El Nino நிகழ்வு தொடர்பாக பேரிடர் மேலாண்மைக்கான நிபுணர் ஆலோசனைக் குழுவில் என்னை உறுப்பினராக நியமித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பொறுப்பை மிகுந்த பணிவுடனும், பொறுப்புணர்வுடனும் ஏற்று, அறிவியல் அடிப்படையிலான ஆலோசனைகள் மூலம் தமிழ்நாட்டின் பேரிடர் மேலாண்மை மற்றும் பொதுமக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்.
இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் மீண்டும் எனது நன்றிகள்.
2021 முதல் 2026 வரை ஆட்சியில் இருந்தது DMK அரசு.
அதே ஆட்சிக் காலத்தில்,
2024 – 119 இடங்கள் AIQ-க்கு சென்றது
2025 – 145 இடங்கள் AIQ-க்கு சென்றது
2026 – 151 இடங்கள் AIQ-க்கு செல்ல உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது
மொத்தம் 415 இடங்கள் AIQ-க்கு சென்றுள்ளன.
ஏன் இந்த இடங்கள் AIQ-க்கு சென்றது?
50% In-Service ஒதுக்கீட்டில் இருந்த இந்த Super Speciality இடங்கள் நிரம்பாமல் காலியாக இருந���ததால், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி அவை All India Quota-க்கு மாற்றப்பட்டன. இந்த ஆண்டு 219 In-Service இடங்களில் 68 மட்டுமே நிரம்பி, 151 இடங்கள் காலியாக இருந்தன.
அப்படியென்றால் In-Service மருத்துவர்கள் இந்த இடங்களை நிரப்பும் வகையில் திமுக அரசு என்ன நடவடிக்கை முன்பு எடுத்தது?
தகுதி, cut-off, அல்லது கொள்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசு முன்கூட்டியே தீர்வு காண முயன்றதா?
ஒவ்வொரு ஆண்டும் இடங்கள் AIQ-க்கு ச��ல்லும் நிலை ஏன் தொடர்ந்தது?
இதற்கு பதில் சொல்லாமல்,
TVK மேல் பலியை போடுவது கேவலம்... @CMOTamilnadu
திமுக ஆட்சியில் தாராளமாக தாரைவார்க்கப்பட்ட தமிழ்நாடு மருத்துவர்களின் உரிமைகளை மீட்டெடுத்து வரலாறு படைத்துள்ளது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தவெக அரசு.
கடந்த கால திமுக ஆட்சியில், தங்களின் நிர்வாகத் திறமையின்மையாலும், மெத்தனப் போக்கினாலும் தமிழகத்திற்கு உரிய உயர் சிறப்பு (Super Speciality) மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு (All India Quota) தாராளமாக தாரைவார்த்துவிட்டு, இன்று மக்கள் செல்வாக்கை இழந்து அமர்ந்திருக்கும் திரு. ஸ்டாலின் @mkstalin அவர்கள் தவற��ன தகவல்களின் அடிப்படையிலும், பொய்களின் அடிப்படையிலும் முதலைக் கண்ணீர் வடிப்பது வேடிக்கையாக உள்ளது.
கடந்த ஆண்டுகளில் உயர் சிறப்பு மருத்துவ கலந்தாய்வு முடிந்தபின், மாநில ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்களை கொண்டு நிரப்ப முடியாத இடங்கள் அனை��்தும் எவ்வித நிபந்தனையும் இன்றி அகில இந்திய தொகுப்பிற்கு (All India Quota) ஒப்படைக்கப்பட்டன.
அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பிறகு, அவ்விடங்களை ஒன்றிய அரசு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை (Cut-off) குறைத்து, அகில இந்திய தரவரிசைப் பட்டியல் (All India merit list) மூலம் நிரப்பி வந்தது. இதனால் தமிழ்நாட்டு அரசு மருத்துவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக, கடந்த ஆட்சிக் காலங்களில் 2024-ல் 119 இடங்களும், 2025-ல் 145 இடங்களும் அகில இந்திய தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்டன என்பது மறுக்க முடியாத வரலாறு. அதனால் தமிழ்நாடு மருத்துவர்களின் வாய்ப்புகள் முற்றிலும் பறிபோனதை இந்த நாடே அறியும்.
