"Nools are get offended" ஏன் சொல்றாங்க தெரியுமா?
இந்த pedophile வீரமணிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் அதில் மாற்று கருத்து இல்ல. யாரும் அவனுக்கு வக்காளத்து வாங்க போறது இல்ல..
ஆனால் நூலுக்கு மட்டும் ஒரு privilege எப்பவும் இருக்கு எப்படி..
இதே மாதிரி ஒரு pedophile case 2014-ல சிதம்பரத்துல தீட்சிதர்கள் ஒரே நாள்ல 18 குழந்தை கல்யாணம் பண்ணி வச்சாங்க.
கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடியே சிலர் போலீஸ்ல புகார் குடுத்தாங்க. ஆனா போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கல. குழந்தைகளுக்கு கல்யாணமும் முடிஞ்சிடுச்சு.
அப்புறம் முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் தீட்சிதர்கள் மேல நடவடிக்கை எடுக்கணும்னு வழக்கு போட்டார். சென்னை உயர்நீதிமன்றம், "இது சென்சிடிவ் பிரச்சனை, ரொம்ப நிதானமாதான் அணுகணும்"னு சொல்லி நடவடிக்கை எடுக்க மறுத்துடுச்சு.
உச்சநீதிமன்றத்துக்கு மேல்முறையீடு போனா, "இனிமே இப்படி நடக்காம பாத்துக்கோங்க"னு மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுரை மட்டும் சொல்லிட்டு, உயர்நீதிமன்ற தீர்ப்பையே ஏத்துக்கிட்டாங்க.
தண்டனை இருக்கட்டும், விசாரணையே நடக்கல! பாப்பானுங்க தப்பு பண்ணா சட்டத்தால நெருங்கவே முடியாதுன்னு இதுல நிரூபணம் ஆகிடுச்சு...
Link : https://t.co/5R8Y5ukYmy
Another baseless allegation by another sangi. Some friend. Some investment project.. previous govt.. bribe. Same tool kit to spin story for TVK govt. 2014 Modi govt pattern.
இந்தியாவின் அதி உயர்வான
National Security Advisory Board-ன் உறுப்பினராக இருந்தவர், தற்போது UGC-ன் உறுப்பினராக இருப்பவர்..
ஆனால்,கொஞ்சம் கூட பொறுப்பின்றி ஏதோ டீக்கடையில் உட்கார்ந்து பேசும் நபர் போல பொதுவாக என்று கிசு கிசு வாசிக்கிறார்.
தமிழ்நாடு அரசாங்கத்தில் 41 துறைகள் உள்ளன.. தனிப்பட்ட வகையில் ஸ்ரீதர் வேம்பு பாதிக்கப்பட்டிருந்தால்,
எந்த துறையில் யார் லஞ்சம் கேட்டது ? எவ்வளவு கேட்டார்கள் ?
எந்த துறை அதிகாரிகள் ? என முறைப்படி ஆதாரங்களுடன் புகாராக பதிவு செய்ய வேண்டும்..
அதுவே சரியானதாக இருக்கும்
இப்படியான டீக்கடை பெஞ்சு பேச்சு,,,மிகப்பெரும் IT நிறுவன அதிபருக்கு அழகல்ல
ஒரு ஊரு விடாம..தெரு விடாம போதைப்பொருள் கிடைக்குமென
CM-க்கு @tnpoliceoffl நீங்களா சொன்னீர்கள் ?
தமிழ்நாட்டின் அத்தனை சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கும் போதைப் பொருள் தான் காரணம்..ஒரு ஊரு விடாம..ஒரு தெரு விடாம போதைப் பொருள் கலாச்சாரம் அப்படியே கொட்டிக்கிடக்கிறது என்கிறார் @actorvijay@tnpoliceoffl தமிழ்நாடு காவல்துறை பெருந்தகைகளே @CMOTamilnadu
சொல்வது போல ஒரு ஊரு விடாம,ஒரு தெரு விடாம போதைப் பொருள் கலாச்சாரம் கொட்டியா கிடக்கிறது ?
இப்படியெல்லாம் ஒரு மாநிலத்தின்
முதலமைச்சர் பேசலாமா ?
இப்படியொரு அபத்தமான உளறலை எந்தவொரு மாநிலத்தின் முதலமைச்சராவது
செய்வார்களா ?
யாராவது @TVKVijayHQ -ன் திருச்சி பேச்சை கோடிட்டு காட்டி ஏதாவதொரு அசம்பாவித சம்பவ வழக்கின் அடிப்படையில் பொது நல வழக்கு தொடர்ந்தால் நீதிமன்றத்தில் ஒரே மானக்கேடா போய்டும் ஐயா..
