லீகேஜ் அரெஸ்ட் பண்ணாலே 2 வருஷத்துல நல்ல மாற்றம் வரும்..
கடந்த ஆட்சியில அவங்க தன் வீட்டை மட்டும் பார்த்துக்கிட்டாங்க... ஆனா முதல்வர் தமிழ்நாட்டையே வீடா பார்க்கிறவர் - @MarieWilson_TVK#CMJosephVijay#TVK
இந்த மாதிரி பதிலை நேத்து ஒருத்தர் கூட சொல்லல. ஆனா கேள்வி மட்டும் கேட்காதீங்கன்னு சொல்றீங்க?
கேள்விகள் கேட்பது தப்பில்லை. எல்லாத்துக்கும் கண்மூடித்தனமாக ஆதரவு கொடுப்பதைவிட, சந்தேகம் இருந்தால் கேட்டு தெளிவு பெறுவதுதான் சரி. எனக்கு இருந்த சந்தேகம் இப்போது தெளிவாகிவிட்டது.
Thank you @RameshOffcl bro 🙏🏼♥️