அன்று நீங்கள் இழைத்த வரலாற்றுத் துரோகத்தை மூடிமறைக்க, இன்று எங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் தலைமையிலான தவெக அரசு பெற்ற வெற்றியை சகித்துக் கொள்ள முடியாமல், வெற்று அறிக்கை ஒன்றை நீங்கள் வெளியிட்��தன் மூலம் உங்கள் அரசின் தவறுகளையும், தோல்விகளையும் மறந்திருந்த மக்களுக்கு நீங்களே மீண்டும் நினைவுப்படுத்தியுள்ளீர்கள்.
இந்த ஆண்டு, 151 உயர்சிறப்பு மருத்துவ இடங்கள் காலியாக இருந்தபோதும், முந்தைய ஆட்சியைப் போல அவற்றை உடனடியாக ஒப்படைக்க நமது அரசு மறுத்துவிட்டது. அரசு மருத்துவர்களின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு தகுதி மதிப்பெண் (Cut-off) குறைக்கப்படமாட்டாது என்ற திட்டவட்டமான உத்தரவாதம் அளித்தால் மட்டுமே இடங்கள் ஒப்படைக்கப்படும் என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தது.
தவெக அரசு உச்சநீதிமன்றத்தில் நடத்திய சமரசமற்ற, தீவிரமான சட்டப் போராட்டத்தின் ��ிளைவாகத்தான் நேற்றைய தினம் தமிழ்நாட்டிற்கு ஆதரவான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு கிடைத்துள்ளது.
தலைசிறந்த சட்ட வல்லுநர்களின் பங்களிப்பு தமிழ்நாடு அரசின் சார்பில் மாநில உரிமைகளையும் அரசு மருத்துவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்காக, உச்சநீதிமன்றத்தில் வாதாட மூத்த வழக்கறிஞர் டாக்டர். அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்ட தலைசிறந்த சட்ட வல்லுநர்கள் நியமிக்கப்பட்டனர்.
உ��்சநீதிமன்றத்தின் 28.07.2026 தேதியிட்ட உத்தரவின் முக்கிய அம்சங்கள்:
நிரப்பப்படாமல் உள்ள 151 உயர் சிறப்பு மருத்துவ (Super Speciality) இடங்களை 29.07.2026 அன்று DGHS-இடம் திருப்பி ஒப்படைத்து, அதே தகுதி மதிப்பெண் (Cut-off) அடிப்படையில் மட்டுமே இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மிக முக்கிய ��ட்டப் பாதுகாப்பு:
ஒருவேளை இரண்டாம் கட்ட கலந்தாய்விற்குப் பிறகு, நிரப்பப்படாத மருத்துவ இடங்கள் இருப்பின் அதனை நிரப்புவதற்காக தகுதி மதிப்பெண் குறைக்க முடிவு செய்யப்பட்டால், அந்த இடங்களில் 50% இடங்கள் உடனடியாக தமிழ்நாடு அரசிற்கே (மாநில அரசு மருத்துவர்களுக்கு) திருப்பி அளிக்கப்பட வேண்டும் என்ற நமது வாதங்களை ஏற்று உச்சநீதிமன்றம் தற்பொழுது உத்தரவிட்டுள்ளது.
முந்தைய ஆண்டுகளி��் நடந்ததைப் போல, ஒட்டுமொத்த இடங்களும் பறிபோகும் என்ற நிலை முற்றிலுமாக மாற்றப்பட்டு, தகுதி மதிப்பெண் (Cut-off) குறைக்கப்பட்டால், காலியாக உள்ள இடங்களில் 50% இடங்கள் கட்டாயமாகத் தமிழ்நாட்டிற்கே திரும்ப வழங்கப்பட வேண்டும் என்ற உரிமையை தவெக அரசு நிலைநாட்டியுள்ளது.
தமிழ்நாடு மருத்துவர்களின் நலனையும், மாநில உரிமைகளையும் அடகு வைத்த திமுக, இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது. மாநில சுயாட்சியையும், மருத்துவக் கல்வி உரிமைகளையும் பாதுகாப்பதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தவெக அரசு எப்போதும் ஒரு படி முன்னேதான் இருக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
@TVKPartyHQ | @TVKVijayHQ | @HM_TamilNadu |
செய்தித்தாளில் வந்த தலைப்பைப் பார்த்தால், “தவெக அரசு ரூ.20,881 கோடி கடன் வாங்கிவிட்டது” என்று தோன்றலாம். ஆனால் உண்மை அதைவிட வேறுபட்டது.
