தவெக ஆட்சியிலும், RTIக்கு தகவல் தர மறுப்பு வெளிப்படைத்தன்மைக்கு விலை பேசும் போக்குவரத்து கழக MD-க்கள், வேடிக்கை பார்க்கும் அமைச்சர் திரு விஜய் தமிழன் பார்த்திபன் அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட பயணவழி உணவகம் மூலம், 2024 முதல் மே-2026 வரை அரசுப் போக்குவரத்துக்கழக கழகத்திற்கு வந்த வருவாய் மற்றும் அவற்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பாக RTI மூலம் தகவல்கள் கோரப்பட்டது. போக்குவரத்துக் கழகங்களின் MD-க்கள், RTI Act-ன் Section 8(1)(e)ஐ காரணம் காட்டி தகவல்களை வழங்க மறுத்துள்ளனர்.
மேலும் ஆய்வு சம்மந்தப்பட்ட தகவலும் மறுக்கப்பட்டுள்ளது. கமிஷனை பெற்றுக்கொண்டு அங்கீகரிக்காத, கடையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டால் வருவாய் குறையும், மேலும் மக்களுக்கும், பயணிகளின் உடைமைகளுக்கும் பாதுகாப்பு குறைபாடு ஏற்படும். அத்துடன் உணவகத்தில், இயற்கை உபாதைக்கு ஒதுங்கும் இடம் இலவசமாக இருக்கவேண்டும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், உணவுப் பொருட்கள் MRP இல் விற்பதை உறுதி செய்ய வேண்டும், CCTV இருக்க வேண்டும். ஆகிய ஒப்பந்த விதிகளை உறுதிபடுத்தவே ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அந்த ஆய்வின் தகவலையும் RTI மறைத்துள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் பயணிகளுடன் நேரடியாக தொடர்புடைய அரசுப் போக்குவரத்து சேவையில், இந்த தகவல்களை வெளிப்படையாக வெளியிடுவதில் என்ன தயக்கம்? @TamilanParthib1@CMOTamilnadu@TVKVijayHQ அரசுப்பேருந்தில் நீங்கள் பயணம் செய்திருந்தால், உணவகத்தின் நிலை என்ன உங்கள் கருத்துக்களை வழங்க : https://t.co/bNT2kT8Vzk
இதுகுறித்த விவரங்களை அறிய வீடியோ : #RTI #Transparency #TNSTC #SETC #Motels #RightToInformation #Arappor
Does cinema influence the new generation towards LGBTQ+?
Before cinema even existed, same-sex relationships and transpeople already existed since ancient times.
Cinema didn’t create them. It simply represents people who have always existed.
If movies could influence people’s sexuality, then wouldn’t all those countless heterosexual love movies have made everyone straight?
Let them live. Let them love.
Avanga paatuku irundhupaanga
Nee un paatuku irundhuko. Avlo dhaan ❤️
There is a Malayalam cinema called Kaathal – The Core. In it, legend Mammootty💎 acted as a gay character. No one cyber-attacked him. People appreciated the courage he showed in taking up that role.
1/3
’இருமுடி’ திரைப்படம் – சுவாரஸ்யமான உள்முரண்கள்
தெலுங்கில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ‘இருமுடி’. தொடக்கத்தில் இருந்து இறுதிவரை ஐயப்பன் மீதான பக்தியை வலியுறுத்தும் படம். ஆனால் அதற்குள் இருக்கும் உள்முரண்கள்தான் சுவாரஸ்யமானவை.
நாயகன் தீவிரமான ஐயப்ப பக்தன். அதேநேரம் முழுநேர குடிகாரன். மாலை போட்ட 41 நாட்கள் குடிக்காமல் இருக்கிறான். மாலையைக் கழற்றிய உடனே பாட்டிலைத் திறந்துவிடுகிறான். நாயகனின் பக்தி, அநீதியைக் கண்டால் அல்ல, கேட்டாலே தட்டிக்கேட்கும் வழக்கமான சாகசம், மகள் மீதான அதீத அன்பு என்று செல்லும் திரைக்கதை ஒருகட்டத்தில் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறையுடன் இணைகிறது.
