In a country where countless politicians, celebrities, media anchors and businessmen have sold themselves, bowed down in front of fascist powers, in fear of getting arrested.
People like Abhijeet are a rare gem, truly brave and fearless.
#KalaignarForever#கலைஞர்#HBDKalaignar103
உதவி பெறுபவனின் பண்பை பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.
ஆட்சி அமைக்கவே உதவி செய்தாலும் அதை பெற்றவரின் பண்பால் மதிப்பற்று போய் நிற்கிறது.
The Parliamentary Internship Programme offers an opportunity for young individuals interested in public policy, governance, and parliamentary affairs to gain first hand experience in the functioning of Parliament.
Selected Interns will work closely with my office on legislative research, parliamentary interventions, social media management, policy analysis, content creation and public communication initiatives.
Application Process
Submit:
• Resume/CV
• Cover letter
• Research work samples
via the Google Form (or scan the QR code in poster): https://t.co/ksRza25x8n
Application Deadline: June 10, 2026.
For other details refer to the poster.
Mark my words..
திமுக செய்த damages control பண்ணவே எனக்கு 5 வருசம் பத்தல. அதனால எனக்கு இன்னொரு 5 வருடம் வேணும்னு அடுத்த தேர்தல் ப��ரசாரதுல கதறுவான் பாருங்க..
தமிழனும் அறிவியலும்:
என்ன சொல்ல வறிங்க... ஜாதகத்தை, ஜோசியத்தை நம்பினா வீட்டோட வைச்சுகிட்டு நாசமா போங்க . ஏன் வேலையிடதிற்கு கொண்டு வரிங்க “ சரியா ??? 🤣🤣🤣
செம குசும்புயா!. பூராவும் தெள்ளத் தெளிவாக தற்போதைய தமிழ்நாட்டு அரசியல் பற்றி பேசிட்டு கடைசியில் இது அரசியல் பதிவல்ல ! என்ற இடத்தில் நிற்கிறீர்.
எங்க ஆளத்தான் சோசியத்தை எப்பவுமே கூட வச்சிருக்கானே.!
காமராஜரை தோற்கடித்தார்கள் என நடிகர் சிவகுமார் பேசியிருக்கிறார் .
காமராஜரை தோற்கடிக்க அண்ணாவோ திமுகவோ கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்யவில்லை . முதலமைச்சராக இருந்த பக்தவச்சலத்தின் அராஜக ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலையில் காமராஜர் அட���த்துச் செல்லப்பட்டார் .
ஆனால் 1962 ல் காஞ்சிபுரத்தில் அண்ணா வெற்றி பெற்றுவிடக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்தார் காமராஜர் . முதன் முதலில் தமிழ்நாட்டில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டது அங்கு தான் . பணமும் கொடுத்து திருப்பதி ஏழுமலையான் படத்தை காட்டி சத்தியம் வாங்க வைத்து அண்ணாவை தோற்கடித்தார்கள் .
சிவகுமார் போன்ற நடுநிலை நக்கிகள் அண்ணாவை தோற்கடித்தார்கள் என என்றைக்காவது பேசியிருக்கிறார்களா ?
எப்போதுமே Mute-ல இருக்கவர் முதலமைச்சரா இருக்காருங்கிற தைரியத்துல ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி Paint அடிச்சு இருக்காங்க.
தமிழ்நாடு அரசு ஜனவரி மாசத்துல திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமா கொண்டாடுது.
ஆனா, வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது?
தி.மு.கழக ஆட்சியில இதே மாதிரி வேலையை��் பார்த்த அப்போதைய ஆளுநரை கடுமையா கண்டிச்சோம். சங்கிகளை திருத்துனோம்.
இப்போ மறுபடியும் தமிழர்களோட சுயமரியாதையை உரசிப்பார்க்குறாங்க.
வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் - அதை அனுமதிக்கும் #SofaModel அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட permission கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதலமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது.
சட்டம் ஒ���ுங்கு விஷயத்துல தான் முதலமைச்சர் Silent ஆ இருக்காருன்னா, ��ொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி Paint அடிக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குறது ஏன்? #Thiruvalluvar
என் டைம்லைனை பார்த்தால் இந்த படத்தில் இருப்பது போல்தான் நடக்குதோ என்று தோன்றுகிறது...
சில கருத்துக்கள், விமர்சனங்கள் வந்தாலும் அருமையான, சரியான முன்னெடுப்பு...
இந்த வீரியத்தோடு, வேகத்தோடு தமிழகம் முழுக்க மாவட்டம் தோறும் இது போன்ற #GENZDMK கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்...
#GenZ4DMK
#GENZDMKMeetUp
#GenZஅரசியல்
#DMK4TN
#DMK
#TVKVijayFails
Coimbatore GenZ DMK Meetup is taking shape!
We've created a WhatsApp group to coordinate the meetup and connect interested youngsters from the surrounding areas.
Want to be part of it?
Join the WhatsApp group
https://t.co/7AcvMexu67
Let's make this happen together.
#GenZDMK #Coimbatore #YouthVoice
நாளை மாலை 4 மணிக்கு 'GenZ DMK' என்ற நிகழ்ச்சியைத் திராவிட இயக்க உணர்வுள்ள இளைஞர்கள் சென்னையில் நடத்த இருக்கிறார்கள்.
30 வயதைக் கடந்த திராவிட இயக்கச் சிந்தனையாளர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் – நிகழ்ச்சியை YouTube-லில் பார்த்து அவர்கள் என்ன பே���ுகிறார்கள் எனப் புரிந்துகொள்வோம். வழக்கம் போல முன்வரிசையில் அமர்ந்து அவர்களுக்கு எந்தவித வழிகாட்டுதலையும் (Course Correction) செய்ய வேண்டாம்.
தவறாகவே பேசினாலும் பின்பு சொல்லிக்கொடுக்கலாம்; தவறு செய்தால்தானே திருத்திக்கொள்ள முடியும்? சுருக்கமாகச் சொல்வதென்றால், கலைஞர் சொன்னபடி “இளைஞர்களுக்கு வழிவிடுவோம்”.