என்ன நடந்தது?
2026–27 நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் தமிழக அரசு ரூ.20,881 கோடி சந்தையில் (RBI மூலம் ��ரசு பத்திரங்கள் வெளியிட்டு) கடன் பெற்றுள்ளது.
ஆனால் இதில்:
ரூ.14,618 கோடி (70%) → ஏற்கனவே இருந்த பழைய கடன்களை அடைக்க பயன்படுத்தப்பட்டது.
புதிய செலவுகளுக்கு கிடைத்த நிகர தொகை → சுமார் ரூ.6,263 கோடி (30%) மட்டுமே.
அதாவது,
₹20,881 கோடி முழுவதும் புதிய திட்டங்களுக்கு செலவிடப்படவில்லை.
ஏன் அரசு கடன் வாங்க வேண்டும்?
மாநில அரசுகள் ஒவ்வொரு ஆண்டும்:
1. பழைய கடன்களை திருப்பிச் செலுத்த,
2. புதிய உள்கட்டம���ப்பு திட்டங்களுக்கு,
3. பட்ஜெட் பற்றாக்குறையை (Fiscal Deficit) சமாளிக்க,
சந்தையில் கடன் வாங்குவது வழக்கமான நடைமுறை.
இந்த ₹20,881 கோடி எந்த திட்டங்களுக்கு செலவானது?
இந்த தொகை ஒரே ஒரு திட்டத்திற்காக அல்ல.
அரசு கடன் வாங்கிய பணம் தமிழ்நாடு ஒருங்கிணைந்த நிதிக் கணக்கில் (Consolidated Fund of Tamil Nadu) சேர்க்கப்படும்.
அதிலிருந்து பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட அனைத்து செலவுகளுக்கும் பயன்படுத்தப்படும்.
அதில் முக்���ியமாக:
1. மகளிர் உரிமைத் தொகை
2. பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்
3. ��ுதலமைச்சர் காலை உணவு திட்டம்
4. நான் முதல்வன்
5. பள்ளிக் கல்வி
6. அரசு மருத்துவமனைகள்
7. சாலை மற்றும் பாலங்கள்
8. குடிநீர் திட்டங்கள்
9. சென்னை மெட்ரோ (மாநில பங்கு)
10. உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி
விவசாயம்
11. சமூக நலத் திட்டங்கள்
போன்ற அனைத்து துறைகளுக்கும் பட்ஜெட்டின் மூலம் நிதி செலவிடப்படுகிறது.
“இந்த கடன் இந்த ஒரு திட்டத்திற்கே” என்று அரசு பிரித்து காட்டுவதில்லை.
2026–27 இடைக்க��ல பட்ஜெட்டில் என்ன திட்டமிடப்பட்டது?
தமிழக அரசின் 2026–27 இடைக்கால பட்ஜெட்டின்படி:
1. மொத்த திட்டமிட்ட செலவு: சுமார் ₹4.67 லட்சம் கோடி
2. மொத்த சந்தைக் கடன் திட்டம்: சுமார் ₹1.79 லட்சம் கோடி
3. பழைய கடன் திருப்பிச் செலுத்த திட்டம்: சுமார் ₹60,413 கோடி
எனவே செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ₹20,881 கோடி என்பது ஆண்டு முழுவதற்கான கடன் அல்ல; முதல் 5 மாதங்களில் பெறப்பட்ட ஒரு பகுதி மட்டுமே.
இச் செய்தியின் வாயிலாக நாம தெரிந்து கொள்ள வேண்டியது:
இது அரசின் வழக்கமான ஆண்டு கடன் வாங்கும் செயல்முறையின் ஒரு பகுதி.
கடன் தொகையில் பெரும்பகுதி பழைய கடனை அடைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.
மீதமுள்ள தொகை மட்டுமே அரசின் பட்ஜெட் செலவுகளுக்கு கிடைத்துள்ளது.