தன் ஊர் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாவதையோ தன் மகளே கொலை செய்யப்படுவதையும் ஐயப்பன் எந்தவகையிலும் தடுத்து நிறுத்தவில்லை. இன்னும் சொல்லப்போனால் நாயகன் ஐயப்பன் கோயில் பஜனையில் இருக்கும்போதுதான் அவன் மகளே கொல்லப்படுகிறாள். இந்த கொலைக்கும் பாலியல் வன்முறைக்கும் காரணமே ஐயப்ப பக்தி கொண்ட எம்.எல்.ஏவும், பல ஆண்டுகளாக மற்றவர்களுக்கு இருமுடிகட்டி சடங்குகள் செய்யும், பூணூல் அணிந்த ‘குருசாமி’யும்தான்.
சபரிமலை கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்படாததற்கு காரணம், இயல்பான உடலியல் நிகழ்வான மாதவிடாயை ‘தீட்டு’ என்று காரணம் காட்டி ஒதுக்கிவைப்பதுதான். நாயகன் சபரிமலைக்கு மாலை போட்டிருக்கும்போது, அவன் மகள் (அதே சினிமாவின் மொழியில்) ‘புஷ்பவதி’ ஆகிறாள். அதனால் இருவரும் நேருக்குநேர் சந்தித்து பேசிக்கொள்ள முடியாமல் போகிறது. நாயகனின் மகளால் மாணவிகளுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்முறையைப் பற்றி சொல்ல முடியவில்லை. இறுதியில் மகளே கொலை செய்யப்படுகிறாள். இவற்றிற்கு எல்லாம் காரணம், மாதவிடாயை ‘தீட்டு’ என்று ஒதுக்கிவைப்பதுதான்.
தன் மகளின் மரணத்துக்கு காரணமான குருசாமி உள்ளிட்டவர்களைப் பழிவாங்கிவிட்டு, இறுதியில் நாயகனே ‘குருசாமி’ ஆகிவிடுகிறான். இறுதிக்காட்சியில் ஒரு குடும்பம் தன் மகளுக்கு இருமுடி கட்டும்படி வேண்டுகிறார்கள். அந்தச் சிறுமி தன் மகளாகத் தோற்றமயக்கம் ஏற்படுகிறது. அவளுக்கு இருமுடி கட்டுவதுடன் படம் நிறைவடைகிறது.
சபரிமலை ஐதீகத்தின்படி வயதுக்கு வந்த பெண் இருமுடி கட்டக்கூடாது. நாயகனின் மகள் வயதுக்கு வந்தவள் மட்டுமல்ல, அவள் இறுதிச்சடங்கையே பூப்புனித நீராட்டுவிழாவாக நடத்தி நாயகன் வழியனுப்பிவைக்கிறான். அப்படி இருக்கையில், தோற்றமயக்கம் என்றாலும், வயதுக்கு வந்த பெண்ணுக்கு இருமுடி கட்டி அனுப்புவது ஒரு மீறல்.
பட இயக்குநர் இவையெல்லாம் சிந்தித்தாரா என்று தெரியவில்லை. ஆனால் படத்தின் உள்முரண்கள் பக்தி, சடங்குகளுக்கு எதிர்திசையில் நம்மை அழைத்துச்செல்கிறது.
விஜய் இன்று பிரச்சாரம் செய்வதால் இந்த செய்தியை மூடி மறைக்கிறார்கள்
சென்னை வண்டலூர் அருகே 10ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பள்ளியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஜெம் வீரமணி இருப்பதாகக் கூறும் இப்படம் கடந்த 2025 ஜூன் மாதம் சென்னையில் நடந்தது.. (நிகழ்ச்சி வீடியோ youtubeல் பதிவு செய்யப்பட்டதுதான் பிப்ரவரி 2026)
ஜெம் வீரமணி மீது Pocso வழக்கு பதிவு செய்யப்பட்டது 2025 அக்டோபர் மாதம்.
