#WATCH | "சட்டமன்றத்தில் நடந்தது அநாகரிகமானது. இது ஒன்னும் ஷூட்டிங் ஸ்பாட் இல்ல. காங்கிரஸ் கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.." -செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
#SunNews | #Vijay | @SPK_TNCC
@Linkes85@KuttyNaai_ //கிறிஸ்தவம் ஐரோப்பாவில் தோன்றிய மதம்// உலக வரலாற்றில் தந்தை ஹெரோடோடஸ் சோல்லிடாரு...
கிறித்துவம்ன என்னன்னே தெறியாத சங்கி தற்குறி ங்க எல்லாம் வரலாறு சொல்ல வந்துட்டான்...
தலைமைக்கழக அறிவிப்பு
ஊடக விவாதங்களில் கழகத்தின் சார்பில் செய்தி தொடர்புக் குழுவினர் கலந்து கொள்வதையும், பல்வேறு விவகாரங்களில் கழகத்தின் நிலைப்பாட்டை ஊடகங்களில் தெளிவுபடுத்திடும் பணிகளையும் ஒருங்கிணைத்திட வழக்கறிஞர் பரந்தாமன், டாக்டர் ஹபிசுல்லா, சூர்யா கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்
தலைமைக் கழகம்
தி.மு.க.
@pitchaijohn1961 நீ சொல்றது Fack Newsனு உலகத்துக்கே தெரியும், அது இருக்கட்டும். இப்ப திமுகவில இருந்து பிரிஞ்சது தான் அதிமுக, 2 பேரும் ஒரே கொள்கை, அது 2ம் ஒன்னு சேந்தா என்னடா. கேரளாவுல நீ வலது (கம்யுனிஸ்ட்) இடது (காங்கிரஸ்) சண்ட சண்ட... கேரளாவுக்கு வெளியே தேஸ்து தேஸ்து... என்னடா உங்க கள்ள உறவு...