அது எப்படி சார் மத்தவங்கள செய்யும் போது இனிக்கிது நமக்குன்னு வந்தா கசக்குது ? எட்டு மாசம் என்னை சிறையில் வைச்சு அந்த கைது தவறுன்னு நீதிமன்றம் சொன்ன பொழுது வருத்தமாவது தெரிவிச்சீங்களா ?
You owe atleast that much to my aged parents .
லயோலா மணிக்கு என்ன தெரியும் என்று கேட்டவர்களுக்கு என் பதில். இதுபோன்ற அவலங்களை மக்களிடம் சொல்ல தெரியும்.
கடந்த ஆட்சியாளர்கள் பாடநூல் கிடங்கை ஏன் இப்படி வைத்திருந்தார்கள்?
புத்தக கிடங்கு இப்படி இருக்க யார் காரணம்?
இது யாருக்கு அவமானம்?
மிக மிக விரைவில் அனைத்தும் மாண்புமிகு முதல்வர் தளபதி அண்ணன் உயர்திரு.விஜய் அவர்களின் ஆலோசனைப் படி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ராஜ் மோகன் அவர்களின் முன்னிலையில் சீரமைப்பு செய்து சரி செய்யப்படும். அதற்கான பணிகளை அனைவரும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பான மாற்றம் கொண்டு வருவதுதான் ம���ண்புமிகு முதல்வர் அவர்களின் முதல் இலக்காக உள்ளது.
எவ்வளவு யூனிட் செலவாகிருக்குனு போடாம பொத்தாம் பொதுவா போடக் கூடாது. Tangedco ல இருந்து டீடெயிலா கால்குலேசன் போடுறப்பவே இவ்வளவு ஃபேக் நரேட்டிவ் எதுக்கு..
#JustNow || தி.மு.க ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி லஞ்சம் என புகார்.. - போலீஸ் விசாரணையில் ரூ.200 கோடி லஞ்சம் கைமாறியது கண்டுபிடிப்பு
#DMK | #Police | #School | #PolimerNews
Breaking News | பல ஆயிரம் கோடி கறுப்பு பணம்?
எ.வ.வேலுவிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணம் இருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்
3 பினாமி நிறுவனங்கள் மூலம் பல சாலைகளை அமைக்காமலே பணத்தை சுருட்டியதாக குற்றச்சாட்டு
E.K.K., அப்பு, பாபுஜி என்ற கட்டுமான நிறுவனங்களை விசாரிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தல்
திருவண்ணாமலையில் சாலை விரிவாக்க பணியிலும், மாங்கால் கூட்ரோடு முதல் வந்தவாசி ���ரை சாலை விரிவாக்கத்திலும் முறைகேடு என புகார்
எ.வ.வேலுவின் உதவியாளர் கஜேந்திரனின் மகன் பேரில் 2 நிறுவனங்கள் செயல்படுவதாக புகார்; கஜேந்திரன் மற்றும் அவரது மகனை விசாரிக்கவும் வலியுறுத்தல்
EV Velu | IT Raid | 30 June 2026
#EVVelu #ITRaid
Who is Dr. Mayilsamy Annadurai?
The renowned ISRO scientist who served as Project Director for Chandrayaan-1 and played key leadership roles in Chandrayaan-2 and Mangalyaan (Mars Orbiter Mission).
The Tamil Nadu Government has appointed him Chairman of the Curriculum Design Committee for School Education -a very important responsibility.
Excellent choice for this crucial job.
நிபுணர் குழு மாற்றியமைப்பு
பள்ளி பாடத்திட்டங்கள் - கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவை மாற்றி, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் 17 உறுப்பினர்கள் கொண்ட புதிய குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
#SchoolCurriculum#TNGovt#MylswamyAnnadurai#ThanthiTV
”நானும் தி.மு.ககாரன் தான்.. எனக்கே இந்த நிலைமை... ஒரு வேலைக்கு 7 லட்சம் வர வாங்கிருக்காங்க”
மாநகராட்சியில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 69 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக தி.மு.க மாவட்டச் செயலாளர் சிற்றரசு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தி.மு.க பிரமுகரே புகார் அளித்ததால் அதிர்ச்சி..
#Chennai | #Corporation | #Chitrarasu | #DMK | #Issue | #PolimerNews