பள்ளிக் கூடத்திற்கு எப்படி சாதிய அடையாள கயிறோடு மாணவர்கள் வரக்கூடாதோ அதைப் போல மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களும் தனது கையில் கட்டியிருக்கும் சிவப்பு கயிறை கழற்றி எறிய வேண்டும்
முதலமைச்சர் ஒரு காரணத்தை சொன்னால் மாணவர்களும் அதைப் போல ஒரு காரணத்தை சொல்வார்கள். ஆதலால் முதலமைச்சர் விஜய் அவர்கள் இதை செய்ய வேண்டும்
தன்னம்பிக்கையும் , விடாமுயற்சியும் உள்ள மனிதருக்கு எந்த வித கேடும் வராது வந்தாலும் அதில் இருந்து போராடி வெளி வந்திடலாம்
மக்களுக்கு நல்லதை நினைப்பவருக்கு நல்லதே தான் நடக்கும் @TVKVijayHQ
கடவுள் நம்பிக்கை வேறு பார்ப்பனியம் உருவாக்கிய அடையாளங்கள் வேறு . கடவுள் நம்பிக்கை உங்கள் விருப்பம். ஆனால் பார்ப்பனியம் உருவாக்கிய அடையாளங்களோடு இருக்காதீர்கள்
ஆட்சியில் பங்கு என்பது விசிகவின் கொள்கை நிலைப்பாடு. அவர்கள் தவெக அமைச்சரவையில் பங்கு பெறுவது அந்த இயக்கத்தின் தலைவர்கள் எடுக்கும் முடிவு.
தேர்தல் முடிந்துவிட்டது.
இரண்டு கம்யூனிஸ்டுகளும், விசிக, IUML ஆகியவை தங்கள் அலுவலகத்திற்கு தவெகவினரை வரவழைத்து ஆதரவு வழங்கினர். சுயமரியாதை உள்ள கட்சிகள் அப்படித்தான் செயல்படும். காங்கிரஸ் ஓடுகாலிகளைப் போல தேர்தல் முடிந்த அடுத்த நாள் பனையூர் வாசலில் பல்லைக் காட்டிக் கொண்டு நிற்கவில்லை.
Survival of the fittest தான் அரசியல்.
விசிக தோழர்களுக்கு வாழ்த்துகள்.
நெருப்பாற்றில் நீந்தி வந்தது தான் கழகம்.
இது தேர்தல் தோல்வ��� தான் மரணமில்லை.
அண்ணன்.திருமா ஒரு பேட்டியில் சொன்னது!
"காலை முதல் இரவு வரை கட்சி தொண்டர்களின் பிரட்சனைகளுக்கு நடுவே எப்போதாவது நான்கிழ்ச்சி அடைவது தொண்டர்களின் குழந்தைகளை சந்திக்கும் போதுதான்"
அப்படிப்பட்ட தன்னையே இந்த சமூகத்திற்கு அர்ப்பணித்த மாமனிதனை நாம் போற்றி காக்க வேண்டும்.
Its true ��
தொண்டர்கள் கிட்ட காசு வாங்கி மஞ்சள் குளிச்சுக்கிட்டு, தன் பையனை மட்டும் அமெரிக்கன் ஸ்கூல்ல படிக்க வெச்சுட்டு...
அதே தொண்டர்கள் கிட்ட 'எவனும் படிக்காத, மாடு மேய்ச்சுக்கோ'ன்னு சொல்ற ஒரு சுயநல தற்குறி ஜென்மத்துக்கு அதே கூட்டம் கைத்தட்டுற காட்சி 👌👌❣️🔥🔥🔥
ஊர்ல நாலுபேர் நாலு விதமா பேசுவாங்க. ஆனா ஒரே ஆளு நாலு விதமா பேசுறதை பாருங்க.
நாளை மீண்டும் விஜய் என் தம்பி. தவெக தொண்டர்கள் என் தம்பி, தங்கைகள் என உருட்டுவார்.
The most unethical and untrustable politician ever in TN political history.
நான் மறுபடியும் சொல்றேன்..
ரஜினிய வெச்சு Gimmicks பண்ணாம, Cameos வெச்சு ஒப்பேத்தாம, Fanboy சம்பவம்னு பழைய பட சீன்களை வெச்சு ஓபி அடிக்காம, நடிப்புக்கு தீனி போட்டு, நல்ல கதை, களம், பாடல்கள் அமைத்து கொடுத்ததுனு கடந்த 2 Decades ல ரஜினிய உருப்படியா Use பண்ண ஒரே Director @beemji தான்..
கோபி, சுதாகர் ரெண்டு பேரும் தமிழ்நாட்டு இளைஞர்கள். அவர்களது வளர்ச்சி நமக்கு பெருமை. சற்றே பிசகினாலும் ஒரு தரமான நகைச்சுவை தடம் புரண்டு விடக் கூடும்தான்! பாராட்டோ, கண்டனமோ அங்கேயே அதை சொல்லி விட்டு நகர்வதுதான் பெருந்தன்மை. வேறொரு மாநிலத்தில் புகார் அளிப்பது சல்லித்தனம். பாஜகவிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
இவர்கள் தமிழ்நாட்டின் பொது விர���திகள் என்பதை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றனர்.
@Parithabangal_