இனி தமிழ்நாடு அமைதிப் பூங்கா!
திருப்பரங்குன்றம் பிரச்சனை மீண்டும் கிளம்பினால்: அமைதி
கவின் போல் ஆணவக் கொலை நடந்தால்: அமைதி
கண்ட சட்ட மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வந்தால்: அமைதியோ அமைதி
தமிழ்நாடு தனது ஆராவையும், லெகசியையும் இழந்து விட்டது
#தமிழகவெற்றிக்கழகம்
Extremely saddened by the passing of Com. R Nallakannu, a towering figure of the Communist movement in Tamil Nadu. He led an exemplary life, embodying the virtues of simplicity and conviction. With an unwavering fighting spirit, he stood tall as the leader of the masses. Com. RNK left a glorious legacy, inspiring us to follow the path of organised struggles to realise a better future. His memories will guide us forward. Veera Vanakkam Thozhar!
மதுரை மாவட்ட ஆட்சியரின் ஊரடங்கு உத்தரவை ரத்து செய்து, திருப்பரங்குன்ற தர்கா அருகே தீபம் ஏற்ற மதுரை காவல்துறை ஆய்வாளர் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை.
பார்ப்பனியம் நீதித்துறையை பிடித்தால் என்னவாகும் என பெரியார் எச்சரித்ததுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
"கார்த்திகை தீபம்" நேற்றே முடிந்து விட்டது. இன்று நீதிபதி சுவாமிநாதன் அவர்கள் உத்தரவுப்படி திருப்பரங்குன்றத்தில் ஏற்றப்படும் தீபத்திற்கு என்ன பெயர்.
எதற்கெடுத்தாலும் "ஆகம விதி என்று கொந்தளிக்கும் இந்து மத காவலர்கள் இப்போது என்ன சொல்வார்கள் என்பதை அறிய தமிழக மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
ஏனென்றால் குறிப்பிட்ட நட்சத்திரம், குறித்த நேரத்தில்தான் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று இவ்வளவு காலமும் கூறி வந்தார்கள் எது உண்மை?
சொர்கத்திலிருந்து...
நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல காதலி என எல்லாவற்றையும் சிறப்பாக அமைத்துக் கொள்ள முடிந்த என்னாள்
ஏனோ, உன் தம்பி பார்வையில் நல்ல சாதி எதுவோ அதை மட்டும் அமைத்துக் கொள்ள முடியவில்லை
எவ்வளவோ நாள் கழித்து ஊருக்கு வந்த என்னை சாதி வரவேற்று, வாங்கிக் கொண்டது
ஏதோ ஒரு ஊடகத்தில் பார்த்தேன், என்னை நீ காதலிக்கவில்லை என்றாயாமே, அது பரபப்பிற்காக எழுதப்பட்ட பொய் செய்தியாக இருக்கும் என்று தம்பி கோகுல்ராஜ் சொன்னான்
ஒரே ஒரு ஆசை தான், என் கழுத்தை அருத்த அவனும் சொர்கத்திற்கு தான் வர வேண்டும்
அம்மா அழுவாத! அம்மா அழுவாத!
என்று கதறும் பிஞ்சுக் குழந்தையின் கண்ணீர் எங்கள் அனைவரின் மனதையும் துளைத்து விட்டது..
மணல் கடத்தலை தடுக்க முயற்சித்த தன் தந்தையை இழந்த,
இந்த குழந்தைக்கு எப்படி SORRY சொல்வீர்கள் @mkstalin அவர்களே?
#BloodOnDMKHands#ResignStalin#SandMafiaDMK
#resignstalin
அந்த சிறுபான்மை மதத்தில் சாதி இருந்து, இன்னொரு சாதியின் மீது தாக்குதல் நடத்தினால் நான் தாக்குதலுக்குள்ளான அந்த சாதியின் பக்கமே நிற்பேன். அந்த ஒடுக்கப்பட்ட சாதியிலிருக்கும் ஒரு முதலாளி இன்னொரு தொழிலாளியை வஞ்சிப்பானேயானால் நான் தொழிலாளியின் பக்கமே நிற்பேன்.