மாசம் 50,000 கொடுக்க எங்களுக்கு வசதி இல்ல சின்ன அண்ணி!!
மாச மாசம் நான்தான் 50,000 கொடுக்க சொன்னேன் அண்ணன்!!
எனக்கு மாச மாசம் 50,000 கொடுத்ததற்கு நன்றி அத்தான் பெரிய அண்ணி😆
#MustRead!
#Ameer#Paruthiveeran#Gnanavelraja
"இந்தி பொது மொழி, அவசியம், அந்த மொழியை தெரிந்துகொள்வதில் தவறு இல்லை"
"பிரதமர் மோடி பேசும் இந்தி தமிழர்களுக்கு புரிந்து விட்டால் தமிழர்களும் மோடி ஆதரவாளர்களாக மாறிவிடுவார்கள் என்ற ஒரு பதட்டமும், பயமும் இருப்பதனால் மொழியை வைத்து தமிழகத்தில் ஒரு கும்பல் அரசியலாக்குகிறார்கள்"
"பிரதமர் மோடியின் பேச்சை நான் மொழிமாற்றம் செய்ய விரும்புகிறேன். அதற்கான உரிமம் வாங்கலாம் என நினைக்கிறேன்"
இப்படி தமிழர்களுக்கு எதிராக பாஜக கூட்டத்தில் பேசியவன் தான் இந்த அயோக்கிய ஞானவேல் ராஜா எனும் சங்கி..
இவன் கமலிடம், சிகாவிடம், அமீரிடம் என்று பலரிடம் தெனாவெட்டாக ஒரண்டை இழுத்திருக்கிறான். இவனுக்கு பின் பாஜக இருக்கிறது.
நடிகர் சூர்யா ஒன்றை நியாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். ஜெய் பீம் படத்திற்கு சாதி வெறியர்களாலும் , ஜோதிக கோயில் உண்டியலில் காசு போடுவதற்கு பதிலாக பள்ளி கூடத்திற்கு தரலாம் என்று சொன்ன போது சங்கிகளாலும் பிரச்சனை பூதாகரமாக்கப்பட்டபோது திரையுலகிலிருந்து முதலில் குரல் கொடுத்தவர் இயக்குனர் அமீர். அன்று இந்த அயோக்கிய ஞானவேல் ராஜ எந்த பொந்திற்குள் இருந்தான் என்று யாருக்கும் தெரியாது.
ஆகவே உண்மை உணர்ந்து சிவக்குமார் குடும்பத்தினர் அமீர் பக்கத்தில் நிற்க வேண்டும்!
பல்லடத்துல யாரோ சமூகவிரோதிகள் கொலை பண்ணினாங்க. அதுக்கு அரசு உடனே நடவடிக்கை எடுத்து கைது பண்ணியாச்சு. ஆனா, மணிப்பூர்ல
அரசே உதவி பண்ணி பெண்களை அம்மனமாக்கி ரேப் பண்ணானுக. ரெண்டையும் ஒப்பிட்டு பேசறதுக்கு உண்மைலயே ஒரு பெண்ணா இருந்தா வெட்கப்படனும். உங்களுக்கு வெட்கமிருக்கா? 🤡
@ranjanikovai பல்லடத்துல யாரோ சமூகவிரோதிகள் கொலை பண்ணினாங்க. அதுக்கு அரசு உடனே நடவடிக்கை எடுத்து கைது பண்ணியாச்சு. ஆனா, மணிப்பூர்ல
அரசோட உதவியோட பெண்களை அம்மனமாக்கி ரேப் பண்ணானுக. ரெண்டையும் ஒப்பிட்டு பேசறதுக்கு உண்மைலயே ஒரு பெண்ணா இருந்தா வெட்கப்படனும். உங்களுக்கு வெட்கமிருக்கா?
@ranjanikovai ஒரு நாலு பேர் முன்னேறிட்டா ஒரு சமூகமா முன்னேறிட்டதா வச்சுக்கலாமா? இன்னைக்கும் பிரதமரோட தொகுதியான வாரணாசில பார்ப்பன விதவைகள் முகாம் இருக்கு தெரியுமா? ஒரு பொண்ணு விதவையாகிட்டா அது அவளோட மிகப்பெரிய பாவம்னு சனாதனம் சொல்லுது. ஒரு பொண்ணா அதுபத்தி உங்க கருத்து என்ன?