Disappointed with @Flipkart@FlipkartSupport! Lenovo monitor (OD438795192827074100): first unit defective damage, replacement also damaged. 10+ calls, 10 days, money stuck. no response. Is this how you treat customers? Resolve this ASAP! #Flipkart
I'm feeling disappointed after purchasing kfc Vaniyambadi, in my bill 5.70 rs charged for carry bag & I paid for three Pepsi but only received two.
Feeling let down after spending Rs 1200 on lunch at Vaniyambadi KFC. Even though they were out of carry bags, I was still charged. Paid for three Pepsi, got two. Food spilled due to bad packaging, adding to the frustration. @KFC_India, time to step up and fix this! @kfc
"அம்மன் வந்து சொல்லட்டும் நம்புறேன்"... அம்மனை சோதித்து பார்த்த பெண் இன்ஸ்பெக்டர்... 'அம்மன்' படம் போல் மறு நொடியே நடந்த அதிசயம்- ஆம்பூரில் உண்மை சம்பவம்
#amman | #inspector | #ambur | #temple | #thanthitv
https://t.co/OgeGxyDaue
பாழாகும் #பாலாறு கண்டுகொள்ளாத அதிகாரிகள்.
#வாணியம்பாடி#மாராபட்டு பாலாற்றில் மழை காலங்களில் திறந்து விடப்படும் தோல் தொழிற்சாலை கழிவு நீரால் ஆறு முழுவதும் மாசடைந்து நுரை பொங்கி துர்நாற்றம் வீசுவதாக விவசாயிகள் வேதனை.
காதலை(அன்பை) கொண்டாட நாள் எதற்கு நாள்தோறும் கொண்டாடுவோம் உண்மையான அன்பை காதலை❤️🔥💝
உலகம் முழுவதும் அனைத்து ஜீவராசிகளும் கொண்டாடும் வார்த்தைகளில் ஒன்று தான் காதல்(அன்பு) அப்பாவின் பாசம், அம்மாவின் நேசம், குழந்தைகள் மீதான பாசம், நண்பர்கள், உறவினர்கள் என ஒவ்வொருவரின் மீதும் 1/2
பெங்களூருவில் தூக்கிய பைக் வாங்குன ஓட்டி வந்தும் ஆம்பூரில் காத்திருந்த ஆப்பு.
3500 ரூபாய் gps tracker ஆல் மீண்டும் கிடைத்த 260000 ரூபாய் மதிப்புடைய பைக்.
Link 👇
https://t.co/RPUweHs71E
#ambur#aravindlara#gpstracker