ஆம்பளைங்க கூட பகல் நேரத்துல்ல போக பயப்படும் கோவை விமான நிலைய பின்பகுதியில் நைட் 11 மணிக்கு ஒரு பொண்ணு தன் காதலனோட தனிமையில் சந்திந்து தன் வாழ்க்கையில் முக்கிய முடிவு எடுக்கும் சமயத்தில்,2 தேச விரோதிகள் காதலனை அடித்து அந்த பொண்ணை ரேப் பண்ணின விவகாரத்தில்
இயற்கை தன் வெற்றிடத்தை தானாகவே சரி செய்துக்கொள்ளும் அது வெற்றிடத்தை உருவாக்கியவர்கள் வந்து சரி செய்வார்கள் என ஒருபோதும் காத்திருக்காது போலவே சென்றவர்கள் ஒருபோதும் அதே பாதையில் திரும்ப மாட்டார்கள்!!!
எவ்வளவு செல்வம் இருந்தாலும் சில மனிதர்கள் மன அழுத்தத்தோடு திரிவார்கள் ஆனால் எவ்வளவு கடினமான சூழ்நிலையில் கூட நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் மட்டுமே வாழ்வை இயல்பாக கடக்கும் திறன் பெற்றுள்ளார்கள் 😍👌
மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவு பெறுகிறது.
இரண்டாவது செங்கல்லை எடுத்துவைக்க இன்று எந்த அமைச்சரையும் அனுப்பிவைக்காத ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
எங்கள் எய்ம்ஸ் எங்கே?
#AIIMSmadurai#fifthyearFoundationofAIIMS
“தேவ் உதானி ஏகாதசி” க்காக ராஜஸ்தான் தேர்தல் தேதியை மாற்றி அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.
தமிழர் திருநாளான பொங்கல் திருநாளன்று அறிவிக்கப்பட்ட SBI தேர்வை மாற்றச்சொல்லி கடைசி வரை போராடினோம்.
ஆனால் மமதையோடு மாற்ற மறுத்தது ஒன்றிய அரசு.
தமிழகத்தின் மீது தான்
எத்தனை வகையான வஞ்சகம்.
The double standards of @vonderleyen and EU leaders are laid bare. They back Israel to the hilt, even as it engages in state terror against innocent people. All wars are evil, and all victims deserve support, and until you get on that page, you have no credibility whatsoever.
Live: #cwc2023
Live: #UkraineRussiaWar️️
Live: #IsraelstineWar
We have so much technology, news channels now all are showing LIVE including wars. But no action from
@UN@WHO@UNICEF
All are spectators like us.
This is when they should stand up to end these conflicts.
நீதியை நீதி மன்றத்தில்
தேட கூடாதாம்..
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் அவர்களது அவசர மேல்முறையீடு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள், திரும்பத் திரும்ப முறையிடுகிறாய் என்று சொல்லி 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார்கள்.
இப்படி வார்த்தை போட்டா தான் மாஸ்னு நினைக்குறாங்க. சமீபத்திய படங்கள்ல அதிகமா கெட்ட வார்த்தைகள் வருது. அதிலயும் சின்ன பசங்கள அதிகமா ஃபேன்ஸா வச்சிருக்குற தளபதி இதை பண்றது ரொம்ப தப்பு. 🚶🏽♀️🚶🏽♀️🚶🏽♀️ தவிர்த்திருக்கலாம்🚶🏽♀️🚶🏽♀️