ஜெம் வீரமணி உடன் தவெக அமைச்சர் லோகேஷும், விஜய்யின் personal ஆடிட்டர் மற்றும் அமைச்சருமான வெங்கட்ராமன் ஆகியோர் நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்ட செய்தி வெளியாகி சர்ச்சையான நிலையில், இந்த பழைய படங்களை பரப்ப அரசு OTFC குருதலைவா கும்பல் களம் இறக்கப்பட்டு இருக்கு.
TN government - Information Integrity Desk (Fact Check unit) ல லட்சக்கணக்குல சம்பளம் வாங்கிக்கிட்டு வதந்தி பரப்பிட்டு இருக்காப்ள இந்த Prasanna OG
அடிச்ச அடில ஐடி பேரையே மாத்திட்டு ஓடுனவனுக்கு எலிவேஷன் வீடியோ தான் ஒரு கேடு…
Breaking:
ஜெம் வீரமணி மீது புகார் போடப்பட்டது 06-10-25. FIR போடப்பட்டது 07-10-25. அன்றிலிருந்தே அதன்மீது விசாரணை தொடங்கிவிட்டது.
ஆனால் 06-07-26 அன்று, கிட்டத்தட்ட FIR போடப்பட்டு 9 மாதங்கள் கழித்து "வீழ்ந்த மனிதர்கள்" என்கிற இந்த புத்தக வெளியீட்டில் சிறப்பு விருந்தினராக ஜெம் வீரமணி கலந்துகொண்டிருக்கிறார்.
இந்த புத்தகத்தை எழுதியது பாலியல் வழக்கில் சிக்கிய பார்ப்பன பத்திரிகையாளர் பிரகாஷ் M.சுவாமி. அஞ்சலி திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகையிடம் இவர் செய்த சில்மிஷங்கள் வெட் சாட்டுகளை பாதிக்கப்பட்ட அந்த நடிகையே வெளியிட்டு பேட்டிகள் கொடுத்திருக்கிறார்.
புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகம் மணிவாசகர் பதிப்பகம்..இதுவும் ஒரு கடைந்தெடுத்த பார்ப்பன சங்கி பதிப்பகம்.
இந்த புத்தக வெளியீட்டில் கலந்துகொண்டு ஜெம் வீரமணியுடன் மேடையை பகிர்ந்தவர்கள் சங்கி RSS TVK அமைச்சர் வெங்கட்ரமணன், TVK பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ், பேரவைத்தலைவர் JCD பிரபாகர், முன்னாள் அமைச்சர் HV.ஹண்டே (பார்ப்பன விஷம்) போன்றோர்கள்..
அப்படியென்றால் ஜெம் வீரமணியை இந்த TVK மினிஸர்ஸ்க்கும் தொடர்பா? HVஹண்டேவிற்கும் ஜெம் வீரமணிக்கும் என்ன தொடர்பு? பேரவைத்தலைவருக்கும் ஜெம் வீரமணிக்கும் என்ன தொடர்பு?
தேவதாசி முறையை உயர்த்தி ப்பிடிக்கும் கருத்தரங்கு சென்னையில் "தேவநாயகிகள் " என்ற பெயரில் நடைபெற்றிருக்கிறது.
இங்கே நடந்த நிகழ்வுகளை திராவிடர் கழகத்தின் பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் தனது முகநூல் பதிவின் மூலம் வெளிக்கொண்டு வந்து இருக்கிறார்.
கருத்தரங்கில் பேசிய கவிஞர் வெண்ணிலா, எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்ட சிலர் தேவதாசி முறையை அழுத்தமாக ஆதரித்தும் வேறு சிலர் எதிர்த்தும் பேசியிருக்கிறார்கள்.