மானக்கேடா போய்விடும்…
@tnpoliceoffl தமிழ்நாடு எப்படிப்பட்ட சிறந்த மாநிலம் என்று உங்களுக்கு தெரியுமென நம்புகிறேன்
இந்தியாவின் ஆகச்சிறந்த மாநிலமய்யா தமிழ்நாடு…
ஆகையால்,காவல்துறையினர் மற்றும்
Narcotic Drug control enforcement wing எப்படி வேலை செய்கிறது..
பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு எவ்வளவு அதிகமாக
FIR பதிவு செய்கிறது,
வழக்குகளை எப்படி விரைவாக நடத்துகிறது,
பறிமுதல் செய்யப்படும் Drugs எப்படி முறைப்படி Disposal செய்யப்படுகிறது..
மாநில எல்லைகள் வழியாக கடத்தி வரப்படும் போதைப்பொருள் எப்படி தடுக்கப்பட்டுள்ளது ?
இந்திய அளவில் Per Capita Drug Consumption எவ்வளவு ?
தமிழ்நாட்டில் Per Capita Drug Consumption எவ்வளவு குறைவாக உள்ளதென தயவு செய்து பேப்பரில் எழுதியாவது கொடுங்கள்
சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு நான் தான் காரணமென என் மீது பழி போடுகிறார்கள் என்று கோபப்படும் @CMOTamilnadu அவர்களே
இந்தியாவிலேயே அதிகமான காவல்நிலையங்கள் (2349)
உள்ள ஒரே மாநிலமய்யா தமிழ்நாடு
எப்பேர்ப்பட்ட மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பில் உள்ளீர் என்பதை தயவுசெய்து இனி உணர்ந்து பேசுங்கள் விஜய்
@actorvijay
இந்த மாநிலத்தை ரொம்ப கேவலப்படுத்தாதீங்க ப்ளீஸ்
கத்துக்கனும்யா நம்ம @writersamas கிட்ட இருந்து நிறைய கத்துக்கனும்
காலாண்டு விடுமுறைல இருந்து கடைசியா தேர்தலுக்கு ஓட்டு போட்டு திரும்ப வரும் போதெல்லாம் கடுமையான போக்குவரத்து நெரிசலா இருந்தது
விஜிண்ணா ஆட்சி வந்ததும் 10 கிமீ தூரத்துக்கு அணிவகுத்து செல்லும் வாகனங்கள் ஆகிடுச்சு 👌
வம்சம் படத்துல கிஷோர்க்கு ஏன் விஷம் வைச்சேன்னு வில்லன் சொல்றப்ப எனக்கும் அவனுக்கும் எந்த பகையும் இல்ல,இந்த வம்சத்துல இவன் மட்டும் உயிரோட இருக்கானே இவன் செத்துட்டா இந்த வம்சம் அழிஞ்சுரும்னு நினைச்சு தான் கொண்ணேன்னு சொல்லுவான் அதே மனநிலை தான் இங்க பெருவாரியான மக்கள் மனசுல திமுக பத்தி இருக்கு.
வாரிசுகள் மூனு பேருக்கு அப்பன் ரெண்டு சென்ட் இடத்தை விட்டுட்டு போனா யாராவது ஒருத்தன் முழுசா அனுபவிக்கட்டும்னு விட்டு குடுக்காம ஆளுக்கு 200சதுரடியா பிரிச்சு அதுல வீட்டையும் கட்டி காலைல கோலம் போடுறதுல இருந்து நைட் பைக் நிப்பாட்ற வரைக்கும் பங்காளிகளோட சண்டை சச்சரவுனு நிம்மதி இல்லாம ஓடுற பெருவாரியான மக்களுக்கு வாழையடி வாழையா அதிகாரத்தையும் கட்சியையும் அது சார்ந்த சொத்துக்களையும் வாரிசுகளுக்கு எந்த இடையூறும் இல்லாம கை மாற்றி விட்டு செழிப்பா இருக்க கலைஞர் ஐயா குடும்பத்தை பாக்குறவனுக்கு இயல்பாவே ஆழ்மனசுல ஒரு வெருப்பு உருவாகும்.அதை வளர்த்து எடுத்து அணையாம பாத்துக்குறதுக்கு ஊடகங்களும் உயர்சாதி ஏழைகளும் தங்கள் வாழ்க்கையையே தியாகம் பண்ண தயார இருக்காங்க.
