@Karthi_Wanders@vhouseofficial yes bro even those are only morg or nit shows only and most of them outer areas with mokka average theatres. 🤦♂️
Only Bharatiya Mall and Mukunda are available. Very poor production and distribution..🤦
@te_marpe@imsanjayks@alizzjemy Bro Santhosh did 6 songs and trailer bgm , movie la extra bgm sounds also 😑😑😑🤦itha Ram sir ye trailer launch laye solitaru U1 concert la busy and U1 than Santhosh panna solli recommend panuthu 🤦🤦🤦😑😑
காக்ரோச் ஜனதா பார்ட்டிக்கு ஆதரவாக பாஜகவை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் போராட்டம் அறிவித்து விட்டது. கம்யூனிஸ்ட் போராட்டம் செய்து கொண்டிருக்கின்றது. நீலம் பண்பாட்டு மையம் போராட்டம் நடத்தி விட்டது.
ஆனால் தமிழ்நாட்டில் போராட்டமே நடத்தாத ஒரு கட்சி அது நம்ம "ஒப்பாரி முன்னேற்ற கழகம்" தான். ஆனா பாருங்க மற்றவர்களுடைய போராட்டங்களில் கருத்து கூறிக்கொண்டு அவர்களுடைய போராட்டத்தை தனக்கான போராட்டமாக திமுக ஹைஜாக் செஞ்சுகிட்டு இருக்குது .
நீட் விலக்கு மற்றும் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் என்ற போராட்டத்தின் ஒற்றை இலக்கை தன்னுடைய அரசியல் தேவைக்காக மடைமாற்றி ஜனநாயகன் திரைப்படத்தின் மூலம் அரசியல் ஆதாயம் தேடி குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றது ஒப்பாரி முன்னேற்ற கழகம்.
டெல்லி ஜந்தன் மந்தாரில் CJP போராட்டத்தை ஆரம்பித்தது ஜூன் 20. சரியாக கூறுவதாக இருந்தால் இன்றுடன் போராட்டம் தொடங்கி 35 நாட்கள் கடந்து விட்டது. ஆதேவேளையில் ரெட் ஜெயின்ட்ஸ் மூவி இதயம் முரளி திரைப்படத்தை வெளியிட்ட தேதி ஜூலை 10. டில்லியில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே இவர்கள் இதயும் முரளி திரைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள். உள்ளபடியே டெல்லி மாணவர்கள் போராட்டத்தின் மீது அக்கறை இருந்தால் இதயம் முரளி திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட்ஸ் வெளியிட்டு இருக்கவே கூடாது அல்லவா..! ஆனால் இவர்கள் தான் போராட்டக்காரர்கள் மீது அக்கறை இருப்பதைப் போல் காட்டிக் கொள்கின்றார்கள்.
மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எந்த விதத்திலும் டெல்லி போராட்டத்திலிருந்து டைவர்ஷன் ஆகி விடக்கூடாது என்ற எண்ணம் இருந்தால் சன் டிவி, கலைஞர் டிவி, ஆதித்யா TVயில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகள், சினிமா பாடல்கள், நாடகங்கள் போன்ற அத்தனையையும் ஒளிபரப்பு செய்யாமல் சில காலம் திமுக தடை செய்து வைக்கலாமே..! செய்வார்களா..???
ஆக திமுக'வுடைய நோக்கம் டெல்லி மாணவர்கள் போராட்டம் பற்றிய அக்கறை இல்லை. மாறாக போராடுகின்ற மற்ற கட்சியினுடைய போராட்ட குழுவினருக்குள் தனது ஆதரவாளர்களை இறக்கிவிட்டு தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற ஒற்றை இலக்கை மடைமாற்றம் செய்வதுதான்.
மேலும் ஒரு விடயத்தை நுட்பமாக நீங்கள் ஆராய்ந்தால் ஒரு விடயம் உங்களுக்கு நன்கு புலப்படும். இரண்டு நாட்களுக்கு முன்பு மு.க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் CJP பார்ட்டிக்கு ஆதரவு என்ற வார்த்தையே இல்லை. மேலும் பிஜேபி என்ற வார்த்தை இல்லை. மோடி என்ற வார்த்தை இல்லை. ஒன்றிய அரசாங்கம் என்ற வார்த்தை இல்லை. So திமுக'வுடைய நோக்கம் என்னவென்றால் பாஜகவையும் எதிர்க்க கூடாது, அதேவேளையில் நடைபெறும் போராட்டத்தை ஹைஜாக் செய்து தனக்கானதாக காட்டிக் கொள்ள வேண்டும். தமிழகத்திலும் தவெகாவிற்கு எதிராக அரசியல் ஆதாயம் தேடி கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.
- இரா.இளம்பெருவழுதி
இப்படி தான் திருப்பி அடிக்கணும். பொறுமையாக அதே நேரத்தில் சரியான தரவுகளோடு பேசுகிறீர்கள். இந்த Tempo - வை யாருக்காகவும் மாற்றாமல் இப்படியே பேசுங்கள் @Keerthana4VNR 👏
https://t.co/YHIHsgIgJW
While Thalapathy Vijay’s Biopic releases in 2050… this current tn election results scenarios will be the perfect interval Block...💥🔥
"Wait Panra *****aa Na CM ah Varen Daaa". 📈💥💥💥
திமுக 59
அதிமுக 47
பாமக 4
முஸ்லீம் லீக் 2
கம்யூனிஸ்ட் 2
மார்க்ஸிஸ்ட் 2
விசிக 2
பாஜக 1
தேமுதிக 1
அமமுக 1
மொத்தம் - 121
பாஜக இருந்தால் கம்யூனிஸ்ட், விசிக, முஸ்லீம் லீக் வர்றாது.. எனவே இது வாய்ப்பு இல்லை
பாமக இருந்தால் விசிக வரறாது - எனவே பாஜக மற்றும் பாமக இல்லாமல் 116 தானே..
எப்படி கூட்டல் கழித்தல் பெருக்கல் போட்டாலும் டேலி ஆகலை மக்களே 🧐
சும்மா புரளி தான் போல 😀😀