பெண்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் இந்த சிறப்பான முறையை பிரிட்டிஷ் மிஷனரிகளும் பிரிட்டிஷ் ஆட்சியும் திட்டமிட்டு சீர்குலைத்தனர் என்ற வழமையான சங்கிகளின் பிரச்சாரம் தான் இங்கும் நடந்திருக்கிறது.
பெண்கள் மீது திணிக்கப்பட்ட இந்த கொடூரமான அடிமை முறையின் வரலாற்றை மீண்டும் இளைஞரிடம் எடுத்துக் கூறுவதற்கு ஒரு வாய்ப்பை உருவாக்கி இருக்கிறார்கள். தேவதாசி முறை என்பதுதான் என்ன?
* பருவத்துக்கு வராத பெண்களை முதலில் கடவுளுக்கு " #பொட்டு #கட்டுதல்" என்ற சடங்கை நடத்தி காணிக்கையாக்குகிறார்கள். சடங்குகளை நடத்துகிறவர்கள் பார்ப்பனர்கள்; கடவுளின் சார்பாக இந்த சிறுமிகளுக்கு தாலி கட்டுவது வதும் பார்ப்பனர்கள் தான்!
* பெண் பருவமடைந்ததும் அவர்களுக்கு "#நித்திய #சுமங்கலி " என்ற பட்டத்தைச் சூட்டி மீண்டும் பார்ப்பனர்கள் சடங்குகளை நடத்துகிறார்கள். அதற்கு ஊர் பெரிய மனிதர்களும் கோயில் தர்மகர்த்தாக்களும் வருகிறார்கள் . பிறகு அந்த பெண் ஏதேனும் ஒரு கோயிலுக்கு தேவதாசியாக நியமிக்கப்படுகிறார்.
* எழுதக் கூசம் அளவுக்கு செயற்கையாக பருவமடைய வைக்கும் கொடூரமான சித்திரவதை முறைகளும் பின்பற்றப்பட்டு இருக்கின்றன.
* "#நித்திய #சுமங்கலி "என்று பார்ப்பனர் சூட்டிய பட்டத்திற்கான அர்த்தம் ; அந்தப் பெண் சுதந்திரமாக திருமணம் செய்து கொள்ளாமல் விரும்பும் எவருடனும் வாழலாம் என்பதுதான்.
* பாலியல் துணைவர்களை பெண்கள் தங்கள் விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் பெண்களுக்கு இது சுதந்திரம் என்றும் சனாதானப் பெருமை கொண்டாடினார்கள்.
* ஆனால் நிலப் பிரபுக்கள்; கோயில் அறங்காவலர்கள்; பார்ப்பன அர்ச்சகர்களின் உடல் பசிக்கு இவர்கள் தீனியாக்கப்பட்டார்கள் என்பது தான் வரலாறு!
* இந்தப் பெரிய மனிதர்கள் தேவதாசி பெண்களுக்கு வீடுகளையும் நிலங்களையும் தானமாக வழங்கினார்கள்; என்றாலும் அவை கோயிலின் பெயர்களிலே வழங்கப்பட்டன.
* இந்த சொத்துக்களின் உரிமைகளை தேவதாசி பெண்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்று சொன்னால் அவர்கள் ஒரு பெண் வாரிசை கட்டாயம் உருவாக்க வேண்டும். இப்படி தேவதாசிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் வேறு எந்தத் தொழிலையும் செய்ய முடியாது ;மீண்டும் அவர்கள் தேவதாசியாகவே மாற வேண்டும்.
* தேவதாசிகள் மரணமடைந்து விட்டால் கோயில் வாசலில் அந்தப் பெண்ணின் உடல் சிறிது நேரம் வைக்கப்பட்டு அன்று முழுதும் கோயிலில் பூஜைகள் நிறுத்தப்பட்டு தீட்டு கழிக்கப்படும்.
* தேவதாசிகள் மீது அடிமை முத்திரைகள் பொறிக்கப்பட்டு ஆடு, மாடுகள் போல் நடத்தப்பட்டார்கள், என்பதற்கான கல்வெட்டு சான்றுகள் உள்ளன.
