி வர சொன்ன வருவாய் துறை அலுவலர்கள்... பேப்பர் இல்லை என்றதும் இளைஞர் வைத்திருந்த 100 ரூபாயை வாங்கிக் கொண்ட காட்சி..!
#Pudukkottai | #TahsildarOffice | #Bribery | #PolimerNews
நீங்க அண்ணன் மீது அவதூறு, தவறுகள், பொய்கள் எல்லாம் சொல்லலாம் ஆனால் திருமா போல வைகோ போல என்னைக்கும் தன்னை நம்பியவர்களை அடகுவைக்கமாட்டார், ஏமாற்ற மாட்டார் முதுகில் குத்தமாட்டார்!
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மேகதாது அணை சிக்கலுக்குப் புதிய நடுவர் மன்றம் கோரும் தமிழ்நாட்டு அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி -ஒருங்கிணைந்த திருவாரூர் மாவட்டம் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
மீட்டெடுப்போம் காவிரி உரிமையை!
#ntk#ntkitwing#சீமான்#seeman #tamilnationalism
ஒரு கதை ஆசிரியர் திரைக்கதை எழுதினால் கூட இப்படிப்பட்ட ஒரு மனிதரை உருவாக்க முடியாது!
அப்படி வாழ்ந்து காட்டியவர் நம் தாத்தா காமராசர்
செந்தமிழன் சீமான்
#சீமான்#ntk#ntkitwing#seeman#tamilnationalism
முதல்வர் விஜய் பதிலளிக்கும்வரை சபரிவர்மனின் உடலை வாங்கமாட்டோம் என அவருடைய குடும்பத்தினர் 4 நாட்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைச்சர்கள் அளிக்க முன்வந்த நிவாரணத்தையும் ஏற்க மறுத்துவிட்டனர்.
கல்லுளிமங்கன் போல வாய்திறக்க மறுக்கலாமா முதல்வர் விஜய்?
தவெக ஆட்சியில் 34 நாட்களில் 207 பாலியல் குற்றங்கள். அதில் 106 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிரானது 😭😭
இப்படி தன்டாம உக்காந்து இருக்கிறதுக்கு resign பண்ணிட்டு சினிமா க்கு போயிடு தமிழ்நாடு நல்லா இருக்கும் @TVKVijayHQ