எம்ஜிஆர்க்கு இத்தனை மனைவிகள் இருந்தும் வாரிசு இல்லாதது திமுகவோட தப்பு கிடையாது.ஆனால் அவர் வாரிசு அரசியலை ஊக்குவிக்கலைனு வித்தியாசமா வருவாங்க, ஜெயலலிதா திருமணம் செய்யாததும் விஜய் மனைவிய விரட்டி விட்டு தனியா இருக்கதும் 45+ ஆண்ட்டிகளுக்கு யாருமே இல்லாம தனியா நிக்குறாங்க,இவங்க பாரு கொப்பும் குலையுமா குடும்பமா நின்னு ஒடுக்க பாக்குறாங்கனு ஒரு அனுதாபம் அவங்க மேலயும் காரணமே இல்லாத வெருப்பு திமுக மேலயும் தன்னால தோன்றும்.
உயர்சாதியினருக்கு தன் பக்கத்துல சூத்திரனை உக்கார வைச்சது பிரட்சனை,சூத்திரனுக்கு தனக்கு சமமா தலித்களை உக்கார வைச்சது பிரச்சனை,தலித்துக்கு தன்னை மாதிரியே பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் மீட்பராய் இருக்கது பிரட்சனை. எடப்பாடி இன்னும் பத்து தேர்தல்ல தோற்றாலும் அவரோட MLA என்னிக்கை 30க்கு கீழ போகாது.அந்த மாதிரி அரசியல் புரிதல் இல்லாத பிளைன்ட் ஓட்டர்ஸ் திமுகவுக்கு கிடையாது.
ஆணுக்கு பெண் சமம்னா ஆணுக்கு ஈகோ பிரட்சனை, அம்மா வீட்டு சொத்துரிமைய விட தன் குழந்தைகளுக்கு தாய்மாமன் சீர் உரிமையை பெருசா நினைக்குறதும் தன் கணவர் வழி இழக்கும் சொத்துக்களின் மதிப்பும் பெண்களுக்கு வெருப்பை விதைக்குது.
தமிழ்நாட்டுல ஆன்மீகத்துக்கு அடுத்தபடியாவோ அதைவிட ஒருபடி மேலயோ கொண்டாடுற சினிமால கூட காட்டுற கெட்ட அரசியல்வாதிகள் எல்லாரும் திமுகவையே பிரதிபளிப்பாங்க.அதையும் பிரிவியூ ஷோ போய் பார்த்து நல்லா இருக்குனு பாராட்டுற திமுகவோட நாகரீக அரசியலும் கூட வெருப்புக்கு ஒரு காரணம் தான்.
பத்துருபா பிட்ச்சை போடுறப்ப கூட வாங்குறவனுக்கு ரெண்டு காலும் இல்லாம இருக்கனும்னு எதிர்பாக்குற பொது புத்தில தன்கிட்ட ஓட்டு வாங்கி அதிகாரத்துக்கு வர்றவன் எதாவது ஒருவகைல ஊனப்பட்டு நம்ம கிட்ட இறைஞ்சி கெஞ்சுற நிலைல இருக்கனும்ங்குற எதிர்பார்ப்பு மனநிலை இருக்கவனுக்கு திமுககாரனோட சுயமரியாதை கோட்பாடு பாக்க திமிராவும் ரவுடிதனம் மாதிரியும் தெரியிறதும் ஒரு காரணம்...
ஓஹோ இதன் விஷயமா🤣😂 அதான் krishaish லிருந்து madangowri வரை வரிசையாக வராங்களா🤣 இவனுங்களக்கு தான் அல்காரிதம் மாற்றம் நடந்திருக்கு போல😂🤣கமெண்ட் செக்ஷன்ல சிதைக்கிறாங்கடா🤣
விஜய் தமிழ்நாட்டோட முதலமைச்சரா பொறுப்பேற்ற சில நாளுலயே, சோஷியல் மீடியா முழுக்க தவெக பத்தின போலித் தகவல்களும், AI படங்களும், ஓவரா பில்டப் பண்ணப்பட்ட அரசியல் கதைகளும் பயங்கரமா வைரல் ஆகிட்டு வருது.
இல்லாத ஒரு 'வரலாற்று சாதனையை' சொன்னதுல இருந்து, பழைய கவர்ன்மென்ட் ஸ்கீம்ஸையெல்லாம் புதுசு மாதிரி காட்ற வரைக்கும் ஏகப்பட்ட வதந்திகள் சுத்திட்டு இருக்கு. இந்த வைரல் அரசியல் காலத்துல, எது உண்மை எது பொய்-னு பிரிச்சு எல்லாத்தையும் புட்டு புட்டு வெச்சிருக்காங்க @the_hindu மீடியா... 👏