காளஹஸ்தியில் உள்ள முதலாம் குலோத்துங்கன் காலத்து கல்வெட்டில் இந்த பெண்கள் உடல்மீது முதலில் அரச முத்திரை தவறுதலாக குத்தப்பட்டு பிறகு அதை நீக்கி திரிசூல முத்திரைகள் உடலில் குத்தப்பட்டதாக கூறுகிறது.
* பெண் வேலையாட்களையும் அவர்களது குழந்தைகளையும் திருவக்கரை கோயிலுக்கு பரிசுப் பொருளாக வழங்கியதையும் தேவரடியார்கள் விலைக்கு வாங்கப்பட்டதையும் தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள திருவழுக்கரை கல்வெட்டு கூறுகிறது.
* ஒரு ராணுவ தளபதி தனது மகளையும் இரண்டு பேரக் குழந்தைகளையும் திரிசூலம் முத்திரை குத்தி கோயிலுக்கு பரிசாக க்கொடுத்ததாக வட ஆற்காடு மாவட்டத்தின் "திரு வல்லம்"கல்வெட்டு கூறுகிறது.
* விற்பதற்கும் வாங்குவதற்கும் இடமாற்றம் செய்வதற்குமான சந்தை பொருளாக தேவதாசிகளை அரசாணை மூலம் அரசர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
தொடக்கத்தில் தேவதாசிகள் கோயில்களில் சுத்தம் செய்வதற்கும் பாத்திரங்களை கழுவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டார்கள். ஆனால் காலப்போக்கில் தான் அவர்கள் நடன இசை நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டனர் என்று ஆய்வு நூல்கள் கூறுகின்றன.
(South Indian history Congress proceedings,Kakaiya University,Warangal pp 166- 167)
தொடரும்....
கோழிக்கறியோ, ஆட்டிறைச்சியோ, மாட்டிறைச்சியோ, பன்றிக்கறியோ,
மீன் வகைகளோ,
இவற்றை உணவாக எடுப்பதென்பது அவரவர் விருப்பம். இவற்றை உணவாக காலங்கலமாக நாம் எடுத்து வருகிறோம்.
நம் இளைஞர்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதை வரவேற்போம். அசைவம் தமிழரின் உணவு முறை.. மாட்டிறைச்சியை இந்திய அரசோ, சட்டமோ தடை செய்ததில்லை. மாட்டிறைச்சி விரும்புகிறவர் உண்ணலாம். விரும்பாதவர்களை கட்டுப்படுத்தி உணவை எவரும் அளிப்பதில்லை. மாட்டிறைச்சியை எதிர்ப்பது தீண்டாமையின் வெளிப்பாடே.
சங்கிகள் நீண்டநாட்களாக 'பன்றிக்கறி'க்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அர்ஜூன் சம்பத் கூட பன்றி இறைச்சி வேண்டுமென கேட்டிருக்கிறார். அவர்களுக்கு பன்றி இறைச்சியை வழங்க அரசு ஆவண ஏற்பாடு செய்ய வேண்டும். 'பன்றி' என்பது விஷ்ணுவின் வராக அவதாரமாக புராணத்தில் அறியப்பட்டாலும், பன்றி இறைச்சியை இந்து மதம் தடை செய்யவில்லை. ஆகையால் விரும்புகிற இந்துத்துவவாதிகளுக்கு பன்றி இறைச்சிக்கு தவெக அரசு ஏற்பாடு செய்யலாம்.
அவரவர் உணவு அவரவர் உரிமை.
1989 → First reported incident.
2003 → AIADMK in power; K.A. Sengottaiyan was AIADMK HQ Secretary.
2019 → AIADMK in power; Sengottaiyan was Education & Sports Minister.
2025 → Under the DMK govt, an FIR was finally registered and the legal process began.
2026 → The POCSO court questioned the police report and directed further inquiry.
So, Minister @CTR_NirmalKumar, if you can drag Thalaivar Stalin into this matter and make political allegations, why is there no question for Sengottaiyan or about the functioning of the police during the earlier periods?
The important point is simple: let the law take its course.
The process of bringing this matter into the criminal-justice system was initiated in 2025. The present court proceedings should now be allowed to determine the facts and responsibility.
While Vijay’s government is struggling to find a political script for a by-election, please don’t turn a sensitive POCSO matter involving innocent children into a political campaign script.
If there are questions, investigate them.
If there are failures, fix them.
If there is evidence, prosecute.
But please don’t politicise this case.
Those responsible must face the law whoever they are, whenever the alleged acts occurred, and regardless of which political camp they belong to.
Let the investigation speak. Let the court decide. Not political rhetoric.
"சங்கிகளின் ஓசி-சாராய ஊர்வலம்"
சென்னையில் சாராய பாட்டிலுடன் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலம்..
"..பிள்ளையார்-சதூர்த்தியில் எப்படி அசைவம் சாப்பிடலாம்?.. இப்படி மனதை புண்படுத்தலாமா?.." என என்னுடைய பதிவை கண்டு பொங்கிய சோ-கால்டு சனநாயகவாதிகள், சோ-கால்டு பக்திமான்கள், மென்-சங்கிகள் தற்போது வாய்திறப்பார்களா அல்லது கடந்து செல்கிறார்களா என கவனியுங்கள். இந்த கும்பல் தான் சங்கிகளை விட ஆபத்தானவர்கள்.
மதவெறி வளர்வதற்கு, மதவாதிகள் மட்டும் காரணமல்ல, மனதளவில் சங்கியாகவும், வெளிப்புறத்தில் முற்போக்காளனாகவும் காட்டிக்கொள்ளும் நபர்களும் முக்கிய காரணம்.
வீதியில் வைக்கப்படும் விநாயகர் சிலைக்கு தட்சணையாக நீங்கள் போடும் பணம் டாஸ்மாக்கில் சேர்கிறது. இந்த 'ஓசி-சாராயத்திற்காகவே' வீதியில் பிள்ளையார் முளைக்கிறார்.
"ஜெய் ஸ்ரீ சாராயம்!"
கழுதை விட்டையை ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால் கழுதையை ஏற்றுக்கொள்கிறோம் என்பதுபோல,
பார்ப்பனியத்தை ஏற்கவில்லை, ஆனால் சாதியொழிப்பை ஏற்கிறேன் என்கிறார் அண்ணாமலை. பார்ப்பனியம் எனும் கழுதை போட்ட விட்டைதான் சாதி.
இவருக்கு பெரியாரும் தெரியவில்லை, சாதி ஒழிப்பும் புரியவில்லை. கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதியால் மட்டுமே இப்படி இரட்டை-நாக்குடன் பேசமுடியும். இப்படி இரட்டைத்தன்மையுடன் பேசுவதை அவருக்கு கற்றுக்கொடுத்ததே ஆர்.எஸ்.எஸ்சின் பார்ப்பனியம் தான்.
சங்கியை விட ஆபத்தானவர் இரட்டைநாக்கு அண்ணாமலை.
விஜய் வந்த பிறகு தான் இங்கு இளைஞர்கள் பலர் அரசியலை கவனிக்கிறார்கள்
எவன் வந்தாலும் செத்தாலும் கவலையில்லாமல் திரிந்த கூட்டம் தங்களுக்கு பிடித்த நடிகன் அரசியலுக்கு வந்த ஒரே காரணத்தால் திடுதிப்பென அரசியலை கவனிக்கிறது என்பதே பெரிய அவமானம்
தலையும் தெரியாமல் வாலும் புரியாமல் கவர்ச்சிக்காக மட்டும் அரசியலை கவனிக்கும் கூட்டத்தை எளிதில் மூளைச்சலவை செய்துவிடலாம். அதை தான் தவெக செய்து வருகிறது